முன்னாள் முதல்வர் குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக முன்னாள் அமைச்சர் உருவபொம்மை எரித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சித்தூர் : சித்தூர் காந்தி சிலை அருகே தெலுங்கு தேசம் கட்சியினர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு குடும்பத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் உருவ பொம்மை எரித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சித்தூர் காந்தி சிலை அருகே தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அவர் பேசியதாவது: ஆளும் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சர் கோடாலி நானி நேற்று முன் தினம் முன்னாள்…









