தெர்மாகோல் எடுத்துகொண்டு கிளம்புங்கள்.. செல்லூர் ராஜுவுக்கு செந்தில் பாலாஜி ட்விட்
மதுரை சித்திரை விழாவில் ‘அணில்கள்’ வராமல் பார்த்துகொள்ள வேண்டும் என்று மின்வெட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மறைமுகமாக விமர்சித்த நிலையில், சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டுறவுத்துறை மானியம் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது, அதனால் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை…