Browsing: விளையாட்டு

Chepauk: `நீயெல்லாம் மேட்ச் பார்க்கதான் வர்றியா?'- மாற்றுத்திறனாளிகளை மதிக்கத் தவறிய போலீஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியிருந்தது. இந்த டிக்கெட் விற்பனையின்போது மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருந்தது.சேப்பாக்கம்வருகிற 30 ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்றைய தினம் காலை 9:30 மணிக்கு தொடங்கியிருந்தது. 1500 ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடில் சேப்பாக்கம் இரயில் நிலையத்திற்கு…

“எங்கள் போராட்டம் குறித்து கிரிக்கெட் வீரர்கள் ஏன் வாய் திறக்கவில்லை?” – வினேஷ் போகத் கேள்வி | Vinesh Phogat asks why top cricketers, others silent

புதுடெல்லி: “எங்கள் போராட்டம் குறித்து ஏன் எந்த கிரிக்கெட் வீரரும் வாய் திறக்கவில்லை” என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த ஒட்டுமொத்த தேசமும் கிரிக்கெட்டை வழிபடுகிறது. ஆனால், இந்த விவகாரம் குறித்து ஏன் எந்த கிரிக்கெட் வீரரும் இதுவரை வாய் திறக்கவில்லை. நீங்கள் இந்த விவகாரத்தில் எங்கள் தரப்புக்கு ஆதரவாக எதுவும் பேச வேண்டாம். குறைந்தபட்சம் நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ, அது…

பேட்டிங், பந்துவீச்சில் மிரட்டல்- சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ராஜஸ்தான்

ஐ.பி.எல் 2023 தொடர் கடந்த மாத இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிரமாக விளையாடிவருகின்றன. இன்று நடைபெறும் 37-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.தோனி தலைமையிலான சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலின் முதல் உள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3-வது…

Sachin Tendulkar : `25 வயது இளைஞன் நான்’ – பிறந்தநாள் வாழ்த்து குறித்து சச்சின் நெகிழ்ச்சி! |Sachin tendulakar’s Thanks message to his fans

பத்திரிகையாளர்களையும் சந்தித்திருந்தார். வான்கடே மைதானத்தில் மும்பை அணி பஞ்சாபை எதிர்கொண்ட போட்டியின் போது மைதானத்திலேயே கேக் வெட்டி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையிலும் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவர்களுக்கு சச்சின் நெகிழ்ச்சியாக நன்றி கூறியிருக்கிறார். சச்சின் கூறியிருப்பதாவது, ‘களத்தில் வென்ற கோப்பைகளுடன் களத்திற்கு வெளியே உருவாக்கிக் கொண்ட நட்பும்தான் வாழ்வை இன்னும் சிறப்புடையதாக மாற்றுகிறது. உங்களின் பேரன்புமிக்க வாழ்த்துகளை பெற்றதில் நெஞ்சம் நெகிழ்கிறேன். புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் குறுஞ்செய்திகளாகவும் நீங்கள் அனுப்பிய வாழ்த்துகளுக்கு பதிலளிக்க என்னிடம்…

IPL 2023: CSK vs RR | நிலைக்காத முன்னணி வீரர்கள் – சிஎஸ்கேவை மீண்டும் வீழ்த்திய ராஜஸ்தான்

ஜெயப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மீண்டும் தோல்வி அடைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 203 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கேவுக்கு வழக்கத்துக்கு மாறாக டெவான் கான்வே மெதுவாக ஆடினார். 16 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவர் முதல் விக்கெட்டாக வெளியேற, மற்றொரு ஓப்பனிங் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியில் மிரட்டினார். எனினும், 47 ரன்களில் அவர் பெவிலியன் திரும்பினார். நன்றி

பாட்ஷாபடத்தில தம்பிராமையாவா? சிஎஸ்கே போட்டிக்கு முன் அஸ்வின் வெளியிட்ட வீடியோ

ஐ.பி.எல் 2023 தொடர் கடந்த மாத இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் வெற்றி பெறும் முனைப்புடன் தீவிரமாக விளையாடிவருகின்றன. இன்று நடைபெறும் 37-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. தோனி தலைமையிலான சென்னை அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலின் முதல் உள்ளது.இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இது போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள நியூஸ்18…

RCBvKKR: `என் குழந்தையைப் பார்க்க முடியல; இந்த விருதை அவனுக்கு சமர்ப்பிக்கிறேன்’- ஆட்ட நாயகன் வருண் |Emotional Varun Chakravarthy Dedicates Player-of-the-Match Performance to His Son And Wife

நேற்று நடைபெற்ற பெங்களூர்- கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் வருண் சக்கரவர்த்தி 8 போட்டிகளில் விளையாடி இதுவரை 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். நேற்றைப் போட்டியின் வெற்றிக்கும் அவர் முக்கிய பங்காற்றியிருந்தார். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.     வருண் சக்கரவர்த்தி இந்நிலையில் ஆட்டநாயகன் விருதை வென்ற வருண் சக்கரவர்த்தி பேசும்போது, “ பந்துவீச்சில் வேரியேஷன்களை கொண்டு வருவது கிடையாது. எப்போதும் துல்லியமாக…

IPL 2023 | நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகல்! | srh player washington sundar ruled out of ipl 2023 due to hamstring

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார். காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர், இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். 23 வயதாகும் இவர், இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளர். கடந்த 2022 முதல் ஹைதராபாத்…

கொல்கத்தா அணியிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி. தோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்றை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் – ஜெகதீசன் களத்தில் இறங்கினர். ஜெகதீசன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியைப் போன்று நிதானமாக விளையாட, ஜேசன் ராய் சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து தூள் பறத்தினார்.29 பந்துகளை…

IPL 2023 Daily Round Up: தோனியை மிஞ்சிய ஹர்திக் பாண்டியா முதல் பியூஷ் சாவ்லாவின் சாதனை வரை!|IPL 2023 Daily Round Up 26-04-2023

‘சம்பவக்காரன்’ ஹர்திக்:மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இது நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஐந்தாவது வெற்றியாகும். அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் வீரராக இருக்கிறார். இந்தத் திறமையால் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், ஹர்திக். 21 போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ள இவர்,15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் ஹர்திக்…

1 269 270 271 272 273 444