மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி…!
Mutton Kudal Kuzhambu | இந்த மட்டன் குடல் குழம்பு இட்லி மற்றும் தோசைக்கு நல்ல சைடிஸாக இருக்கும். நன்றி
Mutton Kudal Kuzhambu | இந்த மட்டன் குடல் குழம்பு இட்லி மற்றும் தோசைக்கு நல்ல சைடிஸாக இருக்கும். நன்றி
கரும்பு சாப்பிடாத பொங்கலை கடப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதேசமயம் சிலர் ஆசைப்பட்டு சாப்பிட்டுவிட்டு நாக்கு எரிகிறது, வயிறு வலிக்கிறது, தலை வலிக்கிறது என புலம்புவார்கள். இந்த கரும்பு சாப்பிட்டதுதான் காரணம் என கரும்பையும் குறை சொல்வார்கள். ஆனால் கரும்பு சாப்பிட்ட பிறகு நீங்கள் செய்த தவறுதான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என தெரியுமா..?ஆம், நீங்கள் கரும்பு சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடித்தீர்கள் எனில் நீங்கள் அனுபவிக்கும் அத்தனை உபாதைகளுக்கும் தண்ணீர்தான் காரணம் கரும்பு அல்ல..அதாவது…
அதாவது, குடலில் உள்ள உணவில் இருந்து இரும்பு உறிஞ்சப்படும் போது, காபி அல்லது தேநீர் உட்கொண்டால், அதில் உள்ள பாலிபினால் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இந்த காரணத்திற்காக குளிர்காலத்தில் அதிகமாக டீ மற்றும் காபி குடிக்க அறிவுறுத்தப்படுவதில்லை. நன்றி
வாரத்தில் ஒன்றிரண்டு நாள்கள் பிரெட் ரோஸ்ட் அல்லது பிரெட் சாண்ட்விச் சாப்பிடலாம். ஆனால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெட் உணவுகள் ஏற்றுக்கொள்ளாது. சாண்ட்விச்சில் சேர்க்கப்படும் பச்சைக் காய்கறிகள் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம்.பொதுவாக எந்த உணவையும் இது நல்லது, இது கெட்டது என்று சொல்ல முடியாது. நம் உடல்வாகு, நாம் செய்கிற வேலைகளின் தன்மை போன்றவற்றைப் பொறுத்தே அதை முடிவு செய்ய முடியும். நீங்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்கிறீர்களா, உடலுக்கு அதிக உழைப்பு தரும் வேலைகளைச் செய்பவரா…
பொங்கல் திருநாளில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மட்டுமல்லாது பொங்கலுடன் பல உணவுகள் சமைத்து படையலுக்கு வைப்பது வழக்கம். அப்படி பொங்கலுடன் நிச்சயம் எல்லோருக்கும் பிடித்த ஒரு சூப்பர் காம்பினேஷன் வடை. அதிலும் மொறுமொறுவென எண்ணெயில் பொரித்த மெது வடையை பொங்கல் சாப்பிடும்போது சாப்பிட்டால் சுவையே தனி. இதற்கு மெது வடை, உளுந்த வடை, ஓட்ட வடை என பல செல்ல பெயர்கள் உண்டு. அப்படிப்பட்ட அனைவருக்கும் பிடித்த மெது வடையை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென பொங்கல்…
chapati Kuruma | சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜிடபிள் வெள்ளை குருமா சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை தெரிந்துக் கொள்ளலாம். நன்றி
1. சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் ‘சிங்க்’ எப்போதும் தண்ணீர் படும் இடம் என்பதால், பாசியும் அழுக்கும் படிந்திருக்கும். இதனால், ஒருவித நாற்றமும் கிளம்பும். இதைப் போக்க சிங்க் சுவர்களில், கிளீனரை ஊற்றி நன்றாகத் தேய்த்துக் கழுவவும்.2. அதன் பின் ஒரு நாப்தலின் உருண்டையை சிங்கினுள் போட்டு வைத்தால் கரப்பான் போன்ற பூச்சித் தொல்லையை தவிர்க்க முடியும்.3. சமையல் அறைக் குப்பைக் கூடையை சிங்கிற்கு கீழ் வைக்கலாம். மூடும் வசதியுடைய கூடை நல்லது. இந்தக் குப்பைக் கூடையில்…
பெரும்பாலான வீடுகளில் காணும் பொங்கல் அன்று அசைவம் செய்வது வழக்கம். சிக்கன், மட்டன், மற்றும் மீன் இறைச்சியை சமைக்காமல், இந்த முறை புதியதாக ஏதாவது சமையல் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படி என்றால் ஆட்டின் நுரையீரலில் கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள். செம்மயா இருக்கும். அதன் பிறகு இந்த நுரையீரல் கிரேவி கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் பிடித்த உணவாக மாறிவிடும். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக மாறிவிடும். தேவையான…
அதாவது கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும் நிலையில் முதல் கட்டமாக அதைக் குறைக்க மருந்துகள் எடுத்துக்கொண்டு, மூன்று மாதங்கள் கழித்து வாழ்வியல் முறையைச் சரியாக்குவதன் மூலம் மருந்துகள் இல்லாமல் வாழலாம். ஆனால் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள பல மக்களும் தயாராக இல்லை. அப்படிப்பட்டவர்கள் தொடர்ச்சியாக மாத்திரைகள் எடுக்க வேண்டி இருக்கும்.எந்த வயதினராக இருந்தாலும் கெட்ட கொழுப்பு அதிகமிருக்கும் நிலையில், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றைப் பின்பற்றுவதோடு, குறிப்பிட்ட காலம்வரை மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே மருத்துவ கைடுலைன்களும் அறிவுறுத்துகின்றன.…
பீட்சா என்றாலே வெஜிடேரியன் ஆர்டர் செய்யலாமா? அல்லது நான் வெஜிடேரியன் ஆர்டர் செய்யலாமா? என்று தான் நம் மனதில் கேள்வி வரும். ஆனால் பீட்சாவில் ஒரு பாதியில் வெஜிடேரியன் ஆகவும், ஒரு பாதியில் நான் வெஜிடேரியன் ஆகவும் சாப்பிட்டு இருக்கிறீர்களா? இல்லை என்றால் தென்காசி வந்து நிச்சயம் இதை ட்ரை செய்து பாருங்கள். சங்கரன்கோவில் RTO ஆபிஸ்க்கு அருகில் அமைந்திருக்கும் இந்த EAT SEA ரெஸ்டாரண்டில் வாடிக்கையாளர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்றபடி ஒரே பீட்சாவில் வெஜ், நான் வெஜ்…