Browsing: செய்திகள்

பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதையொட்டி தலைமை செயலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை

சென்னை: பிரதமர் மோடி ஏப்ரல் 8ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதையொட்டி டிஜிபி சைலேந்திரபாபு தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசித்து வருகிறார். Source link

வடகம் போடுமுன் தெரிந்து கொள்ள சில அனுபவக் குறிப்புகள்! | My Vikatan | My Vikatan cooking article about vadagam preparation

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்வெயில் காலம் வந்தாலே ஆர்வமும் காய வைக்க இடவசதியும் உள்ளவர்கள் வடகம் இடும் வேலையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். திருச்சியில் ஜவ்வரிசி வடகம் வீட்டுக்கும் மற்றும் அலுவலக நண்பர்களுக்கும் பொரித்து எடுத்துச் செல்லவும் மேலும் பகிரவும் கிட்டத்தட்ட எட்டு கிலோ வரை விதம் விதமாக இடுவேன்.…

ஐபிஎல் கிரிக்கெட்: விராட் கோலி – டுப்ளெஸ்ஸி கூட்டணி மும்பை அணியை ‘துவம்சம்’ செய்து அபார வெற்றி

பட மூலாதாரம், RCB/Twitterபடக்குறிப்பு, விராட் கோலி8 மணி நேரங்களுக்கு முன்னர்பெங்களூர், மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில், 172 ரன்கள் என்ற இலக்கை 16.2 ஓவர்களில் முடித்து, விராட் கோலி, டுப்ளெஸ்ஸி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்து தனது இன்னிங்ஸை முடித்தது. அதைத் தொடர்ந்து 172 ரன்கள் என்ற இலக்கோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய…

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!..

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய மும்பை அணி  பெங்களூரு அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. Source link

CSK Practice Session: `சேப்பாக்கம் போகணும்; டைம் ஆச்சு’ – விரைந்த தோனி; சிக்சர்களாக பறக்கவிட்ட துபே! |CSK Practice Session Updates

சென்னை அணியின் வலைப்பயிற்சி ஞாயிறன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த பயிற்சி செஷனுக்கு முன்பாக தோனி இன்னொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க வேண்டியிருந்தது. இந்திய அணி 2011 இல் உலகக்கோப்பையை 12 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சி லீலா பேலஸ் ஹோட்டலில் மாலை நான்கரை மணிக்குத் தொடங்கியது. தோனி அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டு உலகக்கோப்பை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். விரைந்து வந்த தோனி சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்…

புதிதாகத் தொழில் துவங்க விரும்புவோர், என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும்?

புதிதாகத் தொழில் துவங்க விரும்புவோர், அதற்கான முதலீடுகளையும் ஆலோசனையும் பெற விரும்புவோர் என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்பதெல்லாம் குறித்து எச்&எஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர்ராஜனிடம் பேசினார் முரளிதரன் காசி விஸ்வநாதன். Source link

மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் பணியிடை நீக்கம்

மதுரை: மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் சுரேஷ், காவலர் அய்யனார் பணியிடைநீக்கம் செய்துள்ளனர். சிறையிலிருந்து நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர், போலீஸ் முன்பு செல்போனில் பேசிய வீடியோ வெளியானது. சமூக வலைதளங்களில் வேகமாக வீடியோ பரவிய நிலையில் தலைமை காவலர், காவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர் Source link

02.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 02 | ஞாயிற்றுக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

PBKS Vs KKR: பயங்காட்டிய கொல்கத்தாவை பந்துவீச்சால் பம்ம வைத்த பஞ்சாப் கிங்ஸ். மழையால் முடிவுக்கு வந்த ஆட்டம்

பட மூலாதாரம், BCCI/IPL4 மணி நேரங்களுக்கு முன்னர்80 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அணியை சரிவில் இருந்து மீட்டு, பஞ்சாப் வசம் இருந்த வெற்றியை பறிக்க முயன்றபோது விக்கெட்டை பறிகொடுத்தார், அட்டகாசமான ஃபார்மில் திகழ்ந்த ரஸல் . அதிருப்தியில் ரஸல் கோபத்துடன் கத்தியவாறு மைதானத்தில் இருந்து வெளியேறியதன் மூலம் கொல்கத்தாவின் போராட்டமும் முடிவுக்கு வந்தது. ஆட்டத்தில் மழையும் குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது பஞ்சாப் கிங்ஸ்.அதிரடியாக…

ஏப்.7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: ஏப்.7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் என பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். Source link

1 366 367 368 369 370 530