Browsing: சமையல் | Recipes

Chennai Food Festival: சென்னை உணவு முதல் குமரி உணவு வரை; களைகட்டிய உணவுத் திருவிழா | Photo Album | Tamilnadu’s all district foods in one Place Chennai’s Unavu Thiruvizha

சென்னையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (TNULM) சார்பில் நடைபெற்று வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்.Published:Just NowUpdated:Just NowChennai Food Festival நன்றி

மதுரை: சமையல் சூப்பர் ஸ்டார் கோலாகலம்; மூன்று இடங்களை பிடித்த நளன் பேத்திகள்!

வாசகிகளை பலவகையான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர உற்சாகப்படுத்தும் அவள் விகடன், சக்தி மசாலாவுடன் இணைந்து சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை தமிழகமெங்கும் நடத்தி வருகிறது. அந்த வகையில் கோயில் மாநகரமாம் சங்கத்தமிழ் வளர்த்த உணவுத் தலைநகரம் மதுரையில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களுடன் சில ஆண்களும் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். ஒருபக்கம் சமையல் போட்டி, மற்றொரு பக்கம் அவர்களின் சமையல் அனுபவங்களை மேடையில் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு என கலர்ஃபுல்லாக நடந்தது.…

மட்டன் பிரியாணி, வஞ்சரம் வறுவல், தம்ரூட் அல்வா – அதிமுக பொதுக்குழுவில் பரிமாறப்பட்ட மெனு| food menu of admk meet

6000 நபருக்கு அசைவ உணவுகளும் 750 நபர்களுக்கு சைவ உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.அசைவ உணவுகளின் மெனு:மட்டன் பிரியாணிசிக்கன் 65வஞ்சரம் மீன் வறுவல்முட்டை மசாலாவெள்ளை சாதம்ரசம் மற்றும் தயிர்அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்க்குழு கூட்டம்சைவ உணவுகளின் மெனு:பருப்பு பாயாசம்தம்ரூட் அல்வாபருப்பு வடைசாம்பார்வத்தக் குழம்புதக்காளி ரசம்முட்டைகோஸ் பொரியல் புடலங்காய் கூட்டுவெஜ் பிரியாணிதயிர் பச்சடிவெள்ளை சாதம்உருளைக்கிழங்கு பொறியல்தயிர் மற்றும் அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய் நன்றி

மட்டை அரிசி சாதம், அதலக்காய் குழம்பு… கொட்டும் மழையிலும் அசத்திய சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி! | Aval vikatan super samayal contest in Madurai

சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாக, அவள் விகடன் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்த்தி வருகிறது. அந்நிகழ்ச்சி, மதுரையில் இன்று கோலாகலமாக தொடங்கியது.போட்டியில் கலந்துகொள்ள காலையிலிருந்து மழையையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் உற்சாகமாக வருகை தந்திருந்தனர்.முதல் கட்ட தேர்வுக்காக மட்டை அரிசி சாதம், அதலக்காய் குழம்பு, சுண்டைக்காய் குழம்பு, சேம்பு பொரியல், துவரம்பருப்பு துவையல்,தேங்காய்ப்பால் சாதம், மட்டன் கோலா குழம்பு, சக்கரை வள்ளி கிழங்கு இடியாப்பம், உளுந்து மூங்கிலரிசி சாதம், சீரகச்சம்பா தக்காளி,…

உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடையில் ”EXO-வின் ஹெல்த்தி டிஃபன் சேலஞ்”

கடந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட மாபெரும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி, இந்த வருடம் மீண்டும் இன்னும் பிரமாண்டமாக அவள் விகடன் ”சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2” தமிழ்நாடு முழுவதும் 13 இடங்களில் காரசாரமா நடைபெற இருக்கிறது. உணவே மருந்து என்று இருந்த காலத்திலிருந்து நாம் மருந்தே உணவு என்ற காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். சமைக்கும் உணவில் சுவை இருக்கிறதா என்று…

ரூ.799க்கு 400 வகை உணவுகள்; சொதப்பிய கொங்கு உணவுத் திருவிழா.. கொந்தளித்த கோவை மக்கள்.. நடந்தது என்ன?

கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் இரண்டு நாட்கள் (நேற்று, இன்று) ஆகிய இரண்டு நாள்கள் கொங்கு உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. சைவம் மற்றும் அசைவத்தில் ஏராளமான உணவுகள் அதில் இடம்பெற்றுள்ளன.கோவை கொங்கு உணவுத் திருவிழாஇதில் பல்வேறு கேட்டரிங் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதற்காக சமூகவலைத்தளங்களில் சின்னத்திரை நட்சத்திரங்களை வைத்து விளம்பரம் கொடுத்தனர். இதனால் மக்களிடம் பெரியளவு எதிர்பார்ப்பு இருந்தது.100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. சைவ, அசைவ உணவுகளுடன் துரித உணவுகள், பழச்சாறுகளும் வைக்கப்பட்டிருந்தன. உணவுத் திருவிழாவில்…

`குறைந்தபட்சம் 45 நாள்கள் ஆயுள் கொண்ட பொருள்களை மட்டுமே…’- இகாமர்ஸ் தளங்களுக்கு FSSAI வலியுறுத்தல் | FSSAI directs online platforms to deliver food items with minimum 45-day shelf life

ஆன்லைனில் டெலிவரி செய்யப்படும் உணவுப் பொருள்கள் அதன் தேக்க ஆயுளில் 30% மீதமுள்ளதா, காலாவதி ஆவதற்கு 45 நாள்கள் மீதம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் FSSAI, Swiggy, Zomato, Bigbasket போன்ற இ-காமர்ஸ் உணவு நிறுவனங்களின், தயாரிப்புகளுக்கு குறைந்தபட்ச  ஆயுளை நிர்ணயித்துள்ளது. FSSAI இன் தலைமை நிர்வாக அதிகாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நுகர்வோரின் ஆரோக்கியத்தை பாதுகாத்தல் மற்றும் பொறுப்பான உணவு கையாளுதல் நடைமுறைகளை மேம்படுத்துதல் போன்ற தலைப்புகளில் இ-காமர்ஸ் உணவு வணிக ஆபரேட்டர்களுடன் கலந்துரையாடினார். நன்றி

ஆரோக்கியமான நீராகார சாதமும் கறிவேப்பிலை துவையலும் இப்படி செய்து பாருங்க | விருந்தோம்பல் | My Vikatan | My vikatan cooking article about fermented rice

செய்முறை1. குருணை அரிசியை தண்ணீரில் இரண்டு முறை கழுவி விட்டு தண்ணீரை முழுவதும் வடித்துக் கொள்ளவும்.2. ஒரு குக்கரில் புளித்த நீராகாரத்தை ஊற்றி கொதிக்க விடவும். நீராகாரம் நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து வாசம் வந்ததும் குருணை அரிசியை சேர்த்துக் கலந்து வேகவிடவும்.4. பின் தேவையான அளவு உப்பு  சேர்த்து கலந்து கொள்ளவும்.  5. அரிசி பாதி வெந்ததும்  புளித்த மோர் சேர்த்து கலந்து மேலே நல்லெண்ணெய் விட்டு கிளறி 2 விசில் வரும் வரை வேகவைத்து…

Nanayam Vikatan – 29 September 2024 – பலகாரப் பிரியரா நீங்கள்? – அப்போ அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் மிஸ் பண்ணாதீங்க! | arvind chettinad snacks

தீபாவளி நெருங்கியாச்சு! புதுத்துணி, பலகாரம் என வீடே களைகட்டப் போகுது. அப்படி இருக்கும்போது நொறுக்குத் தீனிகளை யார் தான் விரும்ப மாட்டார்கள்? அதிலும் குறிப்பாக செட்டிநாடு தின்பண்டங்களுக்கு இருக்கும் கிரேஸ் மக்கள் மத்தியில் என்றுமே குறைவதில்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிற்றுண்டி வகைகளை மிகவும் தரமான முறையில் செட்டிநாட்டின் பாரம்பரிய மணம் சிறிதும் குறையாமல் நமக்கு வழங்கி வருகிறார்கள் அரவிந்த் செட்டிநாடு ஸ்நாக்ஸ் நிறுவனத்தினர். உலகெங்கிலும் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள இந்த நிறுவனத்தின்…

FoodPro2024: இயந்திரங்கள், பல வகை உணவுகள்… சென்னையில் உணவு பதப்படுத்துதல் பற்றிய சர்வதேச கண்காட்சி | Food Pro 2024 on Food Processing-Packaging in Chennai

கண்காட்சி குறித்து புட்ப்ரோ 2024 தலைவர் மற்றும் ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி. தியாகராஜன் கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 5.35 சதவீதமாக இருந்து வருகிறது. 2022-23 ஆம் ஆண்டில், ஜிவிஏவில் 7.66 சதவீதத்தை இந்தத் துறை கொண்டுள்ளது.பேக்கரி பொருள்கள் தயாரிப்புவேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, இந்தத் துறை கிட்டத்தட்ட 2 மில்லியன் தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறது. 2022-ம் ஆண்டில் 866 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை…

1 2 3 175