Browsing: சமையல் | Recipes

Swiggy: 2025-ல் இந்திய மக்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவு வகைகள் என்ன?|One Minute, 194 Biryanis: India’s Food Obsession Revealed

சர்வதேச உணவுப் பொருட்களில் ‘மேட்சா’ (Matcha) என்பதுதான் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட பெயராக உள்ளது. அதே நேரத்தில், நம் நாட்டின் பிராந்திய உணவுகளும் பெரும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளன.குறிப்பாக ‘பகாரி’ (Pahari) வகை உணவுகள் ஒன்பது மடங்கு வளர்ந்துள்ளன. அதேபோல் மலபாரி, ராஜஸ்தானி மற்றும் மால்வானி வகை உணவுகளின் ஆர்டர்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன.பிரியாணியின் இந்த அசுர வளர்ச்சியைப் பார்க்கும் போது, இந்தியர்களின் உணவுக் கலாச்சாரத்தில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.சரி மக்களே… உங்கள்…

முட்டைகளில் Nitrofuran-ஆ? – FSSAI முன்னெடுப்பு|Cancer-Causing Chemical in Eggs? FSSAI Steps In After Viral Video

Eggoz நிறுவனத்தின் முட்டைகளில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய Nitrofuran இருப்பதாக சமீபத்தில் வீடியோ ஒன்று வைரலானது. இந்த வீடியோவிற்குப் பிறகு, முட்டை வாங்குவதிலும், சாப்பிடுவதிலும் பயம் எழுகிறது. இந்தச் சூழலில், இந்தியாவில் உள்ள முட்டைகளை ஆய்வு செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்னெடுப்பு ஒன்றைக் கையிலெடுத்துள்ளது. அதன் படி, இந்தியாவில் உள்ள பிராண்டட் மற்றும் பிராண்ட் அல்லாத முட்டைகளின் சாம்பிள்களை பெறுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி பெறப்பட்ட முட்டைகள் இந்தியா முழுவதும் உள்ள…

சமைக்காத தேங்காய்: இதயத்துக்கு நல்லதா; மூளைக்கு நல்லதா? நிபுணர் விளக்கம்

‘‘கடந்த 20 ஆண்டுகளில் ஒரு தவறான பிரசாரம் தேங்காயைப் பற்றி பரவிவிட்டது. தேங்காயை ஒரு வில்லனைப்போல சித்திரித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்’’ என்கிற சென்னையைச் சேர்ந்த நோய்க்குறியியல் மருத்துவர் அஜிதா பொற்கொடி, தேங்காயின் நற்பலன்களை மருத்துவரீதியான ஆய்வுகளுடன் விளக்குகிறார்.தேங்காய் இதயத்துக்கு நல்லதா? தேங்காய் நமக்கு என்னென்ன நன்மைகள் செய்கிறது..? ”பொதுவாக சாச்சுரேட்டடு ஃபேட் என்கிற நிறைவுற்ற கொழுப்பு உணவுகளைச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. குறிப்பாக இதயத்துக்குக் கேடு என்று சொல்கிறோம். அது உண்மைதான். தேங்காயில் நிறைவுற்ற கொழுப்பு…

“மொத்த உடலுக்கும் மருந்து; `செலவு ரசம்' வைக்க தெரிஞ்சா ஹெல்தியா இருக்கலாம்'' – ஊட்டச்சத்து நிபுணர்

