Browsing: விளையாட்டு

ஆஷஸ் முதல் டெஸ்ட்டிற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு விழுந்த பேரிடி! | Disaster strikes Australia ahead of the first Ashes Test

இம்மாதம் 21-ம் தேதி பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜாஷ் ஹாசில்வுட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹாம்ஸ்ட்ரிங் காயம் காரணமாக ஹாசில்வுட் ஆட முடியாமல் போயுள்ளது. முதலில் ஸ்கேன் எடுத்து ஹாசில்வுட் உடல் தகுதி பெற்று விட்டார், பெர்த் டெஸ்ட்டில் ஆடுவதற்குத் தடையில்லை என்றெல்லாம் கூறினார்கள், ஆனால் மீண்டும் ஸ்கேன் எடுத்த போது தசைக் காயம் இருப்பது…

"அந்த குடும்பத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது"- RR குறித்து மனம் திறந்த சஞ்சு

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றன.அதன்படி, சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியிருப்பது உறுதியாகியிருக்கிறது.சஞ்சு சாம்சன் | CSKசென்னை அணியிடமிருந்து 14 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும் 2.4 கோடி ரூபாய்க்கு சாம் கரணையும் வாங்கிவிட்டு 18 கோடிக்கு சாம்சனை ராஜஸ்தான் அணி கொடுத்திருக்கிறது.இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னைக்கு அணிக்கு டிரேட் செய்யப்பட்ட சஞ்சு சாம்சன் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.”ஜட்டுவை கொடுத்தது, கடினமான முடிவு…

அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார் லக்‌ஷயா சென் | lakshya sen advanced to semi final

குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். நன்றி

32 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி: இந்தியா-ஏ அணி அபார வெற்றி! | vaibhav suryavanshi hits 32 ball century for team india a in t20 cricket

தோஹா: இந்தியா-ஏ அணிக்காக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 32 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். யுஏஇ அணி உடனான இந்த டி20 போட்டியில் இந்தியா-ஏ அணி 148 ரன்களில் வென்றது. கத்தார் நாட்டில் ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இந்தியா, ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் பங்கேற்றுள்ளன. வெள்ளிக்கிழமை அன்று…

IPL Retentions : ‘ஓய்வை தள்ளிப்போடும் தோனி; அர்ஜூன் டெண்டுல்கரை விடுவிக்கும் மும்பை இந்தியன்ஸ்! ஐ.பி.எல் அப்டேட்ஸ்! |IPL Retentions:Dhoni Delays Retirement; Mumbai Indians Release Arjun Tendulkar – IPL Updates

மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோவிலிருந்து ஷர்துல் தாகூரையும் குஜராத்திலிருந்து ரூதர்போர்டையும் ட்ரேடிங் முறையில் வாங்கிவிட்டதாக அந்த அணியே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சச்சினின் மகனான அர்ஜூன் டெண்டுல்கரையும் அந்த அணி விடுவிக்கவிருக்கிறது.Shardul ThakurIPL ScreenShotகொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயர் மற்றும் அவர்களின் கேப்டன் ரஹானேவை விடுவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கொல்கத்தா அணி கே.எல்.ராகுலை ட்ரேடிங் முறையில் அணிக்குள் கொண்டு வர ஆர்வம் காட்டுவதாகவும் கூறுகின்றனர். அதேமாதிரி, சன்ரைசர்ஸ் அணியிலிருந்து ஹென்றிச் க்ளாசனும் வெளியேறும் முடிவில் இருக்கிறாராம். சன்ரைசர்ஸிலிருந்து ஷமியை…

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: ஆர்.பிரக்ஞானந்தா தோல்வி | FIDE World Cup Chess R Praggnanandhaa loses

