Browsing: செய்திகள்

ரோபோ ரிக்ஷாவை வடிவமைத்த சூரத் மாணவர்கள்

மனிதர்களை போல சிந்தித்து செயல்படும் ரோபோவை கண்டுபிடிக்கும் ரோபோவை வடிவமைக்கும் ஆர்வத்தில் உள்ள சூரத் மாணவர்கள், தற்போது ரோபோ ரிக்ஷாவை வடிவமைத்து அசத்தியிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு தான் இனி எதிர்காலம் என்பதால் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல வகை ரோபோக்களை தயாரிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.கடந்த 4-5 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். நான் 10ஆம் வகுப்பு படிக்கும் போது இந்த திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். இது எங்களின் முதல் ரோபோ அல்ல. பல்வேறு…

எல்.முருகன் இல்லத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா… பட்டு வேட்டி சட்டையில் மோடி! | புகைப்படத் தொகுப்பு

பட்டு வேட்டி சட்டையில் பிரதமர் மோடி!பட்டு வேட்டி சட்டையில் பிரதமர் மோடி!பட்டு வேட்டி சட்டையில் பிரதமர் மோடி!பிரதமர் மோடி!பிரதமர் மோடி!பிரதமர் மோடி!பிரதமர் மோடி!பிரதமர் மோடி – எல். முருகன்பிரதமர் மோடி பிரதமர் மோடி – எல். முருகன் Source link

PBKS vs GT: கடைசி நேரத்தில் ‘பயங்காட்டிய’ பஞ்சாப்; த்ரில் வெற்றிபெற்ற குஜராத் டைடன்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL13 ஏப்ரல் 2023, 16:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது குஜராத் டைடன்ஸ். சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த சுப்மல் கில் க்ளீன் போல்டாக ஆட்டம் சூடுபிடித்தது. இருந்தாலும் போட்டியை பவுண்டரி அடித்து முடித்து வைத்தார் ராகுல் தேவாட்டியா.அதிர்ச்சி கொடுத்த ஓபனிங் பேட்ஸ்மேன்கள்பட மூலாதாரம், BCCI/IPLமொஹாலியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18வது ஆட்டத்தில் பஞ்சாப்…

5 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம் – மு.க.ஸ்டாலின் விளக்கம்

பள்ளிக் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். Source link

ஆளுநர்களுக்கு எதிராக `தேசிய அளவில்’ திட்டம் தீட்டும் மு.க.ஸ்டாலின்! – எடுபடுமா முயற்சி? | M.K.Stalin planning a national plan against the governors is the attempt will succeed?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10.04.2023 அன்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை இணைத்து அனுப்பப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், “அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் கடமைகள் குறித்தும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமைகள் குறித்தும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும்போதிலும், அவை இப்போது மதிக்கப்படுவதோ… பின்பற்றப்படவதோ இல்லை. அதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால், அந்தந்த மாநிலங்களின் நிர்வாகச் செயல்பாடுகள் முடங்கிப்போயிருக்கின்றன.…

உடல் நீரிழப்பு என்பது என்ன? அது எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியா முழுவதும் கோடை காலம் தொடங்கி விட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கூடவே, கோடைக்கால நோய்களான Heat Strokes (வெப்ப பக்கவாதம், Sun burns, Food Poisoning (உணவு நஞ்சாகுதல்) போன்றவையும் நம்மை பாதிக்கக் கூடும். இவற்றையெல்லாம் விட மிகவும் முக்கியமானதாகவும் அதேவேளையில் நாம் பெரிதாக கவனம் செலுத்தாததாகவும் டிஹைட்ரேசன் என்று அழைக்கப்படும் நீரிழப்பு உள்ளது. மயக்கம், உடல் சோர்வு தொடங்கி கிட்னி செயலிழப்பு…

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில், வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. 20 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.இந்த நிலையில் ஆளும் பாஜக, 23 வேட்பாளர்கள் அடங்கிய 2-வது கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக உள்ள 6 பேர் பெயர் இடம்பெறவில்லை. முன்னதாக நேற்றுமுன்தினம் 189…

மசோதாக்களைக் கிடப்பில் போடும் ஆளுநர்கள்; பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்! | TN CM Stalin writes a letter to non bjp ruling states CM’s about governor issues

பா.ஜ.க ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள், அந்த மாநில அரசுகளுக்கு எதிராகச் செயல்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இப்படியான சூழலில், தமிழ்நாட்டில் ஆளுநருக்கெதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்த பிறகு, பல நாள்களாக கிடப்பில் இருந்த அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென ஒப்புதல் அளித்தார்.ஆன்லைன் ரம்மி: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்அதேபோல தெலங்கானாவிலும் ஆளுநரால் மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டதால் ஆளுங்கட்சி உச்ச நீதிமன்றத்துக்குச்…

அறிவியல்: விந்தணுக்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

22 பிப்ரவரி 2018புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது. உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. மனித உடலின் செயல்பாடுகளுக்கு அடிப்படை உணவே.உணவில்…

1 361 362 363 364 365 530