சசிகலா அரசியலுக்கு வந்தால் பார்க்கலாம்: ஓபிஎஸ் பேட்டி
நெல்லை: சசிகலா அரசியலுக்கு வந்தால் பார்க்கலாம் என தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்குவேன் என சசிகலாவின் கருத்து குறித்த கேள்விக்கு நெல்லையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னினீர்செல்வம் பதிலளித்துள்ளார். ஆன்மிக பயணத்தை முடித்த பின் அரசியல் பயணத்தை தொடங்குவேன் என சசிகலா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. Source link