நெஞ்சு சளி , இருமலை போக்கும் மிளகு துவையல் அரைக்க தெரியுமா..? இதோ ரெசிபி..!
நல்ல மிளகு ரசம் வைத்து அதற்கு தொட்டுக்கொள்ள இந்த மிளகு துவையல் செய்து சாப்பிடுங்கள். பிடித்த வைரஸ் தொற்று காரத்தால் பறந்து போகும். நன்றி
நல்ல மிளகு ரசம் வைத்து அதற்கு தொட்டுக்கொள்ள இந்த மிளகு துவையல் செய்து சாப்பிடுங்கள். பிடித்த வைரஸ் தொற்று காரத்தால் பறந்து போகும். நன்றி
குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு ஆன்மிகப் பணி, ரோட்டரி பணி மட்டுமின்றி எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்துபவர் எனப் பல்வேறு அடையாளத்தோடு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருவதை தினசரி வேலையாகச் செய்துவரும் நெல்லை பாலுவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம். அப்போதுதான் அன்றைக்கு விநியோகம் செய்யவேண்டிய தயிர் சாதத்தை சமையல்காரருடன் சேர்ந்து சமைத்து இறக்கி வைத்துவிட்டு வந்து நம்மிடம் பேசினார்.சாப்பாடு டப்பாக்கள்“நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம்தான் சொந்த ஊர். பண்ணை வெங்கட் ராமய்யர் பள்ளி, நெல்லை ம.தி.தா பள்ளி, பத்தமடை…
ஏலக்காய் கோடைக்கால செரிமானக்கோளாறு, வயிற்று உபாதைகள், கல்லீரல் பாதிப்பு மற்றும் பாக்டீரியா தொற்று போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவுகிறது. நன்றி
வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பலரும் உடலுக்கு குளுமை தரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வழக்கமாக தினமும் சாப்பிட்டு வருகின்றனர். வெயில் காலத்தில் பல்வேறு தர்பூசணி போன்ற பழங்களுக்கு மத்தியில் வெள்ளரிக்காய்களின் விற்பனையும் அமோகமாக இருக்கும். உலகம் முழுவதும் பல காரணங்களுக்காக மக்களால் வெள்ளரிகள் அதிகம் விரும்பப்படுகின்றன. சிலர் இதை சாலட்டாக உட்கொள்கிறார்கள். மலிவான விலையில் கிடைக்கும் என்பதால் பலரும் அடிக்கடி வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள்.வைட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்த வெள்ளிரிக்காய்…
நீங்களும் மாங்காய் பிரியர் எனில் இந்த மாங்காய் சர்பத் உங்களுக்கான ரெசிபி தான். நன்றி
கொளுத்தும் கோடைக்கு வெறும் திரவ உணவாகவே சாப்பிட்டால் போதும் என்று தோன்றும் பலருக்கும். கோடையில் திரவ உணவுகள் மட்டுமன்றி நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு சரியான தீர்வு சாலட்… உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் விதம் விதமான சாலட் ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக…. இந்த வார வீக் எண்டை சாலட் ஸ்பெஷலாக கொண்டாடுங்கள்.பேரீச்சம்பழம் கேரட் சாலட்தேவையானவை:பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 2 கப்நீளமாக…
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் எதிரே தேங்காய் பூ விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் வியாபாரி ஜெயமூர்த்தி. மேலும் அவர் வாடிக்கையாளர்களிடம் தேங்காய் பூவின் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறி வியாபாரம் செய்து வருகிறார்.அதிகரிக்கும் கோடை வெயில் :கோடை வெயிலின் தாக்கம் இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர்சத்து வற்றிவிடும். வெயில் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாக்க நீர்…
சண்டே என்றாலே அனைவரின் வீட்டிலும் மீன், ஆடு, கோழி என அசைவ உணவுகளின் வாசனை மூக்கை துளைக்கும். ஆனால், அனைவரும் சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் என ஒரே ரெசிபியை செய்வோம். இந்த முறை ஏதாவது புதுசா ட்ரை பண்ணலாம் என நீங்க யோசித்தால், மங்களூரு மக்களின் விருப்பமான ‘சிக்கன் நெய் ரோஸ்டினை’ வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என நாம் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :சிக்கன் – 1/2 கிலோ.இஞ்சி பூண்டு விழுது -…
KFC Chicken Recipe : கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் வீட்டிலேயே செய்து அசத்துங்கள். உங்கள் குழந்தைகளையும், குடும்பத்தினரையும் அசத்துங்கள். உங்களுக்கான ரெசிபி இங்கே. நன்றி
மதுரைக்காரர்கள் என்றாலே உணவை கொண்டாடுபவர்கள் என்று சொல்வது உண்டு. அதற்கு ஏற்றார்போல் தற்போது மதுரையில மலேசியாவின் பாரம்பரியமான உணவுகளில் ஒன்றான சிக்கன் முர்தபா என்ற ஒரு உணவு வகை மதுரை தெப்பக்குளத்துல டெலிஷ் என்ற ஒரு கடையில் விற்கப்பட்டு வருகிறது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள கிரண் என்பவர் ஐடி துறையில் பணிபுரிகிறார். இதுபோக பகுதி நேரமாக உணவகம் தொடங்கவேண்டும் எனவும் எண்ணி வந்துள்ளார்.அதன்படி மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் டெலிஷ் என்ற கடையை திறந்துள்ளார். இந்த கடையில் வீட்டு…