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்தா 4-வது சுற்​றில் டைபிரேக்​கரில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளி​யேறி​னார். அதேவேளை​யில் மற்ற இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான அர்​ஜுன் எரி​கைசி, பி.ஹரி​கிருஷ்ணா ஆகியோர் டை பிரேக்​கரில் வெற்றி பெற்று கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றுக்கு முன்​னேறினர். கோவா​வில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் 4-வது சுற்​றின் இரு ஆட்​டங்​களை​யும் இந்​திய கிராண்ட் மாஸ்​டர்​களான ஆர்​.பிரக்​ஞானந்​தா, அர்​ஜுன் எரி​கைசி, பி.ஹரி​கிருஷ்ணா, வி.பிரணவ், வி.​கார்த்​திக் ஆகியோர்…

லக்னோ, குஜராத் அணிகளிலிருந்து தலா ஒரு வீரரை ட்ரேடிங்கில் வாங்கிய மும்பை; யார் அந்த இருவர்? | Mumbai Indians traded one player each from LSG and Gujarat Titans; who are those two?

அடுத்தாண்டு ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பரில் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் ஏலத்தில் விடும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பித்தாக வேண்டும்.இவ்வாறான சூழலில்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ட்ரேடிங் முறையில் ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்கப்போவதாகத் தீவிரமாகப் பேச்சு அடிபடுகிறது.IPL (ஐ.பி.எல்)இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணியிலிருந்து ஒரு ஆல்ரவுண்டரையும், குஜராத் அணியிலிருந்து மிடில் ஆர்டர்…

டி20 தொடரை 3-1 என வென்றது நியூஸிலாந்து | New Zealand Won the T20 Series versus west indies

டூனிடின்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 5-வது மற்​றும் கடைசி டி20 ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 3-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. டூனிடின் நகரில் நேற்று நடை​பெற்ற 5-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் முதலில் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 18.4 ஓவர்​களில் 140 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​சமாக ராஸ்​டன் சேஸ் 38, ரோமாரியோ ஷெப்​பர்டு 36 ரன்​கள் சேர்த்​தனர். நியூஸிலாந்து அணி…

நாங்கள் செய்யாத விஷயத்திற்காக என் பெற்றோரை இழுத்து மிகவும் வேதனை தந்தது; மனம் திறந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் | Jemimah Rodrigues opens up about how it hurt her parents to drag her down for something they didn’t do

அந்த நேர்காணலில் ஜெமிமா, “உண்மையில் அது எப்போது நடந்தது என்று எனக்கு நினைவிருக்கிறது. அதை எதிர்கொள்வது என்னுடைய விஷயம். ஆனால், நாங்கள் செய்யாத ஒரு விஷயத்திற்காக என் பெற்றோரை அதில் இழுத்தது மிகவும் வேதனையாக இருந்தது.அந்த நேரத்தில் நாங்கள் செய்தவை அனைத்தும் விதிமுறைகளின்படிதான் இருந்தது. அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் இருந்தன.ஆனால் எனக்கெதிராகவும் என் குடும்பத்துக்கெதிராகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களை மிகவும் பாதித்தன. ஏனெனில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை.ஜெமிமா ரோட்ரிக்ஸ்துபாயில் நடந்த உலகக் கோப்பைக்குப் பிறகு அந்த…

ஆஸி. பிட்ச்களில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு ‘செல்ஃப்’ எடுக்காது: ஸ்டீவ் ஸ்மித் | England fast bowling won’t self on Australian pitches – Steve Smith

தற்போது போடப்படும் ஆஸ்திரேலிய பிட்ச்கள் கணிக்க முடியாததாகி வருகிறது. மேலும், இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங் செய்வதற்கு ஏற்ப அமையாது. இங்கு வேகமும் பவுன்ஸும் இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆஷஸ் முதல் டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார். பெர்த்தில் வரும் 21-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது, ஆப்டஸ் ஸ்டேடியத்தின் பிட்ச் நிச்சயம் பவுலிங்கிற்கு, குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய ரக கூகபரா ‘சீம் அப்’ பந்து வீச்சுக்குச்…

1 24 25 26 27 28 430