Browsing: சமையல் | Recipes

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இந்த பிரச்சனைகள் காணாமல் போய்விடும்..!

நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. நன்றி

கும்பகோணம் டிகிரி காபி; சுவைக்கு இதுதான் காரணம்! I Visual Story

காபி ஓவியம்அடர்த்தியான டிக்காக்‌ஷன் – சொட்டு தண்ணீர்கூட கலக்காத பசும்பாலில் தயாரிப்பதுதான் கும்பகோணம் டிகிரி காபி. காபிகாலையில் குடிக்கும் காபியின் சுவை நான்கு மணி நேரத்துக்காவது நாக்கில் தங்கினால்தான் அது சிறப்பான, தரமான டிகிரி காபி.காபி கொட்டைதரமான காபித்தூளில் பித்தளை ஃபில்டர் பாத்திரத்தில் டிக்காக்‌ஷன் ரெடி செய்து, அதை டிகிரி பாலில் கலப்பதே கும்பகோணம் டிகிரி காபியின் தனிச்சுவைக்குக் காரணம்.பால்அந்தக் காலத்தில், வியாபாரிகளிடமிருந்து பால் வாங்கும்போது அதில் தண்ணீர் கலந்திருக்கிறதா என்று பார்க்க, கண்ணாடி டம்ளரில் பாலை…

புதுமைப் பொங்கல்: கென்னி பேஸ்

என்னென்ன தேவை? பச்சரிசி – 1 கப் உளுந்து – கால் கப் பால் – 2 கப் துருவிய தேங்காய், கசகசா – கால் கப் சீரகம் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 5 உப்பு – தேவைக்கு நன்றி

உஷார்… தினசரி நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் இதய நோய்க்கு காரணமாம்..!

பொதுவாகவே உணவில் உப்பு, புளி, காரம், சர்க்கரை போன்ற பொருட்களின் அளவை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் அறிவுரை சொல்வது உண்டு. இதில், உப்பு, சர்க்கரை மற்றும் நிறையூட்டப்பட்ட மாவுச்சத்து போன்றவற்றை எடுத்துக் கொள்பவர்களுக்கு இதய நோய் பாதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நன்றி

புதுமைப் பொங்கல்: மஞ்சள் பொங்கல்

என்னென்ன தேவை? பச்சரிசி – 1 கப் துவரம் பருப்பு – அரை கப் தேங்காய் எண்ணெய் – 1 குழிக்கரண்டி மிளகு, சீரகப் பொடி – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு உப்பு – தேவைக்கு பச்சை மஞ்சள் – சிறுதுண்டு பச்சை மிளகாய் – 2 நன்றி

fruits and vegetables are losing their nutrient value know the risks

காய்கறிகள் மற்றும் பழங்களில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற, அதிக அளவில் பழங்களை மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். தினமும் ஒரு கீரையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பலரும் கூறுவார்கள். இது உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஒவ்வொரு காலத்திற்கும், பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு காய்கறிகள் மற்றும் பழங்கள் ஒவ்வொரு இடத்திலும் அதிகமாக விளையும். சீசனல் ஹார்வெஸ்ட்…

மரபு விருந்து: குதிரைவாலி பிரிஞ்சி

மரபு உணவு, இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்துவருகிறது. சீர்கெட்டுவிட்ட உணவுப் பழக்கத்தைச் சீரமைக்கும் வழிகளில் ஒன்றாக, மரபு உணவு வகைகளுக்குத் திரும்பும் போக்கும் பரவலாகிவருகிறது. மரபு நெல் ரகங்களைக் கொண்டு எப்படிச் சுவையாகச் சமைப்பது என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. ‘இன்றைய தலைமுறையினர் விரும்பும் வகையில் நவீன உணவு வகைகளை மரபு நெல், அருந்தானியங்களைக் கொண்டு செய்யலாம்’ என்கிறார் சென்னை ஹயாட் ரெஜென்சி எக்சிகியூட்டிவ் செஃப் ஆர். தேவகுமார். மரபு நெல் ரகங்களைக் கொண்டு…

நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைக்கால ஜூஸ் வகைகள்…

நீண்ட காலமாக ரத்த சர்க்கரை அளவு உச்சத்தில் இருக்கும் மக்களுக்கு உடனடி சிக்கல்களை ஏற்படுத்துவதாக குளிர்பானங்கள் அமைந்து விடும். அதே சமயம், அவர்களும் தங்களின் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கவும், உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் பெறவும் அவசியமான நடவடிக்கைகளை கையாள வேண்டும். நன்றி

மரபு விருந்து: கறுப்பு உளுந்து அடை | marabu virundhu

Last Updated : 19 Jan, 2020 11:47 AM Published : 19 Jan 2020 11:47 AM Last Updated : 19 Jan 2020 11:47 AM என்னென்ன தேவை? கறுப்பு உளுந்து – அரை கிலோ இஞ்சி – சிறிய துண்டு வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 4 கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு எப்படிச் செய்வது? தோல் நீக்காத…

நீங்கள் தேநீர் பிரியரா..? வீட்டிலேயே செய்யக்கூடிய விதவிதமான தேநீர் ரெசிபிகள்..!

காலையில் மட்டுமல்லாமல் ஒரு சிலருக்கு தேநீர் தான் ஒரு நாளுக்கு தேவையான எனர்ஜியை வழங்கும் பானமாக இருக்கிறது. சாதாரண தேநீர் முதல், மசாலா தேநீர், இஞ்சி டீ, பிளாக் டீ, வைட் டீ மற்றும் ஒவ்வொரு ஊரில் அந்தந்த ஊரின் சிறப்புப் பெயரைத் தாங்கி வரும் சிறப்பு தேநீர் உட்பட பல வகை தேநீர்கள் உள்ளன. நன்றி

1 167 168 169 170 171 184