Browsing: விளையாட்டு

IPL 2023 | நாயகன் மீண்டும் வர்றார்… – தோனியின் என்ட்ரியும், மாஸான சிக்ஸும்! | IPL 2023 | chennai super kings video goes viral

சென்னை: ஐபிஎல் 2023 சீசன் பீவர் தொடங்கிவிட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டின் 16-வது சீசன் வரும் 31-ம் தேதி துவங்க உள்ள நிலையில் பத்து அணிகளும் இந்த சீசனுக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. தங்கள் அணிகளுடன் வீரர்களும் இணைந்து வருகின்றனர். சில அணிகள் பயிற்சிகளை தொடங்கிவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சில நாட்களாகவே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் கேப்டன் எம்எஸ் தோனி முதல் ஆளாக சென்னை வந்து அணியில் இணைந்திருந்தார். இன்று சென்னையில் நடைபெறும்…

மகளிர் ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் கவனம் பெற்ற 2 வீராங்கனைகள்…

நடந்து முடிந்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் ஹேலி மேத்யூஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் ஆகியோர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளனர். இவர்களில் மேத்யூஸ் அதிக விக்கெட்டை கைப்பற்றியதற்காக பர்ப்பிள் வண்ண தொப்பியையும், அதிக ரன் எடுத்ததற்காக மெக் லேனிங் ஆரஞ்ச் வண்ண தொப்பியையும் பெற்றுள்ளார்கள். அதிரடி பேட்டிங் மற்றும் அற்புதமான கேப்டன்ஷிப்பால் மெக் லேனிங் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.தொடக்க வீராங்கனையாக களத்தில் இறங்கும் லேனிங் இந்த தொடர் முழுவதும்…

BCCI Annual Contract: புரொமோஷன் பெற்ற ஜடேஜா, பாண்டியா; கீழே இறக்கப்பட்ட கே.எல்.ராகுல் – முழு விவரம்! | BCCI player contracts 2022-23: Gainers, losers and full list of players

கிரேடு A-வில் ஹர்திக் பாண்டியா, அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்‌ஸர் பட்டேல் ஆகியோர் ரூ.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கிரேட் C-ல் 1 கோடியில் இருந்த ஹர்திக் பாண்டியா, டபுள் புரொமோஷன் பெற்று A கிரேடு என ரூ.5 கோடிக்கு உயர்ந்துள்ளார். அக்‌ஸர் பட்டேலும் B கிரேடிலிருந்து A கிரேடுக்கு உயர்ந்துள்ளார்.கிரேடு B பிரிவில் புஜாரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகியோர் ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சூர்யகுமார் C…

ரிஷப் பந்த்துக்கு சவுரவ் கங்குலி அறிவுரை

புதுடெல்லி: கார் விபத்தில் சிக்கி காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த், உடல்நிலை முழுமையாக குணமடைய போதிய காலம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியின் இயக்குநருமான சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார். 2 மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய, இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். சிகிச்சைக்குப் பின்னர் காயங்கள் குணமாகி வருகின்றன. அவர் தொடர்ந்து ஓய்வில்…

ரிஷப் பந்த்தை நேரில் சந்தித்த கிரிக்கெட் பிரபலங்கள்… வைரலாகும் ஃபோட்டோ

காயத்திலிருந்து குணம் அடைந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தை கிரிக்கெட் பிரபலங்கள் நேரில் சந்தித்து குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். இதுதொடர்பான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கே.எல், ராகுல் ஆகியோர் இருந்தாலும் அவர்களில் ரிஷப் பந்த் தனது தொடர்ச்சியான அதிரடி ஆட்டங்கள் மற்றும் ரன் குவிப்பால் தனக்கென ஒரு இடத்தை அணியில் பிடித்துள்ளார்.எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு டிசம்பர்…

IPL 2023 Preview – RCB: ப்ளே ஆஃப்ஸைக் கடந்து `ஈ சாலா கப் நமதே’வை சாத்தியப்படுத்துமா ஆர்சிபி? | IPL 2023: Royal Challengers Bangalore Team Preview

இந்திய அணியின் கதவுகளும் இவருக்குச் சாத்தப்பட்டதற்கான காரணமும் அதுதான். ஸ்லோ பால்கள் தவிர்த்த வேறு சில வித்தகங்களோடு அவர் திரும்பினால் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.கடந்த ஆண்டின் மோசமான பவர்பிளே எக்கானமியையும் (8.46), டெத்ஓவர் எக்கானமியையும் (11.25) ஆர்சிபி தன்வசமே வைத்திருந்தது. இந்த முறையும் பௌலிங் யூனிட்டில் பெரிதான மாற்றங்கள் இல்லை. ஆக, அதே தவறுகள் திரும்ப நடந்தேறி முன்னிலும் மோசமான விளைவுகளை உண்டாக்கும் அபாயம் உள்ளது.ஒட்டுமொத்தமாகச் சொன்னால் ஒரிரு நாளில் பலம் என்னும் கேடயம் நீக்கப்பட்டு…

கால்பந்து உலகில் பிரேசிலுக்கு எதிராக முதல் வெற்றி – அசாத்திய அணியை அப்செட் செய்த மொராக்கோ! | Morocco upset brazil registers first victory against 5 time world champion football

டேன்ஜர்: கால்பந்து விளையாட்டு உலகின் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ஆப்பிரிக்க அணியான மொராக்கோ. நட்பு ரீதியிலான இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியுடன் மொராக்கோ விளையாடியது. இந்நிலையில், பிரேசில் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.…

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி… கோப்பை யாருக்கு..? டெல்லி கேப்பிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் இன்று மோதல்..!

இவ்விரு அணிகளும் மோதிய முதல் லீக் போட்டியில் மும்பை அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது. நன்றி

சுவிஸ் ஓபன் பாட்மிண்டன்: அரை இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி | Swiss Open Badminton: Chadwick, Chirag pair in semi-finals

பாஸல்: சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, டென் மார்க்கின் ஜெப்பே பே, லாஸ்ஸே மோல்ஹெட் ஜோடியை எதிர்த்து விளையாடியது. 54 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக் சாய்ராஜ்…

‘100 சதங்கள் அடிப்பது அவ்வளவு எளிதல்ல…‘ – விராட் கோலி குறித்து ரவி சாஸ்திரி கமென்ட்

விராட் கோலி ஃபிட்டாக இருக்கிறார். அவரால் இன்னும் சில ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியும். நன்றி

1 284 285 286 287 288 444