Browsing: செய்திகள்

இலங்கை நெருக்கடி: 65,000 மெட்ரிக் டன் யூரியா வழங்க இந்தியா இணக்கம்

2 மணி நேரங்களுக்கு முன்னர்(இன்றைய (மே 16)இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)65,000 மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்ப இந்தியா எடுத்துள்ள தீர்மானத்துக்கு டெல்லியிலுள்ள இலங்கை தூதர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அச்செய்தியில், “இலங்கையிலுள்ள 2.2 கோடி மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வருகின்ற நிலையில், ஆண்டுதோறும் 40 கோடி அமெரிக்க டாலருக்கு இலங்கை உரங்களை…

வேட்பாளரே தனக்கு வாக்களிக்கவில்லை – News18 Tamil

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி பேரூராட்சி 7 வது வார்டுக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது இப்ராம்சா ஒரு வாக்கு கூட பெறவில்லை.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒருசில இடங்களில் வெற்றி பெற்று பிற இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. விடுதலை சிறுத்தைகள்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய…

நெல்லை கல்குவாரியில் விபத்து – 3வது நபர் 17 மணி நேரத்துக்கு பின்பு மீட்பு

நெல்லை: கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து 6 பேர் சிக்கிய நிலையில் 3-வது  நபர் மீட்கப்பட்டுள்ளார். கல்குவாரி கற்குவியலுக்குள் சிக்கி இருந்த 3-வது நபர் மீட்கப்பட்டுள்ளார். முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய செல்வம் என்பவர் 17 மணி நேரத்துக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளார். Source link

Vikram: “ கமல் சாரோட சேரப் போறேன்; மதுரையைக் கதைக்களமா வச்சு படம் பண்ணனும்னு ஆசை” -பா.ரஞ்சித் |pa ranjith speech at vikram movie audio launch

‘விக்ரம்’ படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட இயக்குனர் பா.இரஞ்சித் அடுத்து தான் கமல் உடன் இணையவிருக்கும் படம் குறித்து பேசியிருக்கிறார்.”லோகேஷ் நிறைய பேட்டிகளில் தான் கமல் ரசிகர் என சொல்லி இருக்கிறார். கமலுக்கு என்ன வேண்டும் என சரியாக புரிந்து கொண்டு லோகேஷ் இந்தப் படம் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரம் பண்ணியிருக்கிறார். சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல கன்டென்ட்டே இல்லையானு நிறைய பேர் கேக்குறாங்க.…

நிலவின் மண்ணில் இரண்டே நாட்களில் வளர்ந்த செடிகள் – சொல்லும் செய்தி என்ன?

“இந்த ஆராய்ச்சி நாசாவின் மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்வது குறித்த நீண்டகால ஆய்வு இலக்குகளில் முக்கியமானது. ஏனெனில், எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு, நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் உணவுக்கான வாய்ப்பை இதன்மூலம் உருவாக்க முடியும்.” Source link

local body election 2022 hijab controversy madurai melur election result

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8 வார்டில் ஒரு வாக்குசாவடியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணுக்கு பாஜக முகவர் எதிர்ப்பு தெரிவித்தார். அந்த இஸ்லாமிய பெண் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வாக்குசாவடிக்குள் வரும்படி பாஜக முகவர் கிரிராஜன் என்பவர் வாக்குவாதம் செய்தார்.இதையடுத்து திமுக, அதிமுக முகவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரவித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததால் பாஜக முகவர் வாக்கு மையத்திலிருந்து…

பொதுப்பணி துறையில் 167 பேருக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு

சென்னை:தமிழக பொதுப்பணி துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத் வெளியிட்ட உத்தரவு:சென்னை மருத்துவ பணிகள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலக உதவி பொறியாளர் மந்தராக்‌ஷி சென்னை மருத்துவ பணிகள் உதவி செயற்பொறியாளராகவும், சென்னை தரக்கட்டுபாட்டு உபகோட்ட உதவி பொறியாளர் ஜெயந்தி சென்னை டிஎம்ஸ் வளாக கட்டுமான பிரிவு உதவி செயற்பொறியாளராகவும், மருத்துவ பணிகள் கோட்டம்-2 உதவி பொறியாளர் சோமசுந்தர் காஞ்சிபுரம் கட்டுமான கோட்ட உதவி செயற்பொறியாளராகவும், சென்னை கட்டுமான பிரிவு உபகோட்ட உதவி பொறியாளர் சுடலைமுத்து சென்னை கட்டுமான…

திரிபுரா: பாஜக-வில் வெடித்த உட்கட்சிப் பூசல்… திடீரென பதவியை ராஜினாமா செய்த முதல்வர்! |Tripura Chief Minister Biplab Deb Resigns A Year Ahead Of Elections

திரிபுரா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான திப்லப் குமார் தேப் திடீரென இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அந்த மாநில ஆளுநரிடம் வழங்கியுள்ளார். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். திரிபுரா முதலமைச்சர் – அமித் ஷாட்விட்டர் திரிபுரா மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணாமாக பாஜக நிர்வாகிகள் சிலர் அண்மையில் திரிணமூல் காங்கிரஸிலும்…

கல்வராயன் மலைவாசிகள்: கடின வாழ்வை எதிர்கொள்ளும் இவர்களுக்கு தீர்வு எப்போது?

“இது வானம் பார்த்த பூமி. பம்ப்செட்டோ, கிணறுகளோ கிடையாது. பெரும்பாலும் மரவெள்ளிக் கிழங்கும் பருத்தியும்தான் பயிரிடுவார்கள். பல இடங்கள் காப்புக்காடுகளாக வரையறுக்கப்பட்டதால், அவர்களால் முழுமையாக விவசாயம் செய்யவும் முடியாது.” Source link

விழுப்புரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மன்றங்கள் – தேர்தல் முடிவுகள் – லைவ் அப்டேட்ஸ்

Vilupuram District Election Results 2022: உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி விவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம். Source link

1 518 519 520 521 522 528