IPL 2023 Preview: `புதிய கோச்; புதிய கேப்டன்!' புத்துயிர் பெறுமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?!
சமீப சீசன்களாக `சன்ரைசர்ஸ்’ என்பதை பெயரில் மட்டுமே தாங்கியிருக்கிறது ஹைதராபாத் அணி. அந்த அணியின் பெர்ஃபார்மென்ஸில் எந்தவித உதயமோ எழுச்சியோ வெளிப்பட்டிருக்கவே இல்லை. எல்லாமே சறுக்கல் மட்டும்தான். இந்நிலையில் வரவிருக்கும் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் எப்படி பெர்ஃபார்ம் செய்யப்போகிறது? அந்த அணியின் பலம் பலவீனங்கள் என்னென்ன? என்பதை பற்றிய ஓர் அலசல்.Just another reasons to love us more Welcome back, coach @Murali_800 | #OrangeFireIdhi #OrangeArmy #IPL2023 pic.twitter.com/nru1k8S9Tx— SunRisers Hyderabad (@SunRisers)…









