Browsing: சமையல் | Recipes

தாவர உணவுகளை உட்கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..?

இதயத்திற்கு நன்மை தரக்கூடியது : தாவர உணவு வகைகள் பொதுவாகவே அழற்சி தன்மைக்கு எதிராக செயல்படுகின்றன. மேலும் இவற்றால் நமது இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. சர்க்கரை அதிகம் உள்ள உணவுப் பொருட்கள், இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்பு சத்து அதிகமாகவும், அழற்சி தன்மை அதிக அளவும் இருக்கும். இவை நமது இதயத்திற்கு அதிக கெடுதல் தரக்கூடியது. தாவர உணவை உட்கொள்ளும் போது அவற்றில் தேவையான அளவு நார் சத்தும், கொழுப்புகள் மிக குறைவாகவும் உள்ளதால் இதயத்தின் ஆரோக்கியத்தை…

சித்தி சொன்ன தாளிப்பு சீக்ரெட்! இல்லத்தரசி பக்கங்கள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்சுமாரான சமையல் கூட சூப்பரான சமையலாக மாறும் ரகசியம் அதன் தாளிப்பில் தான் உண்டு… இந்த விஷயம்முதலில் எனக்கு தெரியவே தெரியாது . நான் என் கணவரின் அத்தையிடம் இருந்துதான் இதைக் கற்றுக் கொண்டேன்.ஆம் அவர்கள் செய்யும் சாதாரண தண்ணிச் சாம்பார் கூட தாளிப்பின்…

இலவங்கப்பட்டையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

இலவங்கப் பட்டையின் சத்துகள் : இலவங்கப் பட்டையில் மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், மேங்கனீஸ், காப்பர், ஜிங்க், விட்டமின்கள், நியாசின், தியமின் மற்றும் லைகோபீன் என எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. நன்றி

ஃபிட்னஸ் முதல் சுகர் வரை… ஓட்ஸ் சாப்பிட பரிந்துரைக்கும் காரணம் என்ன..?

Health Benefits of Oatmeal | தினந்தோறும் காலை உணவாக ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். ஓட்ஸ் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்கிறது. ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உணவுகளை உடல் மெதுவாக செரிக்க செய்யும். நன்றி

கேரட் தரும் 5 நன்மைகளை பற்றி தெரியுமா..? வாரம் ஒரு முறையேனும் சாப்பிடுவது நல்லது..!

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். நன்றி

உலர் கருப்பு திராட்சை அல்லது மஞ்சள் திராட்சை… எதில் ஆரோக்கியம் அதிகம்..?

இந்த இரண்டு திராட்சைகளையும் சாப்பிடுவதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை, இரத்த சோகை, காய்ச்சல் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்னைகளுக்கு நிவாரணம் என பல பிரச்னைகளுக்கு உதவுகிறது. நன்றி

விருதுநகருக்கு பரோட்டா வந்த கதை தெரியுமா?

உங்களுக்கு விருப்பமான உணவு என்னவென்று விருதுநகர்காரரிடம் கேட்டால் அவர்களின் பதில் கண்டிப்பாக புரோட்டாவாக தான் இருக்கும். பல வெளியூர் நண்பர்களுக்கு விருதுநகர் என்றாலே பரோட்டா தான் முதலில் நினைவுக்கு வரும். கொத்து பரோட்டா, வீச்சு பரோட்டா என பல வகைகள் இருந்தாலும் விருதுநகரில் கிடைக்கும் பொரிச்ச பரோட்டாவிற்கு தனி ரசிகர்களே உள்ளன.எப்படி இந்த பரோட்டா இவ்வளவு புகழ் பெற்றது என காரணம் தேடிய போது நம் கண்ணில்பட்டவர் விருதுநகரில் மூன்று தலைமுறைகளாக பரோட்டா விற்று வரும் காரனேசன்…

பால் கொழுக்கட்டை ரெசிபி.. மாலையில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்..

இந்த பால் கொழுக்கட்டை ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை 30 நிமிடங்களில் செய்து விடலாம் நன்றி

கிரிஸ்பியான சிக்கன் பாப்கார்ன் செய்ய ரெசிபி…

சிக்கன் நம் அனைவருக்கும் விருப்பமான அசைவ உணவாகும். சிக்கனை வைத்து பல்வேறு வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அப்படி தற்போது ட்ரெண்ட் ஆகி வரும் சிக்கன் பாப்கார்ன் எப்படி செய்வதென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்பூண்டு விழுது – 2 டீஸ்பூன்எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்உப்பு – சுவைக்கேற்பசீரகப் பொடி – 1 டீஸ்பூன்கரம் மசாலா – 1 டீஸ்பூன்பிரட் – 4முட்டை – 1பால்…

அவள் விகடனின் `நம்ம அப்பார்ட்மென்ட் கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்'- உணவுப்போட்டியில் அசத்திய குட்டீஸ்!

அவள் விகடன் மற்றும் Freshey’s இணைந்து நடத்திய `நம்ம அப்பார்ட்மென்ட் கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்வு, சென்னை சாலிகிராமம், வடபழனி, ஐயப்பந்தாங்கல் ஆகிய இடங்களிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது.`கலக்கப்போவது யாரு’ புகழ் பாலா, விக்கி சிவா மிமிக்ரி நிகழ்ச்சிபசு நெய்யில் சமைத்து பரிசுகளை அள்ளிய வாசகிகள்! – களைகட்டிய சமையல் போட்டிஅவள் விகடன், பெண்களுக்கென பிரத்யேகமாக நடத்திய நிகழ்வுகளை நாம் கண்டிருப்போம். ஆனால் இம்முறை, ஆறு முதல் 15 வயது வரை உள்ள…

1 85 86 87 88 89 185