Browsing: விளையாட்டு

CSK vs SRH: `சேப்பாக்கில் சொதப்புவது எப்படி?’ – பாடமெடுத்த சன்ரைசர்ஸ்; கூலாக வென்ற சி.எஸ்.கே! – IPL 2023: CSK vs SRH Match Report

‘சென்னை அணியின் சமூகவலைதள பக்கங்களை ஃபாலோ செய்பவர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கக்கூடும். அவர்கள் எப்போதுமே சேப்பாக்கம் மைதானத்தை ‘AnbuDen’என்றே குறிப்பிடுவார்கள். ‘Den’ என்றால் ‘குகை’. சிங்கத்தின் குகையென சேப்பாக்கத்தை அந்த அணி வர்ணிக்கும். சிங்கத்தின் குகையில் அதன் எஜமானரான சிங்கத்தை வீழ்த்துவது அத்தனை எளிதான காரியமல்ல. ஒரு வெறித்தனமான சென்னை ரசிகனை அழைத்து சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியைப் பற்றி ஒரு பத்தி எழுதிக் கொடுக்கச் சொன்னால் இப்படித்தான் அந்த ரசிகன் எழுதியிருக்கக்கூடும். ஆம், இத்தனை பில்டபுக்கும் ஏற்றவகையில்தான்…

சிஎஸ்கேவுக்கு 4-வது வெற்றி: பந்து வீச்சில் ஜடேஜா, பேட்டிங்கில் கான்வே அபாரம்! | 4th win for CSK Jadeja rocks with ball Conway knocks with bat

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி. சிஎஸ்கேவுக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு…

ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஹேரி ப்ரூக் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர். 13 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்து வெளியேறினார். 26 பந்துகளை எதிர்கொண்ட…

Siraj: 2016ல் புவனேஷ்வர் குமாருக்காக கேப்பை வாங்கிய போதே ஆசைப்பட்டேன்- நெகிழ்ந்த முகமது சிராஜ் |Mohammed Siraj records his best-ever figures in IPL, becomes Purple Cap holder

நடப்பு ஐபிஎல் தொடரில், நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து வெற்றி வாகையை சூடியது. இந்த ஆட்டத்தில் பந்துவீசிய பெங்களூரு அணிக்கு முகமது சிராஜ் தனது சிறப்பானப் பங்களிப்பை அளித்திருந்தார். பவர்பிளே ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தி இருந்தார். முகமது சிராஜ், டூ பிளேசிஸ்4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சிராஜ், ஆட்ட நாயகனாகத் தேர்வாகி, பர்ப்பிள் கேப்பைக் கைப்பற்றி…

“புள்ளிப் பட்டியலால் ஓர் அணியின் தன்மையை விளக்க முடியாது” – விராட் கோலி திட்டவட்டம் | table does not define a team rcb player virat kohli

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 556 நாட்களுக்குப் பிறகு விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டார். முகமது சிராஜ் அட்டகாசமாக வெறியுடன் வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற. பேட்டிங்கில் டுபிளெசிஸ், கோலி ஆகியோரது பங்களிப்பினால் 174 ரன்களை ஆர்சிபி அட்டகாசமாக தடுத்து வெற்றி கண்டது. முகமது சிராஜின் திகைப்பூட்டும் ஆக்ரோஷ பந்து வீச்சினால் பெற்ற 4 விக்கெட்டுகள் அவருக்கு பர்ப்பிள் தொப்பியை பெற்றுத்தந்துள்ளது. கோலியும் டுபிளெசிஸும் 16 ஓவர்கள்…

சென்னை – ஹைதராபாத் அணிகள் இன்று பலபரிட்சை.. பலம் பலவீனங்கள் என்ன..?

துஷார் தேஷ்பாண்டேவும், மதீஷா பதிரானாவும் முந்தைய போட்டிகளில் நல்ல ஃபார்மை வெளிபடுத்தியது சற்று நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நன்றி

CSK Practice Session: கான்வே ஏன் கீப்பிங் செய்தார்? பயிற்சியில் என்ன நடந்தது? | CSK Practice Session Exclucive Updates

வழக்கமாக நீண்ட நேரம் பேட்டிங் ஆடும் கான்வே இந்த முறை கீப்பிங்கிலும் தீவிரமாக கவனம் செலுத்தி பயிற்சி செய்திருந்தார். ஏன் தெரியுமா? நன்றி

IPL 2023: DC vs KKR | வார்னர் மீண்டும் பொறுப்பான ஆட்டம் – போராடி முதல் வெற்றி பெற்ற டெல்லி | IPL 2023: DC vs KKR | Delhi Capitals won by 4 wkts against Kolkata Knight Riders

டெல்லி: கொல்கத்தா அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 128 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு இம்முறையும் பிரித்வி ஷா பவர் பிளே ஓவர்களுக்குள் தனது விக்கெட்டுகளை பறிகொடுத்தார். 13 ரன்கள் எடுத்திருந்த அவரை வருண் சக்கரவர்த்தி முதல் விக்கெட்டாக வீழ்த்தினார். பிரித்வி ஷா, நடப்பு தொடரில் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதன்பின் வந்த மிட்சல் மார்ஷ்…

IPL 2023 | 556 நாட்களுக்கு பிறகு கேப்டனான விராட் கோலி.. பஞ்சாப்பை பந்தாடிய ஆர்சிபி..!

பஞ்சாப் கிங்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. நன்றி

IPL 2023 Round Up: மும்பை ரசிகரின் வியக்கவைத்த செயல் முதல் டி வில்லியர்ஸ் கொடுத்த ட்விஸ்ட் வரை! | IPL 2023 Daily RoundUp: From Mumbai fans record to Trent Boult’s achievement

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில், தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்று சிறப்பாக விளையாடி வருகின்றது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகரான ரிஷி போபவாலா என்ற நபர், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள “மவுண்ட் ஜங்ஃப்ரோஜோச்” என்ற சிகரத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கொடியை எடுத்து சென்றார். இச்சிகரம், “Top of Europe” என அழைக்கப்படுகின்றது. ஐரோப்பியக் கண்டத்திலேயே மிகவும் உயரமான ரயில்நிலையம் இங்குதான் அமைந்துள்ளது. இவரின் இந்தச் செயலை இணையவாசிகள் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…

1 272 273 274 275 276 444