Browsing: செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். பிரதான சாலைகளில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. Source link

டெல்லி: தெரு நாய் தாக்கி சகோதரர்கள் பலியான சோகம் – 5, 7 வயதுடைய குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்! | Two siblings, aged 7 and 5, killed in suspected stray dog attack in Delhi’s Vasant Kunj

இந்த நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு, மார்ச் 12 அன்று, ஆனந்தின் தம்பி ஆதித்யா தன் உறவினர் சாந்தனுடன் (24) அவசரத் தேவைக்காக அதே காட்டுப் பகுதிக்கு சென்றிருக்கிறார். சந்தன் சிறுவனை சிறிது நேரம் விட்டுவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே ஆதித்யாவை தெருநாய்கள் சூழ்ந்து தாக்கியிருக்கிறது. உடனே சாந்தனு சிறுவனை மீட்டு வந்திருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.ஆனால், மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து…

ஆஸ்கர் விருது வென்றது தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்: “ஆஸ்கர் விருது கெடச்ச இந்த நேரத்துல கூட யானை ரகு இல்லையே!” – நெகிழும் பொம்மன்-பெள்ளி

பட மூலாதாரம், KARTIKIGONSALVES/INSTAGRAM20 நிமிடங்களுக்கு முன்னர்நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த குறு ஆவணப்படம்.”ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது கொடுக்கும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இவை அனைத்திற்கும் இயக்குநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், இந்த நேரத்தில் யானை ரகு…

மகளிர் பிரீமியர் லீக்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது உ.பி. வாரியார்ஸ் அணி

மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் உ.பி. வாரியார்ஸ் அணி 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. உ.பி. வாரியார்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அலிசா ஹீலி 58 ரன்களும், தஹ்லியா மெக்ராத் 50 ரன்களும் விளாசினார். Source link

“ஆர்கசம் அனுபவித்ததே இல்லை'' – காமத்துக்கு மரியாதை | S3 E 32

எனக்கு 28 வயதாகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் எனக்குத் திருமணமானது. பெண்களுக்கும் ஆர்கசம் கிடைக்கும் என்று என் தோழிகள் சொன்னார்கள். ஆனால், இதுவரை நான் அதை உணர்ந்ததே இல்லை. நான் என்ன செய்வது? – வாசகி ஒருவரின் கேள்வி இது. இதற்குப் பதிலளிக்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி. “இவர்கள் எந்த முறையில் செக்ஸில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை. பெண்களுக்கு ஆர்கசம் வரவேண்டுமென்றால், அவர்களுக்கு செக்ஸில் நாட்டம் இருக்க வேண்டும். அதனால் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்கிற பாசிட்டிவ் எண்ணம் இருக்க வேண்டும். உடல் சோர்வு இல்லாமல் இருக்க வேண்டும். Dr. Narayana Reddyபெண்களின் உள்ளாடைகளைத்…

விராட் கோலி சதம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 மாதங்களுக்குப் பிறகு சதம் – சச்சின், லாராவை முந்தினார்

பட மூலாதாரம், Getty Images54 நிமிடங்களுக்கு முன்னர்கிரிக்கெட்டில் சாதனை நாயகனாகத் திகழும் நட்சத்திர வீரர் விராட் கோலி 1,205 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் கண்டுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் சதத்திற்கான தாகத்தைத் தணித்துக் கொண்டுள்ள அவர் சாதனைப் படிக்கட்டில் மேலும் ஒரு படி ஏறியிருக்கிறார். ஆமதாபாத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை விராட் கோலி எட்டியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 480 ரன் குவித்த…

திருக்கோவிலூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு சீல்வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 20 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த 10 ஆண்டுகளாக வடக்கை செலுத்தாமல் இருந்த நிலையில் 20 கடைகள் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். Source link

Doubt of common man: மன அழுத்தம் என்றால் என்ன? அதன்‌ அறிகுறிகள் என்ன? அதை தீர்க்க முடியுமா?|About depression, its symptoms and how to solved this problem

படிப்பில் ஆர்வம் குறையும், அடம்பிடிப்பது அதிகமாகும். பொருட்களைத் தூக்கி போட்டு உடைப்பார்கள். எதிர்த்துப் பேசத் தொடங்குவார்கள். பெண் குழந்தைகளுக்கு வளரிளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மன அளவில் அதிகம் குழப்பங்கள் ஏற்படும். போதைப் பழக்கத்தினாலும் மன அழுத்தம் வரும். திருமண உறவில் இருப்பவர்கள் சண்டை போட்டு பிரிய நேரும் போது மன அழுத்தம் வரும். வயதானவர்கள் தனிமையாக இருக்கும் போது மன அழுத்தம் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் அல்லது படிப்பவர்கள், அங்கு இருக்கும்…

ஆர்ஆர்ஆர் படத்தை பணம் வாங்கிகொண்டு பாராட்டினாரா ஜேம்ஸ் கேமரூன்? தெலுங்கு திரையுலகை உலுக்கும் சர்ச்சை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “ஆர்ஆர்ஆர் படத்தை பணம் வாங்கிகொண்டு பாராட்டினாரா ஜேம்ஸ் கேமரூன்? தெலுங்கு திரையுலகை உலுக்கும் சர்ச்சை”, கால அளவு 3,3703:37காணொளிக் குறிப்பு, ஆர்ஆர்ஆர்: ஆஸ்கர் விளம்பரத்திற்கு ரூ.80 கோடி செலவு செய்யப்பட்டதா?3 மணி நேரங்களுக்கு முன்னர்’ஆஸ்கர்’ வாயில் கதவைத் தட்டி நிற்கும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் விருதை வெல்வதற்காகப் பெரும் பணம் செலவழிக்கப்படுவதாக தெலுங்கு திரையுலகில் சர்ச்சை எழுந்துள்ளது.அதன் ஒரு பகுதியாக, புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன்…

டெல்லி புதிய மதுபான விநியோக கொள்கை முறைகேடு தொடர்பாக கவிதாவிடம் விசாரணை நிறைவு

டெல்லி: டெல்லி புதிய மதுபான விநியோக கொள்கை முறைகேடு தொடர்பாக தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை நடத்திய 9 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது. Source link

1 376 377 378 379 380 530