செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு | Chess Olympiad: Indian Team Announcement
சென்னை: சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி ஜூலை மாதம் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை நேற்று அகில இந்திய செஸ் சம்மேளனம் அறிவித்தது. போட்டியை நடத்தும் இந்தியா, முதன்முறையாக ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் தலா 2 அணிகளை களமிறக்குகிறது. இந்திய அணி விவரம்: ஓபன் பிரிவு அணி-1: விதித் குஜராத்தி, பி. ஹரிகிருஷ்ணா, அர்ஜுன்…