06.05.23 | Daily Horoscope | Today Rasi Palan | May – 6 | சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் |
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
14 நிமிடங்களுக்கு முன்னர்சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதை அடுத்து, தேசிய குழந்தைகள் நல ஆணையம் இதுகுறித்துத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.இந்நிலையில், சிறுமியர்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியது, சிறுமியர்கள் அதனால் தற்கொலை முயற்சியை மேற்கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காவல்துறை மறுத்துள்ளது.டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில்…
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் வீரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். Source link
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரை நூற்றாண்டு காலமாக அரசியல் தலைவராக இருந்தவர் சரத் பவார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் என்னும் கட்சியை உருவாக்கி மூன்று முறை மகாராஷ்டிரா மாநிலத்தை ஆட்சி செய்த தேர்ந்த அரசியல்வாதி தற்போது தன் தலைவர் பதவியைத் துறந்திருக்கிறார். அதன் பின்னணி என்ன?யார் இந்த சரத் பவர்?1958-ம் ஆண்டு தன் அரசியல் பயணத்தை காங்கிரஸ் கட்சியில் துவங்கியவர், 1999-ம் ஆண்டு அந்தக் கட்சியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ்…
கட்டுரை தகவல்எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக4 மே 2023இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக பௌத்த மயமாக்கல் இடம்பெற்று வருவதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.இதன்படி, வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி பகுதியிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிலைகள் இடித்தொழிக்கப்பட்டதாக அண்மையில் கூறப்பட்டு, பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் மீண்டும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.இந்தியா மற்றும் இலங்கை எல்லையிலுள்ள கச்சத்தீவில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னணியில், அதற்கு பாரிய…
இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு தயாரித்த உரையை அப்படியே வாசிக்காமல் தவிர்த்தது, தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே அவையைவிட்டு வெளியேறிய சம்பவம் குறித்து பிரபல ஆங்கில ஊடகமான `டைம்ஸ் ஆஃப் இந்தியா’-வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்திருக்கிறார். அதில், தி.மு.க அரசின் திராவிட மாடலைக் கடுமையாக விமர்சித்திருந்தார் ஆளுநர். இதற்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.ஆளுநர் ரவிஇது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ஆளுநர் ரவி, ஆளுநர் பணியைத் தவிர அனைத்து…
படக்குறிப்பு, தங்கம் தென்னரசு, தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர்2 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாடு நிதியமைச்சர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்காமல் பொதுவாக அவர் கூறியதை உண்மைக்கு புறம்பானது என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமம் என்று தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள அசாதாரண நேர்காணலில் மாநிலத்தில் ஆளும் திமுகவின் செயல்பாடு, காவல்துறை செயல்திறன், சட்டம் ஒழுங்கு நிலவரம், பட்டியலினத்தவர்கள் பாதுகாப்பு, நிதி மேலாண்மை,…
முதல் பந்தில் இருந்தே சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் இவரிடம் இருந்தால் ஜிதேஷ் ஷர்மாவை இந்திய அணிக்குள்ளுமே பிசிசிஐ கொண்டு வந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆடிய இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தனர். சஞ்சு சாம்சன் திடீரென தனது முட்டில் ஏற்பட்ட காயத்தால் அந்தத் தொடரிலிருந்து விலகியதால், கிஷன் மட்டுமே விக்கெட் கீப்பராக இருந்தார். அப்போது அவருக்கு பேக்கப் இல்லை. இதனால் இளம்…
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்களில் பாலுறவு பற்றிய சித்தரிப்புகள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்ட, முன்னறிவிப்பு அல்லது திட்டமிடல் இல்லாததாக தோன்றும்.ஊடகங்களில் வரும் இந்தக் காட்சிகள், எவ்வித திட்டமிடலும் இல்லாமல் தன்னிச்சையான தோன்றும் சமயத்தில் மேற்கொள்ளப்படும் உடலுறவே உணர்ச்சிகரமானது, நிறைவானது என்ற கருத்தை நிறுவ முயல்கின்றன. உண்மையில், எங்கள் ஆய்வுகளில், அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தம்பதிகளிடம் அவர்களின் பாலியல் விருப்பங்களைப் பற்றி நாங்கள் கேட்டபோது, முன்கூட்டியே திட்டமிடப்பட்டதை விட, திட்டமிடப்படாத செக்ஸ் மிகவும் திருப்திகரமாக இருக்கும்…
படிக்காத பாமரர் முதல் நன்கு படித்து நல்ல பதவியில் உள்ளவர்கள் வரை பலரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து ஏமாந்து போகும் செய்திகள் சமீபத்தில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.சென்னை வடபழனியில் பிராவிடண்ட் டிரேடிங் என்கிற நிறுவனம் கானா நாட்டில் தங்க சுரங்கம் இருப்பதாகவும், அந்த தங்கத்தில் முதலீடு செய்வதாகவும், கூறி ₹2,000 கோடி வரை மோசடி செய்துள்ளது.கடந்த 8 மாதங்களாக வட்டி மற்றும் அசலை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிய நிலையில், சென்னை அசோக் நகரில்…