Browsing: சமையல் | Recipes

இந்த 5 பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது..! மீறினால் என்ன ஆகும்..?

இஞ்சியை அதிகப்படியாக பயன்படுத்துவது இதய பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு மற்றும் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். ஒரு நாளில் எவ்வளவு இஞ்சி எடுத்து கொள்ள வேண்டும் என்பதற்கு, மூலிகை மருத்துவர்களின் பதில் 4 கிராம் என்பதாகும். நன்றி

இயற்கையாக விளைந்த பொருள்களை கண்டறிவது எப்படி? | Visual Story

ஆர்கானிக் காய்கறிஇயற்கை உணவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் இயற்கையாக விளைந்தவையா என்பதை தரச்சான்றிதழ் மூலமாக மட்டுமே உறுதி செய்துவிட முடியாது.பழங்கள் | Fruitsதரச்சான்றிதழை சில வழிமுறைகளைக் கொண்டு எளிதில் பெற்று விடலாம் என்பதால் அதனை நம்பி மட்டுமே வாங்காதீர்கள். போலிகள் உருவாவது இயல்பு என்பதால் நாம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் வாங்கும் பொருள் எங்கு விளைந்தது, யாரால் விளைவிக்கப்பட்டது என்கிற தகவல்களை நீங்கள் கடை உரிமையாளர்களிடம் கேட்க வேண்டும்.எந்த ஒளிவுமறைவுமின்றி அவர்கள் தகவலைத்…

நலம் தரும் இஞ்சி: ஊறுகாய்

கரோனா வைரஸைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் கரோனா பாதிப்பில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். கரோனாவை வெல்ல நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக அவசியம். சத்தான உணவைச் சரிவிகிதத்தில் சாப்பிடுவதுடன் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். “இஞ்சி உணவாகவும் மருந்தாகவும் செயல்படக்கூடியது. வாந்தி, தலைசுற்றல் போன்றவற்tறைக் குறைக்கும், செரிமானத்தைத் தூண்டும், சளி, காய்ச்சல், இருமலுக்கு நல்லது” என்கிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். இஞ்சியைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய…

மாம்பழ சீஸ் கேக்

செய்முறை: மேரி பிஸ்கெட்டை உருகிய வெண்ணெயுடன் பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும். இந்தக் கலவையை வட்ட வடிவப் பாத்திரத்தின் அடியில் மட்டும் நிரப்பவும். ஜெலட்டினை சுடுநீரில் … நன்றி

உணவுக்கு முன்பு அல்லது பின்பு எப்போது ஸ்வீட் சாப்பிட வேண்டும் ?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமானது இனிப்புகள். அதை நினைக்கும்போதே நமக்கு நாவில் எச்சில் சுரக்க ஆரம்பித்து விடும். உணவின் இறுதியில் தங்களுக்குப் பிடித்தமான ஸ்வீட் ஒன்றை சாப்பிடுவதை பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால், உணவுக்குப் பிறகு ஸ்வீட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.குறிப்பாக, குழந்தைகள் உணவை சாப்பிட மாட்டேன் என அடம்பிடிக்கும் சமயங்களில், அவர்களிடம் ஸ்வீட் ஒன்றை காட்டி, எல்லா உணவையும் சமத்தாக சாப்பிட்டு முடித்தால் இந்த ஸ்வீட் கிடைக்கும் என்று ஆசை…

நம் வீட்டிலேயே ORS குடிநீர் தயாரிக்கலாம்! | Visual Story

1 லிட்டர் சுத்தமான நீரில் 6 தேக்கரண்டி சர்க்கரை, அரைத் தேக்கரண்டி பொடி உப்பு ஆகியவற்றைக் கலந்தால் ORS குடிநீர் தயார்.தயாரித்த குடிநீரை 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அக்கரைசலில் குறிப்பிட்ட அளவுக்குக் கூடுதலாக சர்க்கரை சேர்க்கக்கூடாது. ORS குடிநீர் தயாரிக்க தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பால், பழச்சாறு, குளிர்பானங்கள் என வேறெதுவும் பயன்படுத்தக் கூடாது.நாளொன்றுக்கு 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை லிட்டர், 2 – 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 1 லிட்டர், 10…

நலம் தரும் இஞ்சி: எலுமிச்சை – இஞ்சி ரசம் | lemon ginger rasam

Last Updated : 23 Mar, 2020 11:38 AM Published : 23 Mar 2020 11:38 AM Last Updated : 23 Mar 2020 11:38 AM என்னென்ன தேவை? பிஞ்சு இஞ்சி – 50 கிராம் பருப்பு வேகவைத்த தண்ணீர் – 2 டம்ளர் பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன் மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு சர்க்கரை – ஒரு சிட்டிகை எலுமிச்சைச் சாறு…

ஆப்பிள் பான் கேக்

செய்முறை: முதலில் பாதாமை ஊறவைத்து தோலுரித்து மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். ஆப்பிளை தோல் நீக்கி துருவி வைக்கவும். ஒரு கப்பில் முட்டையைப் போட்டு … நன்றி

chutney idli dosa coconut peanut chutney making recipe video: தேங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து சட்னி செய்து இருக்கீங்களா?

நம் வீடுகளில் அடிக்கடி செய்யப்படும் சட்னி என்றால் அது தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி, வேர்க்கடலை சட்னி தான். இரவு நேரத்தில் பெரும்பாலும் வேர்க்கடலை சட்னியை சிலர் செய்ய மாட்டார்கள். காரணம், அது இரவு நேரத்தில் ஜீரணம் ஆக நேரம் எடுக்கும். பெரியவர்கள் அல்லது குழந்தைகள் சாப்பிட்டால் கொஞ்சம் சிரமாக இருக்கும். அதை தவிர்த்து கார சட்னி,புதினா சட்ட்னி, கொத்தமல்லி சட்னி எல்லாமே உடலுக்கு நல்லது தான். இதுவரை தேங்காய் சட்னியை தனியாக அரைத்து இருப்போம், அதே…

உடல் எடையைக் குறைக்கும் பேலியோ டயட்; சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? | do-s and dont-s in paleo diet

கற்கால உணவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே பேலியோ டயட். இதை `பேலியோலித்திக் டயட் (Paleolithic Diet)’, `கற்கால டயட்’ என்றும் அழைப்பர்.பேலியோ டயட்டை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் தொடங்குவது நல்லது.Doctor (Representational Image) | Pixabay நன்றி

1 172 173 174 175 176 179