Browsing: விளையாட்டு

“விராட் கோலி டெம்ப்ளேட்டைதான் ரோஹித் பின்பற்றுகிறார்!”- கேப்டன்ஷிப் குறித்து கவுதம் கம்பீர் | Rohit Sharma’s captaincy is identical to Virat Kohli, says Gautam Gambhir

இதுகுறித்து பேசிய அவர், “ரோஹித் சர்மா சிறந்த கேப்டன்தான்.  ஆனால் கேப்டன்ஷிப்பில் விராட் கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டைத்தான் இவரும் பின்பற்றி வருகிறார். அவர் தனக்கென்று ஒரு தனி டெம்ப்ளேட்டை உருவாக்கவில்லை. விராட் கோலி கேப்டன்ஷிப்புக்கும், ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்புக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவுமில்லை. ரோஹித் சர்மாஇந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்திய விராட் கோலி, அஷ்வின், ஜடேஜாவை எப்படி அணிக்காகப் பயன்படுத்தினாரோ அதையேத்தான் ரோஹித் சர்மாவும் தற்போது பின்பற்றுகிறார். ஆகவே, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் கலந்துக்கொள்ளும் போதுதான்…

“என் அம்மாதான் என் ஹீரோ” – இந்திய கால்பந்தாட்ட வீராங்கனை சந்தியா நெகிழ்ச்சி | my amma my hero indian women football team player sandhiya ranganathan

சென்னை: தனது அம்மாதான் தனது ஹீரோ என இந்திய கால்பந்தாட்ட அணியின் வீராங்கனை சந்தியா ரங்கநாதன் ட்விட்டரில் ஒரு பதிவை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற நேபாளம் மற்றும் இந்திய அணிக்கு இடையிலான போட்டியை அவரது அம்மா பார்த்திருந்தார். அவரது இந்தப் பதிவு மிகவும் நெகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் தனது அம்மாவின் உறுதுணை மற்றும் அவரது வாழ்வு குறித்து சந்தியா பகிர்ந்துள்ளார். “இன்று நான் இந்த நிலையை எட்ட எனது அம்மாதான் காரணம்.…

எல்லா பந்துக்கும் ஸ்வீப் ஷாட்டா.. ஃபில்டிங் சுத்தம் – ஆஸ்திரேலியா சொதப்பல் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் விமர்சனம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் அணியின் இந்த மோசமான செயல்பாட்டிற்கான காரணங்களை அடுக்கியுள்ளார். நன்றி

Nepal: பாலியல் வழக்கில் சிக்கிய சந்தீப் லமிச்சானுடன் கைக்குலுக்க மறுத்த ஸ்காட்லாந்து வீரர்கள்! | Scotland cricketers refuse to shake hands with rape-accused Sandeep Lamichhane

நேபாளத்தின் கீர்த்திப்பூர் மைதானத்தில் நேபாளம் – ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டிக்குப்பின் ஸ்காட்லாந்து வீரர்கள் நேபாள நாட்டு அணி வீரர்களுடன் கைகுலுக்கினர். ஆனால் நேபாள வீரரான சந்தீப் லமிச்சானுடன் பலரும் கைகுலுக்க மறுத்துவிட்டனர். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.நேபாளம் – ஸ்காட்லாந்து அணிகள்நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாகச் செயல்பட்டவர் சந்தீப் லமிச்சான். இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.…

WT20 WC | DLS முறையில் இந்தியா வெற்றி: அரையிறுதிக்கு முன்னேறியது

போர்ட் எலிசபெத்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணியை DLS முறையின் கீழ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய மகளிர் அணி. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் 8-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 26-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தியா உட்பட…

அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி… ஆஸ்திரேலியாவுடன் மோத அதிக வாய்ப்பு…

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. வரும் வியாழன் அன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இவை குருப் ஏ மற்றும் பி என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.குரூப்…

TNPL AUCTION: 8 அணிகள், 70 லட்சம் பட்ஜெட்; 2023-ம் ஆண்டுக்கான TNPL ஏலம் ஒரு முன்னோட்டம்!

2016 முதல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் TNPL (தமிழ்நாடு பிரிமீயர் லீக்) போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளநிலையில், 7வது சீசனை வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.TNPL Teams | டிஎன்பிஎல் அணிகள்இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட போட்டிகளில் வீரர்கள் டிராஃப்ட் முறையில் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வருடம் IPL போன்று வீரர்கள் ஏலத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்நிலையில் TNPL 2023-ம் ஆண்டிற்கான ஏலம்…

ஜடேஜா, அஸ்வின் சுழலில் சுருண்டது ஆஸி.: பார்டர்-கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்தது இந்திய அணி | team india retain border gavaskar trophy against australia by winning delhi test

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது சுழற்பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் சுருண்டது. இதைத் தொடர்ந்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தக்கவைத்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2-வது…

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி…

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இரு அணிகளும் தலா 20 ஓவர்களை நிறைவு செய்த நிலையில், இந்தப் போட்டி டி20 ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. பாரி போலந்து பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும்…

PSG வெற்றிக்கு தேவைப்பட்ட கோலை பதிவு செய்த மெஸ்ஸி: கொண்டாடிய எம்பாப்பே | lionel messi scores free kick goal for psg in ligue 1 match

பாரீஸ்: பிஎஸ்ஜி கிளப் அணிக்காக 95-வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை கோலாக மாற்றி அணியை வெற்றி பெற செய்துள்ளார் நட்சத்திர வீரர் மெஸ்ஸி. இந்தப் போட்டியில் நெய்மர் மற்றும் எம்பாப்பே என இருவரும் கோல் பதிவு செய்திருந்தனர். அதில் எம்பாப்பே 2 கோல்களை பதிவு செய்திருந்தார். லீக் 1 தொடரில் ஞாயிறு அன்று LOSC Lille அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணி வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில்…

1 300 301 302 303 304 444