Browsing: சமையல் | Recipes

சங்கரன்கோவிலில் வாடிக்கையாளர்களை கவரும் மூலிகை சூப் கடை! டேஸ்ட்டுக்கான சீக்ரெட் இதுதான்..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கனரா பேங்க் அருகே சூப் கடை வைத்திருக்கிறார் வேல்சாமி. மூலிகை கொண்டு இவர் செய்யும் பல வகையான சூப் மற்றும் பாரம்பரிய உணவு ரகங்களுக்கு இந்த பகுதி மக்கள் அடிமை என்றே கூறலாம். இதுகுறித்து சூப் கடை நடத்தும் வேல்சாமி கூறுகையில், “10 வருடத்திற்கு மேலாக டவரில் வேலை செய்து வந்தேன். ஒரு கடையில் சூப் வாங்கி குடித்தேன். திடீரென எனது உடல் ஆரோக்கியமாக மாறியது. இதுகுறித்து அந்த கடைக்காரிடம் கேட்டு சூப் வைக்க கற்றுக்கொண்டேன்.…

இரவில் ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? – தூங்குவதற்கு முன் இவற்றைச் சாப்பிடுங்க போதும்!

பண்டைய காலங்களில் ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்வதற்கும் சில மூலிகைகளை பயன்படுத்தி தேநீர் குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. நன்றி

மாதுளம் பழத்தை உரிப்பதற்கு இப்படி ஒரு எளிதான வழிமுறை உள்ளதா?

மாதுளை பழம் நம் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கொடுப்பதோடு, மிகவும் சுவை மிகுந்த அனைவருக்கும் பிடித்த பழங்களின் வரிசையில் முன்னிலையில் இருக்கிறது. அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பழச்சாறுடன் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பழமாக இருக்கும் இதனை அப்படியே சாப்பிட்டாலும் அல்லது சாலட் வகைகளோடு சேர்த்து சாப்பிட்டாலும் மாதுளையின் சுவை மட்டும் தனியாக தெரியும். அந்த அளவிற்கு அதிக இனிப்பு சுவையை உடையது. மாதுளையில் உள்ள ஒரு பிரச்னை என்னவென்றால் இதனை உரிப்பதற்குள் படாதபாடு பட வேண்டியதிருக்கும்.…

பியூட்டி ப்ளஸ் ஹெல்த்தி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்

வார இறுதியில் வாய்க்கு ருசியாகச் சாப்பிடவும் வேண்டும்…. சரும, கூந்தல் அழகுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும்… என்னதான் செய்வது?ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல ஒரே வேலையில் இரண்டு விஷயங்களையும் செய்ய முடியும். யெஸ், வீக் எண்டு சமையலை, பியூட்டி ஸ்பெஷலாகவும் செய்துவிட்டால்….? ருசியும் அபாரம், அழகுக்கும் உத்தரவாதம்… அப்படிச் சில ரெசிப்பீஸ் உங்களுக்காக…வெள்ளரி புதினா கூல் சூப்தேவையானவை:பெரிய வெள்ளரி – ஒன்றுபூண்டு – 2 பல்புதினா இலை – ஒரு கைப்பிடி அளவுதயிர் அல்லது…

பிரண்டை பொடி அரைக்க தெரியுமா..? இட்லி தோசைக்கு நல்லா இருக்கும்..!

பிரண்டை அடிக்கடி கிடைக்காதவர்கள், அவ்வபோது சுத்தம் செய்து பயன்படுத்துவதற்கு சிரமமாக இருப்பவர்கள் பிரண்டையை பொடியாக்கி வைத்துகொண்டால் மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.தேவையான பொருட்கள்:பிரண்டை – 3 கப்உளுந்தம் பருப்பு – 1 கப்கடலை பருப்பு – அரை கப்வரமிளகாய் – 1 கைப்பிடி அல்லது காரத்துக்கேற்பகருப்பு எள்ளு – 5 டீஸ்பூன்பெருங்காயம் – கட்டியாகஉப்பு – தேவைக்கேற்பகறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவுமிளகு – 2 டீஸ்பூன்செய்முறை:1. பிரண்டையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுத்து…

ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கிய வேலையை உதறி பிரியாணி கடை நடத்தி அசத்தும் தஞ்சை பட்டதாரி இளைஞர்.. 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தகுடி மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி. பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பிறகு அந்த வேலை பிடிக்காததால் சம்பளத்தை பெரிதும் எண்ணாமல் அந்த வேலையை உதறிவிட்டு சொந்த ஊருக்கே திரும்பி வந்துள்ளார். கார்த்திக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், கார்த்தி வாழ்வாதாரத்திற்காக என்ன செய்வது என்று யோசித்தபோது இவருக்கு தெரிந்த ஒரே ஒரு விஷயம்…

என் அழகானவன்! – இல்லத்தரசி ஷேரிங்ஸ் | My Vikatan | My Vikatan article about onion

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்என் அழகானவன்;என்னோடு பழகியவன்;வாட்டம் போக்குபவன்;பளபளப்பானவன்;இளஞ்சிவப்பு நிறத்தழகன்;என் உடலுக்கு கேடயமானவன்;கொழுப்பைக் குறைக்க உதவுபவன்நான் அழுதால் தானழுதுநான் சிரித்தால் தான் சிரித்துஎனக்கு எனக்கானஒரே உயிரானவன்.என் ஜீவனை புதுப்பிக்கிற சக்தி அவனுக்கு மட்டுமே உண்டு.என் கொஞ்ச லுக்காக காத்திருப்பவன்.தினமும் என்னுடைய காலை /மாலை பொழுதுகளை அழகாக்குபவன்.மனிதத் தனத்தை மறந்து…

வறட்டு இருமல், சளி வராமல் இருக்க இதை தினமும் குழந்தைகளுக்கு கொடுங்கள்…!

கோடைக்காலம் வந்தும் பனி பொழிந்துக் கொண்டிருப்பதால் இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி, இருமலால் மிகுந்த கஷ்ட்டப்படுகிறார்கள்.அவர்கள் மஞ்சள் மிளகு பாலைத் செய்து குடித்து வந்தால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். சிலர் இதெல்லாம் ஓர் ரெசிபியா என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் பலருக்கு மஞ்சள் மிளகு பாலை சரியான விகித முறையில் செய்யத் தெரியாது. இதை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்:பால் -…

பார்பிக்யூ உணவுகளால் உடலுக்கு இத்தனை நோய் அபாயங்கள் வருமா..? எச்சரிக்கும் மருத்துவர்கள்

ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையின் கீழ் மூடப்பட்ட அறையில் மரம் அல்லது நிலக்கரியிலிருந்து உருவாகும் நெருப்பை பயன்படுத்தி இறைச்சியைப் சமைக்கப் பயன்படுத்தப்படும் பழமையான நுட்பங்களில் ஒன்று பார்பிக்கியூ (barbequed).பார்பிக்யூ உணவகங்களுக்குச் சென்று சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவு வகைகளை ரசித்து உண்பெதென்பது தற்போது ஃபேஷனாகி வருகிறது. இறைச்சி அல்லது கடல் உணவு வகைகளை லேசான வேக்காட்டில் வேக வைத்து எடுத்துக் கொண்டு அதில் மசாலா தடவி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுவார்கள். பின்னர் வாடிக்கையாளர்கள் வந்து கேட்கும்…

ஒர்க் அவுட் செய்த பின் என்ன சாப்பிடுவது என குழப்பமா..? உங்களுக்கான உணவுப்பட்டியல் இதோ..!

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக, உடல் ஆரோக்கியத்திற்காக, உடல் எடையை குறைப்பதற்காக என ஏதோ ஒரு நோக்கத்தில் நீங்கள் கடினமான உடற்பயிற்சிகளை செய்பவராக இருக்கலாம். எப்படியும் பயிற்சி முடித்த கையோடு வயிறு கபகபவென்று பசியெடுக்க தொடங்கி விடும். இந்த சமயத்தில் நாம் இலக்குகளை மறந்துவிட்டு, மனம் போன போக்கில் இஷ்டப்பட்ட உணவுகளை ஒரு பிடி, பிடித்தோம் என்றால் நம்முடைய கடின பயிற்சி மொத்தமும் வீணாகிவிடும். நன்றி

1 86 87 88 89 90 185