Browsing: செய்திகள்

India vs Australia ODI 2023: ஆஸ்திரேலியாவின் கனவை தகர்த்த கே.எல்.ராகுல்: இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images17 மார்ச் 2023, 10:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், முதல்…

கோவை அருகே இறந்த நிலையில் பெண் யானை கண்டுபிடிப்பு

கோவை: கோவை ஆனைக்கட்டி சேம்புகரை பகுதியில் இறந்த நிலையில் பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனத்துறை மருத்துவர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். யானை இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. Source link

“பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு, திறனற்ற திமுக அரசு செவி சாய்க்காமல் இருப்பது ஏன்?” – அண்ணாமலை | Tamil Nadu government should intervene immediately in aavin issue Annamalai

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று முதல் பால் விற்பனை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பசும்பாலை லிட்டர் ரூ.35 என்ற விலைக்கும், எருமைப்பாலை லிட்டர் ரூ.44 என்ற விலைக்கும் கொள்முதல் செய்கிறது. பாலுக்கான உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும் போது, அதற்கான கொள்முதல் விலை மிகவும் குறைவு என்பதால் பால் கொள்முதல்…

இம்ரான் கான் விவகாரம்: பாகிஸ்தான் ஆபத்தான நிலையில் இருக்கிறதா?

பட மூலாதாரம், RAHAT DAR/EPA-EFE/REX/SHUTTERSTOCகட்டுரை தகவல்லாகூரில் இரண்டாவது நாளாக, இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் தொடர்ந்தது. ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுடன் இம்ரான் கானைக் கைது செய்ய மான் பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு விரைந்தது காவல் துறை. இம்ரான் கான் கைதாவதை தவிர்க்கிறார். இந்தக் கைது நடவடிக்கை, தன்னைக் கடத்தவோ கொல்லவோ செய்யப்படும் சதி என்று அவர் அச்சம் தெரிவிக்கிறார். மறுபுறம், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவல்துறை அவரை கைது…

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. பேச்சிப்பாறையை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது. Source link

புதுச்சேரி: `மதுக்கடைகள் அனுமதி’ குறித்து பேனர் வைத்த காங்கிரஸ் எம்.பி; கிழித்தெறிந்த அதிகாரிகள்! | In Puducherry,Officials removed the banners put up by Congress MP vaithilingam about the permits of bars

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த 13-ம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த நிலையில், தினமும் அது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் பெயரில் ராஜா திரையரங்கம் சந்திப்பில் நேற்றிரவு (15.03.2023) பொதுமக்களுக்காக பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில்,‘என்.ஆர் திறந்த புதிய மதுபானக் கடைகள் 350.என்.ஆர் திறந்த புதிய மதுபான தொழிற்சாலைகள் 6.என்.ஆர் திறந்த 350 மதுக்கடைகள் மற்றும் 6 மதுக்கடைகளில் வந்த வருவாய் எவ்வளவு?பேனரை…

திருச்சி சிவா எம்.பி: “சொல்வதற்கு நிறைய உள்ளன, ஆனால் பேசும் மனநிலையில் இல்லை” –

49 நிமிடங்களுக்கு முன்னர்திருச்சியில் தமது சொந்த வீடு, திமுகவைச் சேர்ந்த சிலரால் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச மறுத்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, “பேச நிறைய உள்ளன, ஆனால் அதை பேசும் மனநிலையில் நான் இல்லை” என்று கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுகவினருள் ஒரு பிரிவினர் அமைச்சர் நேருவின் அணியிலும் மற்றொரு தரப்பினர் திருச்சி சிவா தரப்பிலும் இருந்து கொண்டு செயல்படுவதாக கூறப்படுகிறது.நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்பிஐ காலனியில் உள்ள…

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கடை சூறை

கரூர்: கரூர் அருகே உப்பிடாமங்கலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரின் கடையை மக்கள் அடித்துநொறுக்கினர். உப்பிடாமங்கலத்தில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவி, பென்சில் வாங்க கடைக்கு சென்றுள்ளார். கடையில் இருந்த நடராஜன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. Source link

செளதி, இரான் இடையிலான நெருக்கம் இந்தியா மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

கட்டுரை தகவல்பத்து ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்று வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் மாறி வரும் உறவுகள். இந்தியாவில் ஆட்சி மாற்றத்துடன் இந்தப் பிராந்தியம், அதிக ஆழத்துடனும் செயல் உத்தி கண்ணோட்டத்துடனும் பார்க்கப்பட்டது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் மாறி வரும் உறவு குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டபோது, அவர் அளித்த பதில் இது.வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் ஒத்துழைப்பு பல முக்கியமான துறைகளில்…

1 374 375 376 377 378 530