India vs Australia ODI 2023: ஆஸ்திரேலியாவின் கனவை தகர்த்த கே.எல்.ராகுல்: இந்தியா வெற்றி
பட மூலாதாரம், Getty Images17 மார்ச் 2023, 10:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், முதல்…









