Browsing: விளையாட்டு

தொடர்ந்து 4வது முறையாக தோல்வியை தழுவிய பெங்களூரு அணி

மகளிர் ஐபிஎல் தொடரில் ராயல் செலஞ்சர்ஸ் அணியை விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உபி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.மகளிர் ஐபிஎல் தொடர் இந்தியாவில் முதன் முறையாக நடைபெற்று வருகிறது. இன்று மும்பையில் நடைபெற்ற 8வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியஸ் அணி மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் மந்தனா முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி கேப்டன் மந்தனா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.…

Shaun Marsh: 22 ஆண்டுகள்; 12000+ ரன்கள்; ஓய்வு பெறும் ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ்!

தனது 17 வயதில் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய ஷான் மார்ஸ் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி 12032 ரன்களை எடுத்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடிய ஷான் மார்ஷ் 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக கடைசியாக விளையாடி இருகிறார்.இதுவரை 15 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் பஞ்சாப்…

தேசிய இளையோர் தடகளத்தில் தமிழக வீரர், வீராங்கனைகள் | Tamil Nadu sportsmen and women in national youth athletics

சென்னை: கர்நாடக மாநிலம் உடுப்பியில் 18-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் இன்று (10-ம் தேதி) தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து 23 வீரர்கள், 26 வீராங்கனைகள் என மொத்தம் 49 பேர் பங்கேற்கின்றனர். இவர்களில் நிஷோக் (100 மீட்டர் ஓட்டம்), ஷரோன் (200 மற்றும் 400 மீட்டர் ஓட்டம்), விஷ்ணு ஸ்ரீ (400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), ஜெரோம் சஞ்ஜெய் நிஷாந்த் (400 மீட்டர் தடை தாண்டும்…

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது.தொடங்க வீராங்கனையான கேப்டன் மெக் லேனிங் 43 ரன்கள் அடித்து அணியை மோசமான…

WPL: தொடரும் சோகம்; வுமன்ஸ் ப்ரீமியர் லீகிலும் சொதப்பும் ஆர்சிபி! என்னதான் பிரச்னை?

ஐ.பி.எல் போட்டிகளைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு அணிக்கென்று ஒவ்வொரு வரலாறு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸை எடுத்துக் கொண்டோமானால், தொடக்க சீசன்களில் சுமாராக ஆடி, அதன்பிறகு ரோஹித் தலைமையில் வெறித்தனமாக ஆடத் தொடங்கி பல முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர்கள். சென்னையை எடுத்துக் கொண்டோமானால் ஆரம்பத்திலிருந்தே சீராக ஆடக்கூடியவர்கள். பெரும்பாலும் ப்ளேஆஃப்ஸூக்குத் தகுதிப்பெற்றுவிடுவார்கள். அவர்களும் பல முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். பெரும் வீழ்ச்சிகளைச் சந்தித்து அவற்றிலிருந்து மீண்டும் வந்திருக்கிறார்கள். மும்பை – சென்னை என நினைத்த மாத்திரத்தில் நமக்கு…

WPL | ஹாட்-ட்ரிக் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்: புள்ளிப்பட்டியலில் முதலிடம் | wpl mumbai indians beat delhi capital by 8 wickets hat trick won for mi

மும்பை: நடப்பு மகளிர் ப்ரீமியர் லீக் சீசனின் 7-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. நடப்பு சீசனில் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தனது வெற்றி நடையை தொடர்கிறது மும்பை அணி. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, பேட்டிங் தேர்வு செய்து 18 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் மெக் லேனிங்,…

Ind vs Aus: பார்டர்- கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. பார்வையாளர்களான பிரதமர்கள் – வைரலாகும் போட்டோஸ்

போட்டி தொடங்குவதற்கு முன்னர் இந்திய பிரதமர் மோடியும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பனீஸும் லெஜண்ட்ஸ் கேலரியை பார்வையிட்டனர். நன்றி

WPL : `ஈ சாலா கப் நமதே?!’ – Men’s RCB க்கு சளைச்சதில்ல Women’s RCB!|Reason for RCB’s Continuous Failure in WPL 2023

Published:09 Mar 2023 2 PMUpdated:09 Mar 2023 2 PMWPL : வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் முதல் மூன்று போட்டிகளிலுமே RCB தோற்றிருக்கிறது. காரணம் என்ன?இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. நன்றி

விளையாட்டுத் துளிகள் – சென்னையின் எப்சி-யில் இருந்து ஷபிர் பாஷா விலகல்

ஷபிர் பாஷா விலகல்: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணியின் துணை பயிற்சியாளராக நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஷபிர் பாஷா விலகியுள்ளார். இந்திய அணியின் முன்கள வீரரான ஷபிர் பாஷா கடந்த 2016-ம் ஆண்டு துணை பயிற்சியாளராக சென்னையின் எப்சி அணியில் இணைந்தார். கடந்த 8 ஆண்டுகளாக சென்னையின் எப்சி அணியின் செயல் திறனில் முக்கிய பங்கு வகித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆட்டங்களுக்கு இடைக்கால பயிற்சியாளராகவும் செயல்பட்டார். இவர்…

ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்… கவனம் ஈர்க்கும் ஃபோட்டோஸ்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர். நன்றி

1 292 293 294 295 296 444