இறந்த நாய்க்கு சிலை வைத்து தெய்வமாக வழிபடும் முதியவர்.. மானாமதுரை அருகே நெகிழ்ச்சி…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே முதியவர் ஒருவர் தான் ஆசையாக வளர்த்த நாயின் இறப்பை தாங்க முடியாமல் அதற்கு சிலை வடித்து வாரம்தோறும் பூஜை செய்துவருவதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பிரமானக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முதியவர் முத்து. இவர் சமூக நலத்துறையில் தன் பணியை முடித்துவிட்டு ஓய்வு பெற்றவர். செல்லப்பிராணியாக நாய் ஒன்றுக்கு ஷாம்குமார் என பெயரிட்டு கிட்டதட்ட கடந்த 11 ஆண்டுகளாக மிக பாசமாக வளர்த்து வந்தள்ளார்.ஒரு நாள் உடல்நலக்குறைவால் நாய் இறந்து…