poondu chutney tamil recipe chutney recipes for idly dosa : பூண்டு சட்னி இப்படி பக்குவமாய் செஞ்சா எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க!
பூண்டு சட்னி.. இந்த பெயரை கேட்டாலே குழந்தைகள் அலறி அடித்து ஓடிவிடுவார்கள். சாதாரணமாக வீட்டில் வைக்கும் குழம்பில் பூண்டு சேர்த்தால் கூட குழந்தைகள் அதை தட்டில் ஒதுக்கி விடுவார்கள். அவர்களை பூண்டு சட்னி சாப்பிட வைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் அதை பக்குவமாய் பூண்டு வாசனையே தெரியாமல் செய்து கொடுத்தால் சில குழந்தைகள் சாப்பிட்ட வாய்ப்புண்டு. அதுமட்டுமில்லை அது உடலுக்கு நல்லதும் கூட. உணவில் பூண்டு சேர்ப்பது ஜீரணத்திற்கு மட்டுமில்லை எல்லா உணவு சார்ந்த பிரச்சனைகளுக்கும்…