ipl 2022 chennai team scored 208 runs against delhi | கான்வே அதிரடி
டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.ஐ.பி.எல் 2022 தொடரின் 55-வது போட்டியில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். டெல்லி அணியின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டனர்.ஒருபுறம் கான்வே அதிரடியாக ஆட மறுபுறம் ரூத்ராஜ் நிதானமாக ஆடினார். 11…