IPL 2022 CSK vs KKR Dhoni or Shreyas Iyer – CSK playing XI KKR playing XI, ஐபிஎல் 2022 சிஎஸ்கே – கேகேஆர் அனுபவ தோனியா? ஸ்ரெயஸ் அய்யரின் இளம் மூளையா?- வெற்றி யாருக்கு?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியில் அனுபவ சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணி ஷ்ரேயஸ் அய்யர் கேப்டன்சியில் புதுமுக அணியாக தெரிகிறது. வெங்கடேஷ் அய்யர், சுனில் நரைன், பாட் கமின்ஸ், நிதிஷ் ராணா, வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி, தவிர மற்ற சில வீரர்கள் இந்த உரிமையாளர் அணிக்கு புதியவர்களே.சிஎஸ்கே அணிக்கும் மொயீன் அலி, தீபக் சாஹர் இல்லாததால் பெரிய பின்னடைவுதான். தோனியின் பேட்டிங் ஒரு சுமைதான், ஆனால் கேப்டன்சி ஒரு பெரிய அதிர்ஷ்டம்.…