Browsing: விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற பிஎஸ்ஜி: மகளின் நினைவை பகிர்ந்து லூயிஸ் என்ரிக்கே உருக்கம்! | PSG won Champions League title Luis Enrique pays tribute to daughter

முனிச்: நடப்பு சாம்பியன்ஸ் லீக் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணி. அந்த அணியின் வெற்றி கொண்டாத்தின் போது மறைத்த தனது மகளின் நினைவை பகிர்ந்து தலைமை பயிரிச்சியாளர் லூயிஸ் என்ரிக்கே உருக்கமாக பேசி இருந்தார். ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் இன்டர் மிலன் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது பிஎஸ்ஜி. அதுவும் எம்பாப்பே, மெஸ்ஸி, நெய்மர் மாதிரியான…

“RCB வென்றால் பொது விடுமுறை அளிக்க வேண்டும்” – கர்நாடக முதல்வருக்குக் கடிதம் எழுதிய ரசிகர்!

ஆர்.சி.பி அணியின் தீவிர ரசிகர் ஒருவர், வருகின்ற ஜூன் 3ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டியில் RCB வெற்றிபெற்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதிய விசித்திர நிகழ்வு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கடிதத்தை எழுதிய ரசிகர் பெலகாவி பகுதியில் வசிக்கும் சிவானந்த் மல்லன்னவர் எனத் தெரியவந்துள்ளது. கர்நாடக மாநில நாளைக் கொண்டாடுவது போல, இந்தத் தினத்தை RCB Fans Festival என மாநிலம் முழுவதும் கொண்டாட…

மகிழ்வித்து மகிழ்: மாற்றுத் திறனாளிகளுடன் வீல்-சேர் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த டிவில்லியர்ஸ்! | De Villiers enjoyed playing wheelchair cricket with differently abled in mumbai

மும்பை: மும்பையின் மாற்றுத் திறனாளி அணி வீரர்களுடன் இணைந்து வீல்-சேரில் அமர்ந்தபடி கிரிக்கெட் விளையாடி தானும் மகிழ்ந்து, அந்த வீரர்களையும் மகிழ செய்தார் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ். கடந்த 2022-ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ் அறிவித்தார். மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என அவர் அறியப்படுகிறார். தென் ஆப்பிரிக்க அணிக்காக மொத்தம் 420 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம்…

CSK: "அவருடைய வழிகாட்டுதலில் வளர விரும்புகிறேன்" – தோனி குறித்து உர்வில் படேல் உருக்கம்!

அமைதி, தலைமைத்துவம் மற்றும் பணிவைக் கற்றுக்கொடுக்கும் ஒரு மாஸ்டர்கிளாஸ்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2025 IPL சீசன் சிறப்பானதாக அமையவில்லை என்றாலும், இளைஞர்கள் – அனுபவமிக்க விரர்களின் பிணைப்பையும் அதன் இன்றியமையாமையையும் வெளிப்படையாகக் காட்டும் சீசனாக அமைந்தது.வீரர்களின் ஃபார்ம், காயம், கேப்டன்சி மாற்றம் எனச் சில சிக்கல்களைச் சந்தித்தது சி.எஸ்.கே.இதனால் உர்வில் படேல், ஆயுஷ் மாத்ரெ, ஷேக் ரஷீத், ப்ரெவிஸ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.CSKஇந்த சீசனில் அறிமுகமான உர்வில் பட்டேல் 3 போட்டிகளில் விளையாடினார்.…

பாலின பரிசோதனையை எதிர்கொள்ளும் ஒலிம்பிக் குத்துச்சண்டை சாம்பியன் இமானே கெலிஃப்! – பின்னணி என்ன? | Olympic boxing champion Imane Khelif faces mandatory sex gender screening

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப், கட்டாய மரபணு ரீதியான பாலின பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். உலக குத்துச்சண்டை அமைப்பின் புதிய நிர்வாகக் குழுவின் கொள்கை முடிவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். சுவிட்சர்லாந்து நாட்டின் லோசான் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக குத்துச்சண்டை அமைப்பு வெள்ளிக்கிழமை அன்று இதை அறிவித்தது. இதன்படி அனைத்து குத்துச்சண்டை வீரர்களுக்கும் இந்த மரபணு ரீதியான பாலின பரிசோதனை…

IPL 2025: 'நேற்று குஜராத் அணியும் வெற்றியை நோக்கி சென்றது, ஆனால் நாங்கள்…' – ஹர்திக் சொல்வது என்ன?

நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன் மூலம் குவாலிஃபையர் 2-க்கு தகுதி பெற்றிருக்கிறது.Mumbai Indians அணியின் வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் சிறப்பாக இருந்ததாக நான் நினைத்தேன். அது அவர்களின் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. வெற்றியை நோக்கி…

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: குல்வீர், பூஜா, நந்தினி தங்கம் வென்று அசத்தல் | Asian Athletics Championships Gulveer Pooja Nandini won gold

குமி: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் 13:24.77 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு கத்தாரின் முகமது அல்-கார்னி 13:34.47 விநாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது குல்வீர் சிங் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அவர், தொடக்க நாளில் 10…

Gill : ‘நாங்க தோத்துட்டோம் ஆனாலும் சாய் சுதர்சன் மிரட்டிட்டாரு!’ – குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் கில்!

இந்த சீசனில் எங்களுக்கு நிறைய பாசிட்டிவ்வான விஷயங்களும் நடந்திருந்தது. குறிப்பாக, சாய் சுதர்சன் அசாதாரணமாக ஆடியிருக்கிறார். – கில் Published:6 mins agoUpdated:6 mins agoGill நன்றி

‘ஃபைனலுக்கு மும்பை வந்தால் ஆர்சிபி கோப்பை கனவு அவ்வளவுதான்!’ – அஸ்வின் வார்னிங் | If Mumbai reaches final RCB s trophy dream will over Ashwin warns ipl 2025

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டுமென்றால் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள கூடாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் கூறியுள்ளார். குவாலிபையர்-1 ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி. எலிமினேட்டரில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறுகின்ற அணி குவாலிபையர்-2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உடன் விளையாட வேண்டும். அதில் வெல்லும் அணி…

CSK; Dhoni; Dewald Brevis; “ஒரு விஷயம் நடப்பதற்கு முன்பாகவே…” – தோனி குறித்த சுவாரஸ்யம் பகிர்ந்த டெவால்ட் ப்ரெவிஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமாகச் செயல்பட்டு, முதல்முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தோடு விடைபெற்றிருந்தாலும், கிட்டத்தட்ட அடுத்த சீசனுக்கான இளம் அணியை உருவாக்கியிருப்பதாகவே தெரிகிறது.ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டெவால்ட் ப்ரெவிஸ், ஷேக் ரஷீத், அன்ஷுல் ஜம்போஜ் ஆகிய இளம் வீரர்கள் சென்னை அணியின் நம்பிக்கைகளாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.டெவால்ட் ப்ரெவிஸ்இந்த நிலையில், 2022 முதல் 3 சீசன்களாக மும்பை அணியில் ஆடி, நடப்பு சீசனுக்கு முன்பாக மெகா ஏலத்தில் அன்சோல்ட் ஆகி, பின்னர்…

1 30 31 32 33 34 357