Browsing: செய்திகள்

அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் விளக்கம்: “நான் பேசியதாக பகிரப்படும் ஆடியோ ‘போலி’, மெளனம் காக்க இதுதான் காரணம்”

படக்குறிப்பு, பிடிஆர் தியாகராஜன், தமிழ்நாடு நிதியமைச்சர்6 மணி நேரங்களுக்கு முன்னர்அடையாளம் தெரியாத நபருடன் தான் பேசியது போல சமூக ஊடகங்களில் வைரலான ஆடியோ ‘போலி’ என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன். சில தினங்களுக்கு முன்பு பிடிஆர் தியாகராஜன் ஒருவருடன் செல்பேசியில் பேசுவதாகக் கூறி பகிரப்பட்ட ஆடியோவில், “உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை…

ட்விட்டரில் ப்ளூ டிக் இழக்கும் பிரபலங்கள் – குளறுபடிகளால் ட்விட்டருக்கு ஈலோன் மஸ்க் முடிவுரை எழுதுகிறாரா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ட்விட்டரை வாங்க உலகின் பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க் விருப்பம் தெரிவித்து இன்றுடன் கிட்டத்தட்ட ஓராண்டாகிறது.அது இந்த வேலையில் என்னுடைய முதல் நாள். என்னுடைய தொடக்கம் அவ்வளவு சிறப்பானதாக அமைந்திருக்கவில்லை. அந்த நாள் முதலே ட்விட்டர் நிறுவனம் மூடப்பட்டு விடுமா என்று என்னிடம் எத்தனை முறை கேட்கப்பட்டது என்பது தெரியவில்லை. அது நடக்காது என்றே நான் எப்போதும் சொல்லி வந்தேன். ஆனால், இப்போது சில காரணங்களால் அதனை அவ்வளவு நிச்சயமாக கூற…

பெருநாள் – ரம்ஜான் சிறப்புச் சிறுகதை! | A special short story about the Ramzan Festival

“தராவியா தொழுக இன்னைக்கு உண்டுமா இல்லியான்னு பெத்தா கேட்டு வரச் சொன்னா” என்றவாறே வந்தான் கரீம்.”இப்பத்தானலே நோம்பு தொறந்திருக்கு. அதுக்குள்ள நஹரா அடிக்கணுமாக்கும். இன்னும் தேரம் இருக்குன்னு போய்ச் சொல்லுல” என்றார் வஹாப் சாஹிப். அவர்தான் வடக்குப் பள்ளிவாசல் தெரு ஜமாஅத் தலைவர். “எதுக்குக் கோபப்படுதியோ? சின்னப் பையன்தானே கேக்கான்?” என்றார் பானா பானா – ஆறிப்போன தேத்தண்ணியின் கடைசிச் சொட்டை நாக்கில் இட்டுச் சுவைத்தவாறே.பாதுஷா பாவலரின் சுருக்கம்தான் பானா பானா. அவர் எப்போது பாவலர் ஆனார் என்பது இங்கே அவசியமில்லாத…

ஐபிஎல் CSK vs SRH: தோனி தக்கவைத்த ‘சேப்பாக்கம் வரலாறு’ – அப்படி என்ன நடந்தது?

பட மூலாதாரம், Sportzpics/BCCIகட்டுரை தகவல் “வரலாறு முக்கியம்” என்பார்கள். அப்படியொரு முக்கியமான வரலாற்றை சிஎஸ்கே அணி தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சிஎஸ்கே அணி கிடைத்த இந்த 4வது வெற்றியின் மூலம், 8 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சிஎஸ்கே அணி கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம்…

Dhoni: `என் கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கிறேன்; ஆம் வயதாகிறது!’ – ஓய்வு குறித்து தோனி சூசகம்?!| CSKvSRH – Dhoni Post Match Presentation speech

வழக்கமான உரையாடல்களைக் கூட தனது புன்னகைமிக்க கேள்விகளால் சுவாரஸ்யமாக மாற்றிவிடும் ஹர்ஷா போக்லேதான் தோனியிடம் கேள்விகளை கேட்டார். அதனாலயே என்னவோ தோனி கொஞ்சம் கூடுதல் ஜாலியாகவே பதிலளித்தார். ‘மேட்ச் முடிஞ்சதுக்கு அப்புறமும் உங்கள பார்க்குறதுக்குதான் இவ்ளோ கூட்டமும் வெயிட் பண்றாங்க’ என தோனியை வரவேற்றார் ஹர்ஷா. ‘எனக்கெல்லாம் பெஸ்ட் கேட்ச்சுன்னு அவார்ட் கொடுக்கமாட்டீங்கள்ல?’ என செல்லமாக கோபித்துக் கொண்டே பேசத்தொடங்கிய தோனி, ‘இரண்டு வருடங்களுக்குப் பிறகு போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பை ரசிகர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்தத் தருணத்தில்…

தன்பாலினத்தவர்களுக்கு திருமண உரிமை கிடைத்தால் அவர்கள் வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்?

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்தன்பாலின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டபூர்வமாக்கக் கோரிய மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.இந்த விசாரணையின் முதல் நாளில், தனி நபர் சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல், சிறப்புத் திருமணச் சட்டத்தின் மூலம் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுமா என்பதை ஆராய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.மறுபுறம், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 வது பிரிவுகளில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் கீழ், திருமணம்…

`சினிமாவில் என்னை யாராவது அடித்தால்கூட அம்மாவின் கண்கள் குளமாகும்'- மம்முட்டியின் அம்மா மரணம்!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் தாய் பாத்திமா இஸ்மாயில் தனது 93-வது வயதில் மரணமடைந்தார். கொச்சி இளங்குளம் பகுதியில் உள்ள மம்முட்டியின் வீட்டில் வசித்து வந்தார் பாத்திமா இஸ்மாயில்.இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்றுவந்த பாத்திமா இஸ்மாயில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள முஸ்லிம் ஜமா அத் பள்ளியில் வைத்து நடைபெற உள்ளது. மம்முட்டியின் தாயின்…

‘பாலியல் வல்லுறவால் பிறந்தேன்; ஆனால் அது என் அடையாளம் அல்ல’

பட மூலாதாரம், SLATER KINGபடக்குறிப்பு, டஸ்னிம்46 நிமிடங்களுக்கு முன்னர்இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பாலியல் வல்லுறவின் மூலம் பிறந்த குழந்தைகள், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என விரைவில் அங்கீகரிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த கட்டுரையில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட தாய்க்கு பிறந்த குழந்தைகள் தங்களது அன்பவத்தை பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அது அவர்களின் வாழ்க்கையை வரையறுக்க அவர்கள் ஏன் விரும்பவில்லை என்று தெரிவிக்கின்றனர்.அன்புள்ள டஸ்,தற்போது நீ பிறந்து 10 நாளே ஆன குழந்தை. ஆனால் இதை படிக்கும்போது நீ வளர்ந்திருப்பாய்.ஐ…

“ஆளுநர் பதவியே எங்களுக்கு வேண்டாம்…” – தனிநபர் மசோதா கொண்டு வரும் கம்யூனிஸ்ட் எம்.பி…!

ஆளுநர் பதவியை ரத்து செய்யக் கோரி, கேரளாவை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி பினோய் விஸ்வோம் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வர மாநில அவைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் .நாடு முழுவதும் பாஜக ஆளாத மாநிலங்களில் அரசுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே அதிகார மோதல் போக்கு உள்ளது. இதனை சரி செய்யும் நோக்கில், சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால கெடு நிர்ணயிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதனை பாஜக ஆளாத மாநில சட்டமன்றங்களில்…

1 357 358 359 360 361 530