?Live: Chithirai Thiruvizha Madurai |அழகர்மலையில் இருந்து புறப்பட்ட Kallalagar|Azhagar Purappadu
Live: Chithirai Thiruvizha Madurai 2023 | அழகர்மலையில் இருந்து புறப்பட்ட Kallalagar | Azhagarmalai Temple Source link
Live: Chithirai Thiruvizha Madurai 2023 | அழகர்மலையில் இருந்து புறப்பட்ட Kallalagar | Azhagarmalai Temple Source link
பட மூலாதாரம், Manobala3 மே 2023, 08:23 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா.1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது. பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா…
கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவு கனிமவள கடத்தல் நடக்கிறது. தினசரி 4,000 முதல் 5,000 லோடு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. ஆனால் திமுக அரசு அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. திமுகவை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாகனத்துக்கும் அதிக லஞ்சம் பெற்று கனிமங்களை விற்கிறார்கள். கனிமவளம் கடத்தல்கனிமவள கொள்ளை தொடர்பாக சட்டமன்றத்திலேயே அதிமுக சார்பில் கடுமையாக பேசியுள்ளோம். கோவையை புறக்கணிக்கும் திமுக அரசை மக்கள் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் புறக்கணிப்பார்கள். Source link
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்த ஜப்பான் அதன் தண்டனைச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர உத்தேசித்து வருகிறது.கட்டுரை தகவல்சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலின்றி அவர்களை பாலியல் ரீதியாக சுரண்டும் வகையிலான படங்கள் அல்லது காணொளியாக பதிவு செய்வதற்கு எதிராக ஜப்பானில் முதல் முறையாக தேசிய அளவிலான சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை அந்நாட்டு எம்.பிக்கள் அறிமுகப்படுத்தவுள்ளனர். பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் ஆபாச படம் அல்லது காணொளியை பதிவு…
கேரளாவின் இடுக்கி மாவட்டம், சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எட்டு உயிர்களைக் காவு வாங்கிய அரிசிக் கொம்பன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஐந்து முறை ஊசி செலுத்தி மயக்கமடைந்த அரிசிக் கொம்பனின் கழுத்தில், சாட்லைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக-கேரள எல்லையான தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் விடப்பட்டது. பிடிபட்ட அரிசிக் கொம்பன்முதலில் அரிசிக் கொம்பனைப் பிடித்து பாலக்காடு பரம்பிகுளம் புலிகள் காப்பகத்தில்விட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேக்கடி…
பட மூலாதாரம், Twitterகட்டுரை தகவல்கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பச்சை நிறக் கதவு கொண்ட கல்லறை குறித்த விவாதம் சூடு பிடித்திருந்தது. பல ஊடக நிறுவனங்கள், இந்தக் கல்லறை பாகிஸ்தானில் இருப்பதாகவும் அங்கு புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை பாலியல் வன்புணர்விலிருந்து காக்கவே அக்கதவு நிறுவப்பட்டது என்றும் செய்தி வெளியிட்டன.உண்மை சரிபார்ப்பு தளமான ஆல்ட் நியூஸ், சமூக ஊடகங்களில் வைரலான இந்த விஷயம் குறித்து ஆராய்ந்து, அது போலிச் செய்தி என்று கண்டறிந்தது. இந்தக் கல்லறை உண்மையில் இந்திய…
இருவரையும் பரம வைரிகள் போல சித்தரித்து பலரும் மீம்ஸ் போட்டு வருவதை பார்க்க முடிகிறது. இப்படியானவர்களுக்காக ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் ஒன்றை ஓட்டிப் பார்ப்போம். 18 ஆகஸ்ட் 2008 இல் இலங்கைக்கு எதிரான ஓடிஐ போட்டியில்தான் கோலி முதன் முறையாக இந்திய ஜெர்சியை அணிந்து அறிமுகமாகியிருந்தார். அதிலிருந்து ஒரு வருடத்திற்கு கோலி இந்திய அணியில் பெரிதாக நிலையான இடத்தை பெறவே இல்லை. பெரியளவில் ஸ்கோரும் செய்யவில்லை. முதல் 12 இன்னிங்ஸ்களில் அவருக்கு திருப்புமுனையான ஆட்டம் எதுவும் அமையவில்லை.அந்தப்…
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் – இவர்கள் எங்கு நடனமாடுகிறார்கள்?”, கால அளவு 1,1501:15காணொளிக் குறிப்பு, 70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் – இவர்கள் எங்கு நடனமாடுகிறார்கள்?70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் – இவர்கள் எங்கு நடனமாடுகிறார்கள்? – காணொளி7 நிமிடங்களுக்கு முன்னர்மகாராஷ்டிரா மாநிலத்தில் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்காக நடன பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கை, கால்களை அசைக்க இந்த நடன பயிற்சி…
திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள், வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாறுவதற்கு சிறப்பு உரிமம் வழங்க வசதியாக தமிழ்நாடு மதுபானம் விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்துள்ளது.இந்த சிறப்பு…
புனேயில் உள்ள ராஜா பகதூர் மில் பகுதியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இசை நிகழ்ச்சி இரவு 10 மணியைத் தாண்டி நடந்து கொண்டிருந்தது. ஆனால், அங்கே இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கியைப் பயன்படுத்த அரசு தடை விதித்திருக்கிறது. அத்தடையைத் தாண்டி இசை நிகழ்ச்சி நடந்ததால் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இரவு 10 மணிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானிடம் வந்து நிகழ்ச்சியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர். உடனே இசை நிகழ்ச்சியும்…