Browsing: செய்திகள்

நளினி பேட்டி: முருகனுடன் இலங்கை செல்ல திட்டமா? – முழு விவரம் இங்கே

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நளினி முருகன்கட்டுரை தகவல்இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து விட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விடுதலையான நளினி, தனி முகாமில் உள்ள தமது கணவரும் இலங்கையை சேர்ந்தவருமான முருகனுடன் அவரது தாய்நாட்டுக்கு செல்வாரா என்பது குறித்து பிபிசி தமிழுக்கு சிறப்புப் பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நளினிக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பிறகு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.…

புதுக்கோட்டை: காதல் திருமணம்; `கணவரின் உயிருக்கு ஆபத்து' – எஸ்.பி-யிடம் புகாரளித்த மனைவி

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள நிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் என்பவரின் மகள் சரிதா (24). இவர் பி.எஸ்சி., பி.எட் படித்திருக்கிறார். இவரும் அறந்தாங்கி தாலுகா மணக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த சின்னையா மகன் சிவானந்தம் (24) என்பவரும் பள்ளியில் படிக்கும் நாள் முதல் காதலித்து வந்திருக்கின்றனர். சிவானந்தம் பி.சி.ஏ படித்துவிட்டு லோடு மேனாக வேலை பார்த்துவருகிறார். கணவர் சிவானந்தத்துடன் வந்த சரிதாஇவர்களின் காதலுக்கு சரிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், சரிதாவுக்கு அவரின் குடும்பத்தினர் வேறு…

மே 18: இலங்கை உள்நாட்டுப் போரில் பார்வையை இழந்த தமிழீழ முன்னாள் போராளி தற்போது எப்படி இருக்கிறார்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம்பெறும் சில புகைப்படங்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்.இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, 14 வருடங்கள் பூர்த்தியாகினாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் எதிர்கால சந்ததி வரை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.அவ்வாறு எதிர்கால சந்ததிக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கடல் கரும்புலி போராளியின் செய்தியே இது.தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னெடுத்திருந்தது. அந்த அமைப்பில் இணைந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான போராளிகளில் கந்தசாமி…

ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் எஸ்.பி. ஹிந்துஜா லண்டனில் காலமானார்..!

ஐரோப்பா மற்றும் இந்தியாவில் பிரம்மாண்ட வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை நடத்திவரும் ஹிந்துஜா குரூப், பிரிட்டனின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்குகிறது.ஹிந்துஜா குழுமத்தின் நான்கு சகோதரர்களில் மூத்தவரும் ஹிந்துஜா குழுமத்தின் தலைவருமான எஸ்பி ஹிந்துஜா என அழைக்கப்படும் ஸ்ரீசந்த் பிரேமானந்த் ஹிந்துஜா சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 87 வயதில் லண்டனில் இன்று காலமானார்.எஸ்.பி. ஹிந்துஜாஹமாம், 501, கோகோஜெம்… மறக்க முடியாத பிராண்டுகளைத் தந்த டாடா ஆயில் மில்ஸ்… #Brand Story-3எஸ்.பி. ஹிந்துஜா என அழைக்கப்படும் ஸ்ரீசந்த்…

சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசு விதிகளை மீறுகிறதா?

படக்குறிப்பு, சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் இந்த தடுப்பணையால் பில்லூர் அணைக்கு வருகின்ற நீர் வரத்து குறையும் அபாயம் உள்ளது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கட்டுரை தகவல்சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் நடவடிக்கை விதிகளை மீறி நடப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, மீண்டும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டம். கோவை மாவட்டத்திற்கு பில்லூர், சிறுவாணி திட்டங்களிலிருந்து தண்ணீர் பெறப்படுகிறது. சிறுவாணி திட்டத்திலிருந்து…

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 17, 2023) வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மே 17) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். Source link

மகரஜோதி தெரியும் பொன்னம்பலமேட்டில் அனுமதி இன்றி பூஜை – வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் போலீஸ்! | Pooja in ponnambala medu without permission, case filed

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுடன் சம்பந்தப்பட்ட எருமேலி, பம்பா, பந்தளம் உள்ளிட்ட பல இடங்கள் பக்தர்களால் புனிதமாக கருதப்படுகிறது. அதில் சபரிமலை சன்னிதானத்தின் எதிர் பக்கம் அமைந்துள்ள பொன்னம்பல மேடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தை மாதம் ஒன்றாம் தேதி பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள். ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சிதரும் பொன்னம்பல மேடு பக்தர்களுக்கு மிகவும் புனிதமான பகுதியாக கருதப்படுகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பொன்னம்பல மேடு பாதுகாப்பு…

சீனாவின் ஸிபோ நகருக்கு திடீரென படையெடுக்கும் உணவுப் பிரியர்கள் – ஏன் இப்படி?

பட மூலாதாரம், Getty Images6 மணி நேரங்களுக்கு முன்னர்சீனாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸிபோ நகரம் சில மாதங்களுக்கு முன்பு வரை ஓர் தொழில் நகரமாகவே அறியப்பட்டு வந்தது. 47 லட்சம் மக்கள்தொகையை கொண்ட இந்நகரம் சுற்றுலா மையமாக அறியப்பட்டதில்லை.ஆனால் ஸிபோவை பூர்விகமாகக் கொண்ட ஜாங், தனது திருமண வைபவத்திற்காக கடந்த மாதம் ஸிபோ சென்றிருந்தார். அப்போது அந்நகரம் சுற்றுலா பயணிகளின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் நிரம்பி வழிவதைக் கண்டு ஒருகணம் திகைத்துப் போனார்.இதற்கு முன் ஸிபோவுக்கு சென்று…

ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை எடப்பாடிக்கு இல்லை

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகியிருந்தால், கள்ளச்சாராய விவகாரத்தில் ஸ்டாலினை பதவி விலக சொல்லும் அருகதை அவருக்கு இருந்திருக்கும் என டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அமமுக கட்சி கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து திறந்தவெளி வேனில் அவர் பேசுகையில்,”அமமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. சில சுயநலவாதிகளை விலை கொடுத்து வாங்கலாம். ஆனால், என்னுடன் அணி திரண்டு இருப்பவர்களை யாராலும் அசைக்க முடியாது. 2026ல்…

1 345 346 347 348 349 530