Browsing: விளையாட்டு

வாரே வா.. இது அஸ்வின் சம்பவம்.. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த ரவிச்சந்திர அஸ்வின்!

சர்வதேச பந்துவீச்சாளருக்கான டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் அஸ்வின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது. டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டெஸ்ட் வெற்றியின் போது அஸ்வின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை மிரட்டி வருகிறார்.இந்த நிலையில் வெலிங்டனில் நியூசிலாந்திடம் இங்கிலாந்து ஒரு ரன்…

IND v AUS: கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தியா ஆல் அவுட்; ஏறி அடிக்கும் ஆஸ்திரேலியா; முதல் நாள் எப்படி?

பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் தொடங்கி நடந்து வருகிறது. ஏற்கெனவே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்ற ஆஸ்திரேலியாக்கு வாழ்வா சாவா போட்டியாக அமைந்திருந்தது.இந்திய அணியில் சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே.எல் ராகுலுக்குப் பதில் கில் களமிறக்கப்பட்டார். அதேபோல வேகப்பந்து வீச்சாளர் முகமத் சமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உமேஷ் யாதவ் களமிறக்கப்பட்டார். ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் களமிறங்கினார்கள்.…

IND vs AUS | இந்திய கேம்ப்பில் அமைதியோ அமைதி: வர்ணனையாளர் மேத்யூ ஹேடன் | calmness in indian camp commentator matthew hayden harsh criticism australia

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. மறுபக்கம் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவின் போது முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய ஆடுகளத்தின் தன்மையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் விமர்சித்துள்ளார். நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்றது. அதன் மூலம் பார்டர்-கவாஸ்கர்…

”என்ன இப்படி ஆகிடுச்சு” ஜடேஜா விக்கெட்டை பார்த்து கடுப்பான ரோகித் சர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா கேட்ச் கொடுத்து அவுட் ஆனாதை பார்த்து கேப்டன் ரோகித் சர்மா அதிர்ச்சியடையும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பின் தங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தொடங்கியது. இந்திய அணியின்…

NZvENG: 1 ரன் வித்தியாசத்தில் முடிவு; டெஸ்ட் கிரிக்கெட்டை மீட்சியடையச் செய்த ஆட்டம்! | England Vs New Zealand nail biting thriller Test

பொதுவாகவே டி20போல் சிறுகதையாக முடியாமல் விறுவிறுப்பான தருணங்களும், மௌன யுத்தங்களும், தூண்டிலிட்டுக் காத்திருந்து புலிவேட்டையாடும் சாமர்த்தியங்களும் டெஸ்டினை தொடர்கதையாக அடையாளம் காட்டும். ஏற்றஇறக்கங்களும், அபாய வளைவுகளும்தான் டெஸ்டினை உயிர்த்துடிப்போடு வைத்துள்ளன. அவை அத்தனையையுமே இறுதிநாளில் காணமுடிந்தது. 210 ரன்கள்தானே, 90 ஓவர்களும் 9 விக்கெட்டுகளும் கைவசமுள்ளதே என்ற அலட்சியம் சற்றே ஆட்கொள்ள அவர்களது அஞ்சுவது பேதைமை என்னும் புதுமொழியின் உட்பொருளும் முன்செலுத்தியது. நின்று நிதானமாக ஆடியிருந்தால் தாக்குப்பிடித்திருக்க வேண்டிய களத்தில் 80/5 என்ற ஸ்கோரோடு இங்கிலாந்து திணறியது.…

IND vs AUS 3-வது டெஸ்ட் | ஆடும் லெவனில் இடம்பெறாத கே.எல்.ராகுல்

இந்தியா – ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை. டெஸ்ட் அணியில் அவரது இடம் குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் ஆடும் லெவனில் அவர் இடம்பெறவில்லை. 30 வயதான கே.எல்.ராகுல், இந்திய அணிக்காக இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 81 இன்னிங்ஸில் 2,642 ரன்கள் குவித்துள்ளார். இதில் 13 அரைசதம் மற்றும் 7 சதங்கள் அடங்கும். இருந்தபோதும் கடந்த ஓராண்டு காலமாக அவர் சரிவர ஆடுவதில்லை. நன்றி

ஆஸி.க்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இந்திய அணி முதலில் பேட்டிங்… கே.எல். ராகுல் நீக்கம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பந்து வீச்சாளர் ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் களத்தில் இறங்கவுள்ளார். ஆஸ்திரேலிய அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் 2 டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட பேட் கம்மின்ஸ் சொந்த அலுவல் காரணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.…

2023 FIFA விருதுகள்: சிறந்த வீரர் மெஸ்ஸி; சிறந்த கோச் ஸ்கலோனி; விருதுகளைக் குவித்த அர்ஜெண்டினா!| FIFA Awards 2023 Highlights: Lionel Messi wins FIFA Best Men’s Player award

இதில் சிறந்த கால்பந்து வீரருக்கான இறுதி பட்டியலில் மெஸ்சி, கிலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா ஆகியோர் இருந்தனர்.இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற 22வது ஃபிஃபா கால்பந்து தொடரில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கு 2022ம் ஆண்டிற்கான ‘FIFA’ வின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த சீசன் போட்டிகளில் 34 கோல்களை அடித்து அசத்திய பார்சிலோனாவின் மகளிர் கால்பந்து அணி நாயகி அலெக்சியா புத்தேயாஸ் சிறந்த கால்பந்து…

காயம் காரணமாக ஐபிஎல் சீசனை மிஸ் செய்யப் போகும் பும்ரா? | indian fast bowler bumrah set to miss ipl 2023 season injury concern

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் அபார வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனை முழுவதும் மிஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 29 வயதான பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் பிரதானமான வீரர். இவரது யார்க்கர்கள் எதிரணி வீரர்களின் திணற செய்யும். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பார்மெட்டிலும் விளையாடி வரும் வீரர்.…

சச்சின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி… விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது. கிரிக்கெட் உலகில் எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை சச்சின் அடித்துள்ளார். இதேபோன்று சர்வதேச போட்டிகளில் அவர் 34357 ரன்களை எடுத்துள்ளார். இவ்விரு சாதனைகளை பெரும்பாலும் முறியடிக்க முடியாத நிலையே தற்போது காணப்படுகிறது.இந்நிலையில் சச்சினின் சொந்த ஊரான முமபை வான்கிடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரும் சிலை நிறுவப்படவுள்ளதாக தகவல்ள்…

1 296 297 298 299 300 444