Browsing: விளையாட்டு

த்ரில் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா – News18 Tamil

லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.லக்னோவில்  நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக போட்டி தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி 40…

Sarfaraz Khan: ரெட் பால் கிரிக்கெட்டின் அடுத்த சர்ப்ரைஸா சர்ஃபராஸ்? ஜாம்பவான்களைத் தொடும் சாதனைகள்! | The rise of Sarfaraz Khan in the domestic arena

சரி, எந்த இடத்தில் சர்ஃபராஸ் முன்னிலும் மெருகேறியிருக்கிறார் என்று பார்த்தால் முன்பை விட அவரது பாசறையில் உள்ள ஷாட்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. முன்னதாக அவரிடம் வகைக்கொன்றாக இத்தனை ஷாட்கள் வராது. பிஹைண்ட் த ஸ்கோரில் ஸ்கோர் செய்வார், கவர் டிரைவ்கள் கண்ணைக் கவரும் அவ்வளவுதான். ஆனால், இப்போது, ரெட்பால் கிரிக்கெட்டின் சூர்யக்குமார் யாதவாக, 360 டிகிரி கோணத்திற்கும் பந்துகளைப் பறக்க விடுகிறார். ராம்ப் ஷாட், ஸ்ட்ரெய்ட் டிரைவ், கட் ஷாட் என வரிசைகட்டுவதோடு, ஸ்பின்னர்களுக்கு எதிராக அற்புதமாக…

IND vs SA முதல் ஒருநாள் போட்டி | சஞ்சு சாம்சன் போராட்டம் வீண் – விக்கெட் சரிவால் இந்திய அணி தோல்வி | IND vs SA | South Africa won by 9 runs – 40 overs game due to rain against india

லக்னோ: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது. மழை காரணமாக தலா 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்ட ஆட்டத்தில், 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு மூன்றாவது ஓவரே சுப்மன் கில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். 3 ரன்களுக்கு அவர் வெளியேற, 4 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ஷிகர் தவானும் அடுத்த சில ஓவர்களிலேயே நடையைக்கட்டினார். ருதுராஜ் கெய்க்வாட்டும், இஷான் கிஷனும்…

மில்லர் மீண்டும் அதிரடி… இந்திய அணிக்கு 250 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

110 ரன்களில் 4 விக்கெட்டை இழந்து தடுமாறி தென் ஆப்பிரிக்கா அணி, பின்னர் ஹென்ரிச் கால்சானும் டேவிட் மில்லடின் அதிரடி ஆட்டத்தில் அணியின் ரன்களை உயர்த்தினர் நன்றி

Champions League – Week 3: தொடரும் ஹாலண்ட் வேட்டை, தள்ளாடும் பார்சிலோனா! | Round-up | Champions league highlights and round up for week 3

எர்லிங் ஹாலண்ட் இப்போதும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் மிரட்டியிருக்கிறார். நான்கு நாள் இடைவெளியில் 5 கோல்கள் அடித்திருக்கிறார். எர்லிங் ஹாலண்ட்…. எர்லிங் ஹாலண்ட்… எர்லிங் ஹாலண்ட்… இந்தப் பெயரை கடந்த சில வாரங்களில் பல நூறு முறை கேள்விப்பட்டிருப்பீர்கள். திரும்ப திரும்ப ஊடகங்கள் அவர் பெயரையே சொல்லிக்கொண்டிருப்பதாக நிச்சயம் உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேறு வழியில்லை. தன் புதிய அணிக்காக 11 போட்டிகளில் 19 கோல்கள் அடித்து நொறுக்கியிருக்கும் அவரைக் கொண்டாடாமல் இருக்க முடியுமா என்ன? இதோ,…

“இனி என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது” – கண் அறுவை சிகிச்சைக்கு பிறகு டிவில்லியர்ஸ் | i cannot play cricket anymore south african ab de villiers after eye surgery

அண்மையில் தனது எதிர்கால திட்டம் என்ன என்பதை பகிர்ந்திருந்தார் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ். ஆனால், அவர் இனி கிரிக்கெட் களத்தில் விளையாடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இதனை வலது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதனை சமூக வலைதள இன்ட்ரக்‌ஷன் மூலம் அவர் பகிர்ந்திருந்தார். மிஸ்டர் 360 டிகிரி என அறியப்படுபவர் டிவில்லியர்ஸ். மொத்தம் 420 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 20,014 ரன்கள்…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடும் லெவனில் இடம் பெறப்போகும் வீரர்கள் யார்?

இதுவரை இரு அணிகளும் 87 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது, இதில் தென் ஆப்பிரிக்கா அணி 49 ஆட்டங்களிலும், இந்திய அணி 35 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது நன்றி

T20 WC 2022: “பும்ராவை ரீப்ளேஸ் செய்யப்போகும் அந்த வீரர் ஷமியா?”- ராகுல் டிராவிட் விளக்கம் | Rahul Dravid clarifies regarding Jasprit Bumrah’s replacement for the T20 World Cup

இந்நிலையில் பும்ராவை ரீப்ளேஸ் செய்யப்போகும் அந்த வீரர் யார் என்ற கேள்வி எழுந்துவருகிறது. உலகக்கோப்பைக்கான முதன்மை ஸ்குவாட் அறிவிக்கப்பட்ட போதே ரிசர்வ் வீரர்களும் சேர்த்தே அறிவிக்கப்பட்டனர். அதன்படி ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹார், முகமது ஷமி மூவரும்தான் இந்திய அணியின் ரிசர்வ் வீரர்கள். பும்ராக்குப் பதில் அப்படியே ஒரு வேகப்பந்து வீச்சாளரைக் கொண்டு ரீப்ளேஸ் செய்ய இந்திய அணிக்கு ஷமி, தீபக் சஹார் என இரண்டு ஆப்சன்கள் இருக்கின்றன. இதில் பும்ராக்குப் பதில் ஷமி ரீப்ளேஸ் செய்யப்படுவார்…

மன்கட் அவுட் எச்சரிக்கை கொடுத்த தீபக் சஹார்: நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் | india s deepak chahar warns mankad sa batter stubbs t20i netizen reactions

இந்தூர்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடிய மூன்றாவது டி20 போட்டியில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஸ்டப்ஸுக்கு இந்திய பவுலர் தீபக் சஹார் மன்கட் முறை ரன்-அவுட் வார்னிங் கொடுத்திருந்தார். அதற்கு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் ரியாக்ட் செய்துள்ளனர். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் பயணத்தில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் அடங்கும். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவடைந்துள்ளது. இந்திய அணி…

என் இடத்துக்கு வேட்டு வைச்சுருவார் போல… தினேஷ் கார்த்தி அதிரடியை வியந்து பாராட்டிய சூர்யகுமார் யாதவ்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதால் கடைசி டி20 போட்டி சம்பரதயமாக அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 227 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி வீரர் ரிலீ ரோசோவ் அதிரடியாக விளையாடி 48…

1 364 365 366 367 368 443