Browsing: சமையல் | Recipes

மதுரையில் மலேசிய ஸ்பெஷல் சிக்கன் முர்தபா சாப்பிடனுமா?

மதுரைக்காரர்கள் என்றாலே உணவை கொண்டாடுபவர்கள் என்று சொல்வது உண்டு. அதற்கு ஏற்றார்போல் தற்போது மதுரையில மலேசியாவின் பாரம்பரியமான உணவுகளில் ஒன்றான சிக்கன் முர்தபா என்ற ஒரு உணவு வகை மதுரை தெப்பக்குளத்துல டெலிஷ் என்ற ஒரு கடையில் விற்கப்பட்டு வருகிறது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள கிரண் என்பவர் ஐடி துறையில் பணிபுரிகிறார். இதுபோக பகுதி நேரமாக உணவகம் தொடங்கவேண்டும் எனவும் எண்ணி வந்துள்ளார்.அதன்படி மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் டெலிஷ் என்ற கடையை திறந்துள்ளார். இந்த கடையில் வீட்டு…

மதுரைவாசிகளை சுண்டி இழுக்கும் தேர்முட்டி முட்டை போண்டா கடை.. உடனே போங்க!

மற்ற ஊர்களை விட மதுரையில் விதவிதமான உணவுகளும், அவற்றின்சுவையும் தரமும் அற்புதமாக இருக்கும் என்ற கருத்தும் உள்ளது.அந்த வகையில் மதுரை தேர்முட்டி அருகே முட்டை போண்டா சாப்பிடுவதற்காகவே மக்கள் கூட்டம் ஒரு சாலையோர கடையை தேடிச் செல்கிறது.மதுரை அம்மன் சன்னதி பகுதியில் தேர்முட்டி அருகில் சுமார் 25 வருடங்களாக இக்கடை இயங்கி வருகிறது.இக்கடையின் உரிமையாளர் சின்ன கருப்பன் கூறும் பொழுது, ”இக்கடையை நாங்கள் 25 வருடங்களாக நடத்தி வருகின்றோம் இக்கடையின் ஸ்பெஷல் என்னவென்று கேட்டால் முட்டை போண்டாவும்…

தலைமுடி முதல் கர்ப்பம் வரை… தினமும் பாதாம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..?

பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு வருவது, அவர்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் கருவிற்கும் நன்மையை அளிக்கும். நன்றி

எனர்ஜியோடு எக்ஸாம் எழுதலாமா! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்மாணவர்கள் தேர்வு எழுதும் நேரம் எந்நேரமும் புத்தகம் கையுமாக இருப்பார்கள் அவர்கள் சோர்வடையாமல் எப்பொழுதும் உற்சாகமாக இருக்க செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமை. அவர்கள் கேட்பதை அரவணைப்போடு தட்டிக் கொடுத்து சாப்பிடச் சொல்லி படிக்க வைக்க வேண்டும் பெற்றோரின் அரவணைப்பு இருக்கும்போது அவர்கள் கண்டிப்பாக…

உலக சிறுநீரக தினம் 2023 : உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

ஆரஞ்சு சிறுநீரகத்திற்கும் தீங்கு விளைவிக்கும். ஆரஞ்சு மட்டுமல்ல, திராட்சை, அவுரிநெல்லிகள் போன்ற பிற சிட்ரிக் பழங்களையும் சிறுநீரக பிரச்சினைகளை சந்திப்பவர்கள் தவிர்க்க வேண்டும். நன்றி

புதினா சட்னி தெரியும்.. அதென்னை புதினா பொடி..? இதோ ரெசிபி..!

பருப்பு பொடி, புளியோதரை என்றது நம் அனைவருக்கும் நியாபகம் வருவது ஐயர் வீட்டு புளியோதரையும், செட்டிநாடு பருப்பு பொடியும் தான். என்னதான் நாம் செய்தாலும், அவர்களின் சுவை நமக்கு வருவதில்லை என பல முறை யோடித்திருப்போம். அந்தவகையில், இன்று நாம் ஐயர் வீட்டு சுவையில் புதினா போடி எப்படி அரைப்பது என பார்க்கலாம். இட்லி, தோசை மற்றும் வெள்ளை சாதம் என அனைத்து வகை உணவுக்கும் தோதாக இருக்கும் புதினா பொடியை எப்படி தயார் செய்வது என…

புரூட் சாலட் தெரியும்.. அதென்னை சிக்கன் சாலட்..? இதோ ரெசிபி..!

நாம் அனைவருக்கும் புரூட் சாலட் தெரியும். ஆனால், எப்போதாவது சிக்கன் சாலட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புரதம், கொழுப்பு சத்து நிறைந்த கோழிக்கறி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது அல்ல என பலர் கூறுவதுண்டு. இந்நிலையில், சிக்கன் கொண்டு சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற சாலட் ஒன்றை செய்வது எப்படி என பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :சிக்கன் – 200 கிராம்.ஆலிவ் எண்ணெய் – 3 ஸ்பூன்.முட்டைக்கோஸ் – 100 கிராம்.செலரி இலை – 2.வெள்ளரிக்காய் – 1.கேரட் – 1.வெங்காயம்…

இட்லி தோசைக்கு இனி இந்த சட்னியை செஞ்சு கொடுங்க..!

இட்லி, தோசை, வெள்ளை சாதம் என அனைத்து விதமான உணவுக்கு தோதாக இருக்கும் சுவை மிக்க துவையல் ஒன்றினை ‘காய்ந்த மிளகாய்’ கொண்டு தயார் செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :காய்ந்த மிளகாய் – 6.புளி – எலுமிச்சை பழம் அளவு.வர மல்லி – 1 ஸ்பூன்.சீரகம் – 1/2 ஸ்பூன்.தக்காளி பழம் – 1.மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.வேர்க்கடலை – 4 ஸ்பூன்.உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை :துவையல் செய்வதற்கு…

இந்த 5 உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் சீக்கிரமே இளமை போய்விடுமாம்..!

உடல் ஆரோக்கியத்திற்கு முக்கி பங்கு வகிக்கும் அதே உணவுகள் சில சமயம் நம் உடலுக்கு எதிரியாகவும் மாறலாம். அந்த வகையில் சில உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட்டால் விரையில் முதுமையான தோற்றத்தையும், அதற்கான அறிகுறிகளையும் இளமையிலேயே பெறுவீர்கள். எனவே நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன பார்க்கலாம். நன்றி

ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் பொடி செய்ய ரெசிபி..!

சாதம், இட்லி போன்ற உணவுகளுக்கு குழம்பு, கிரேவி, சட்னி வைத்து சாப்பிட்டாலும் பலருக்கு பொடி வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதற்கு மிகவும் பிடிக்கும். இது போன்று நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பூண்டு மிளகாய் பொடி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.தேவையான பொருட்கள்: பூண்டு -20 பல்காஷ்மீர் மிளகாய் தூள் – 2 டேபிஸ்பூன்மல்லி – 2சீரகம் – 1டீஸ்பூன்வெள்ளை எள்ளு – 3 டீஸ்பூன்தாளிக்கநல்லெண்ணெய் – 1டீஸ்பூன்கடுகு உளுந்த பருப்பு…

1 81 82 83 84 85 185