Browsing: விளையாட்டு

நாங்கள் வீரர்கள், ரோபோக்கள் இல்லை – சமூக வலைதள விமர்சனங்களுக்கு வினேஷ் போகத் பதிலடி | We Are Humans, Not Robots – Vinesh Phogat Lashes Out At Critics

புதுடெல்லி: செர்பியாவின் பெல்கிரேடு நகரில்நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் 2-வது முறையாக பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் வினேஷ் போகத். அவர், கடந்த 2019-ம் ஆண்டும் பதக்கம் வென்றிருந்தார். இந்தத் தொடரில் வினேஷ் போகத் தகுதி சுற்றில் 0-7 என்றகணக்கில் மங்கோலிய வீராங்கனையிடம் தோல்வி கண்டிருந்தார். இதனால் சமூக…

ஹீரோ ஒர்ஷிப் செய்யாதீர்கள் கௌதம் கம்பீர் காட்டம்

ஒளிபரப்பாளர்களாக இருக்கட்டும் மீடியாக்களாக இருக்கட்டும் ரசிகர்களாகவே இருக்கட்டும் இந்திய கிரிக்கெட்டே ஏதோ கோலி, தோனி, கபில் தேவ் என்று அவர்களையே, பிராண்டாக்கி கொண்டாடுகிறது. யாராக இருந்தாலும் அவரை ஹீரோ ஒர்ஷிப் செய்யக் கூடாது. மற்ற வீரர்களையும் கொண்டாட வேண்டும் என்று கவுதம் கம்பீர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.“ஓய்வறையில் நாம் ஹீரோக்கள் எனும் பூதங்களை உருவாக்க வேண்டாம், இந்திய கிரிக்கெட் தான் அங்கு பூதமாக இருக்க வேண்டும். தனிநபர் ஹீரோ பூதங்களை உருவாக்காதீர்” என்கிறார் கவுதம் கம்பீர். மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ்…

"வீட்டிலிருந்து விமர்சனம் செய்வது எளிது, களத்தில் விளையாடுவது கடினம்!"- வினேஷ் போகத் காட்டம்

இந்தியாவின் பிரபலமான மல்யுத்த குடும்பமான மகாவீர் போகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர் வினேஷ் போகத். இவர் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான கீதா மற்றும் பபிதாவின் சித்தப்பாவின் மகள். இதனாலேயே வினேஷ் போகத் மீது எதிர்பார்ப்புகள் எப்போதும் அதிகமாக இருக்கும்.இந்நிலையில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 3 முறை காமன்வெல்த்தில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், சமீபத்தில் செர்பியாவின் பெல்கிரேடு நகரில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வந்தார். இதன் முதல் சுற்றில் மகளிருக்கான…

டீம் இந்தியாவின் புதிய ஜெர்சி அணிந்து புகைப்படத்தை பகிர்ந்த தினேஷ் கார்த்திக் | dinesh karthik wears team india new jersey and poses for photo

Last Updated : 19 Sep, 2022 08:52 PM Published : 19 Sep 2022 08:52 PM Last Updated : 19 Sep 2022 08:52 PM தினேஷ் கார்த்திக். மொகாலி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக். அதனை ரசிகர்கள் லைக் செய்வது, கமெண்ட் செய்வது மற்றும் பகிர்வது என மிகவும் மும்முரமாக உள்ளனர். 37…

gowtham gamberr talk about dinesh karthick viral | 10-12 பந்துகள்தான் ஆடுவார், அவரைப் போய்…

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 8ஆவது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டியின், இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருப்பதை தொடர்ந்து கவுதம் கம்பீர் அவரது ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகிறார்.ஆஸ்திரேலியாவில் 8ஆவது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. ரிஷப் பண்ட் – தினேஷ் கார்த்திக் இருவரும் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார்களா இல்லை யாராவது ஒருவர் மட்டும்தான் இடம் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த…

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் | செக். குடியரசு வீராங்கனை லிண்டா சாம்பியன் | chennai open women s tennis czech repuplic player linda fruhvirtova champion

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செக். குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவா சாம்பியன் பட்டம் வென்றார். சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் கடந்த 12-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கனை மக்டாலினெட்டும், செக். குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவாவும் மோதினர். இதில் லிண்டா ஃப்ருஹ்விரடோவா 4-6, 6-3, 6-4 என்ற செட்…

Chennai open wta tennis linda fruhvirtova beat magda linette in singles final

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், இன்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் 17 வயதான செக் குடியரசின் லிண்டா ஃப்ருவிட்ரோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டத்தில் விளையாடுவதற்கு செக் குடியரசின் 17 வயதான லிண்டா ஃப்ருவிட்ரோவாவும், போலந்து வீராங்கனை 30 வயதான மேக்டா லினெட்டும் தகுதி பெற்றனர்.இன்று மாலை நடைபெற்ற இறுதியாட்டத்தின்போது, முதல் செட்டை 4-6 என்ற…

WTA Chennai Open 2022 Day 7: சாம்பியன் பட்டம் வென்ற L.Stefani – G.Dabrowski ஜோடி!|WTA Chennai Open 2022 Day 7 live Updates

இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற L.Stefani – G.Dabrowski ஜோடி!சென்னை ஓப்பன் 2022 தொடரின் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் A.Blinkova – N.Dzalamidze ஜோடியை 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் Linda Fruhvirtova பட்டம் வென்றனர் L.Stefani – G.Dabrowski இணை. நன்றி

டேவிஸ் கோப்பையில் இந்திய அணி தோல்வி | Indian team lost in Davis Cup tennis

லில்லிஹாமர்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் உலக குரூப் 1-ன் முதல் சுற்று ஆட்டத்தில் நார்வேக்கு எதிரான ஒற்றையர் பிரிவின் 2 ஆட்டங்களிலும் இந்திய வீரர்கள் தோல்வியை சந்தித்தனர். நார்வேயின் லில்லிஹாமர் நகரில் நடைபெற்று வரும் இந்த மோதலில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் 276-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 325-வது இடத்தில் உள்ள விக்டர் துராசோவிச்சை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராம்குமார் ராமநாதன் 1-6,…

1 372 373 374 375 376 443