திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் பகுதியில் மின் கசிவு காரணமாக 3 கடைகளில் தீ விபத்து
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் பகுதியில் ஒன்றாக நடத்தப்பட்ட வந்த துரித உணவகம், பங்க் கடை, பழரச கடைகளிலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. Source link