முதலமைச்சரின் சொந்த ஊர்… எம்.எல்.ஏ. பேச்சுக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திருவாரூர் மாவட்டம் முதலமைச்சரின் சொந்த மாவட்டம் என்று சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கூறியதற்கு, ஒட்டுமொத்த தமிழகமுமே முதலமைச்சரின் மாநிலம் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில், இன்று மாணிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் வினாக்கள் – விடை நேரத்தில், பேசிய திருவாரூர் உறுப்பினர் பூண்டி கலைவாணன் முதலமைச்சரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அதற்கு பதிலளித்த மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா…