தலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் – ராகி மசாலா இட்லி | Raagi Masala Idly
Last Updated : 29 Mar, 2020 09:59 AM Published : 29 Mar 2020 09:59 AM Last Updated : 29 Mar 2020 09:59 AM தொகுப்பு: தமிழ் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது…