Browsing: செய்திகள்

கேரளாவில் படகு கவிழ்ந்து 11 பேர் மரணம்; படகை உடைத்து மீட்புப் பணிகள் தீவிரம்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் தானூரை அடுத்துள்ள ஓட்டுப்புறம் கடற்கரை சுற்றுலா தலமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கடற்கரையில் குவிந்தனர். கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ள தூவல் ஆற்றில் சுற்றுலா பயணிகளுக்கான படகு சவாரி நடைபெற்று வருகிறது.இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் சுமார் 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரு படகில் பயணம் மேற்கொண்டனர். படகு புறப்பட்டு சுமார் 100 மீட்டர் தூரம் சென்றதும் ஒரு பக்கமாக சாய்ந்து விபத்து…

மணிப்பூரில் வன்முறையால் தொடரும் பலி எண்ணிக்கை – தொடரும் 144 தடை உத்தரவு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “மணிப்பூரில் வன்முறையால் தொடரும் பலி எண்ணிக்கை – தொடரும் 144 தடை உத்தரவு”, கால அளவு 2,1902:19காணொளிக் குறிப்பு, மணிப்பூரில் வன்முறையால் தொடரும் பலி எண்ணிக்கை – தொடரும் 144 தடை உத்தரவுமணிப்பூரில் வன்முறையால் தொடரும் பலி எண்ணிக்கை – தொடரும் 144 தடை உத்தரவு3 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்த இன மோதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

ஆளுநர் ஆர்.என்.ரவியை சரமாரியாக விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின்

07 May 2023 20:47 (IST)தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கப் பார்ப்பது ஏன் – முதல்வர் கேள்விமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாக்கும் ஒரு சட்டத்திற்கு, நியமன ஆளுநர் கையெழுத்திற்காக காத்திருப்பதை விட மக்களாட்சிக்கு அவமானம் இல்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கப் பார்ப்பது ஏன் என வினவிய மு.க.ஸ்டாலின், அதற்காகத் தான் அவர் அனுப்பி வைக்கப்படாரா என கேள்வி எழுப்பினார். 07 May 2023 20:46 (IST)ஆளுநரை விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின்சிதம்பரம்…

AVM Heritage Museum: `படப்பிடிப்புக்கு அல்ல பார்வையாளர்களுக்கு மட்டும்!’ வின்டேஜ் சினிமா ஸ்பெஷல்! | news about avm heritage museum opening ceremony

அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்துவைத்தார். நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு அரங்கைப் பார்வையிட்டனர். ஏ.வி.எம் ஸ்டூடியோஸ் தமிழ் சினிமாவில் தயாரித்து கவனம்பெற்ற படைப்புகள் பற்றிய குறிப்புகளும் அதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் கருவிகள், விண்டேஜ் கார்கள், படத்தொகுப்புக் கருவிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.கமல், வைரமுத்து, முக.ஸ்டாலின், சிவக்குமார் மற்றும் பலர் இந்த மியூசியம் குறித்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில்,“நான்…

பஜ்ரங் தளத்தை பிவி நரசிம்ம ராவ் அரசாங்கம் தடை செய்தது ஏன்? அதன் வரலாறு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகாவில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது. முக்கிய நகரங்களில், காதலர் தினத்தன்று பூங்காக்கள் மற்றும் சாலைகளில் பஜ்ரங் தள ஆர்வலர்கள் தோன்றுவது அனைவரும் அறிந்ததே. பஜ்ரங் தளம் என்றால் என்ன? அது எப்படி வந்தது? இந்த அமைப்பு வளர்ச்சி பெற்றது…

ஐபிஎல் கிரிக்கெட்: சிஎஸ்க் அபார வெற்றி – ரோஹித் வியூகத்தை தவிடுபொடியாக்கிய தோனி

பட மூலாதாரம், BCCI/IPLகட்டுரை தகவல்எழுதியவர், போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக6 மே 2023, 16:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்13 ஆண்டுகள், 4,777 நாட்கள்… சென்னை ரசிகர்கள் இந்தத் தருணத்துக்காகத்தான் காத்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியது. ஆம், கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடந்த ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெல்ல முடியாமல் சிஎஸ்கே அணி தவித்து வந்தது.அனைத்து தவிப்புகளுக்கும் பதில் அளிக்கும் வகையில், இன்று நடந்த…

“குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி இப்போது நினைத்துக்கூடப் பார்க்கவில்லை!”- கத்ரீனா கைஃப் முடிவு | Katrina Kaif said that she has no plans to have a child as of now

ஆலியா பட் மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து ‘ஜீ லி ஸரா’ (Jee Le Zaraa) என்ற படத்திலும், விஜய் சேதுபதியுடன் ‘Merry Christmas’ படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் நடித்து முடித்த பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ஒரு குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தவும் முடிவு செய்துள்ளார்.கத்ரீனா கைஃப்கத்ரீனா கைஃப், நடிகர் சல்மான் கானுடன் நடித்துள்ள ‘டைகர் 3’ படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.…

CSK Vs MI – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும் சேப்பாக்க வரலாறு – மாற்றியமைக்குமா சிஎஸ்கே?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்த ஐ.பி.எல். சீசனில் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இரு தோல்விகளை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று பிற்பகலில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நடக்கும் ஆட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா இல்லை 3வது தோல்வியைச் சந்திக்குமா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.கடந்த கால வரலாறு, புள்ளிவிவரங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே சாதகமாக இருப்பதால், சென்னை சேப்பாக்கம் மைதானம் என்றாலே, மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு புதிய உத்வேகம் பிறந்துவிடுகிறது.…

Tamil Live Breaking News : உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : எந்தெந்த பகுதிகளுக்கு மழை அலெர்ட்

06 May 2023 09:15 (IST)2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைவிழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் காலை 9.45 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 06 May 2023 09:13 (IST)மருத்துவ கழிவுகளை கொட்டிய பிரபல மருத்துவமனை : மதுரை மாநகராட்சி நோட்டீஸ்மதுரை முனிச்சாலை பகுதியில் இயங்கி வரும் அருண் மருத்துவமனை, அதன் மருத்துவ கழிவுகளை அருகில் உள்ள மாநகராட்சி குப்பை தொட்டியில் கொட்டியுள்ளது. எளிதாக தொற்று நோய் பரப்பும் அபாயமுள்ள…

1 350 351 352 353 354 530