தட்பவெப்பம் மாறும்போது சளித் தொந்தரவு ஏற்படும். சுவாசக்கோளாறும் வரலாம். ஜீரணக்கோளாறு, வயிற்றுப் பிரச்னைகள் மற்றும் வாயுத்தொந்தரவுகள் தரும் அவஸ்தைகள் பட்டவர்களுக்கே தெரியும். இதனால், உறக்கமும் பாதிக்கப்படும். இவற்றுக்கெல்லாம் ஒரு சர்வரோக நிவாரண உணவு இருக்கிறது. அதுதான் `செலவு ரசம்’. இதன் செய்முறையைச் சொல்லித்தருகிறார், ஈரோட்டைச் சேர்ந்த மரபு உணவு ஆர்வலர் தனலட்சுமி கண்ணுச்சாமி. செலவு ரசத்தின் மருத்துவப்பலன்களைச் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சங்கீதா.செலவு ரசத்தில் அப்படியென்ன சிறப்பு?தேவையான பொருள்கள்:சுண்டுகார செலவுப் பொருள்கள் – 1 பங்கு (கடுகு,…

நொறுக்குத்தீனி சாப்பிடுவதை நம்மால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?

’’ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவைத் தவிர நாம் என்னென்ன சாப்பிடுகிறோம்? இந்தக் கேள்விக்கு டீ, காபி, பிஸ்கட், வடை, பஜ்ஜி, முறுக்கு, பானி பூரி, குளிர்பானம்… என நீள்கிறது பதில் பட்டியல். இரண்டு வேளை உட்கொண்டு, காட்டிலும் மேட்டிலும் வேலை செய்தனர் நம் முன்னோர். இன்றோ, கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வேலை பார்த்தாலுமேகூட, ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை நொறுக்குத் தீனி இல்லாமல் இருக்க முடிவது இல்லை. இதனால், உடல்பருமன், ரத்தத்தில்…

எந்த கார்போஹைட்ரேட்டுகள் நல்லவை? எவை தவிர்க்க வேண்டியவை? | Which Carbohydrates Are Good and Which Are Bad? A Complete Guide

சாதம், பிரெட், காய்கறி, பழங்கள், குளிர்பானங்கள் என நாம் உட்கொள்ளும் எந்த ஓர் உணவிலும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், கார்போஹைட்ரேட் என்றாலே உடலுக்குக் கெடுதி என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. கார்போஹைட்ரேட் என்றால் என்ன, எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட் என்று தெரிந்துகொண்டால், இந்த தவறான எண்ணம் மறையும்; உணவுப் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளலாம்.எது நல்ல கார்போஹைட்ரேட்; எது கெட்ட கார்போஹைட்ரேட்? நல்ல கார்போஹைட்ரேட் அல்லது மாவுச்சத்து எனப்படுவது, காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்.…

பீர்க்கங்காய் அடை முதல் வெங்காய துவையல் வரை; மறந்துபோன சில ஆரோக்கிய உணவுகள்!

ஆரோக்கியம் நம் உணவுப்பழக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. நாம் மறந்துபோன சில ஆரோக்கிய உணவுகளை, செய்முறையுடன் நினைவூட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த சமையற்கலை நிபுணர் பத்மா. இஞ்சி, பருப்பு துவையல்இஞ்சி, பருப்பு துவையல்தேவையானவை: இஞ்சி – 25 கிராம், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு… பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகாயை சேர்த்து வறுக்கவும். இஞ்சியை தோல் சீவி,…

கிலோ ரூ.12,500: நோயை எதிர்த்து போராடும், அதிக விலையுள்ள அரிசி ஜப்பானில் அறிமுகம்!

நோயை எதிர்த்து போராடும்வழக்கமான அரிசியில் நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்கக்கூடிய lipopolysaccharides புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கின்மேமாய் ரகத்தில் 6 மடங்கு அதிகமாக இருக்கிறது. அதோடு கின்மேமாய் ரக அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.இந்த வகை அரிசியை உற்பத்தி செய்ய பிகாமாரு மற்றும் கோஷிஹிகாரி ரக நெல் பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானிய கின்மேமாய் பிரீமியம் அரிசி உற்பத்தியாளர்கள் ஜப்பானின் கோஷிஹிகாரி பகுதியில் விளையும் நெல்லை விவசாயிகளிடமிருந்து…

1 2 3 181