புதிய நாடாளுமன்ற கட்டடம்: எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு முடிவை விமர்சிக்கும் என்டிஏ – எம்.பிக்களின் பதில் என்ன?
கட்டுரை தகவல்இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவெடுத்திருக்கும் நிலையில், இதற்கு மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த கட்சிகள் கடுமையாக எதிர்த்து தெரிவித்துள்ளன. ஆனால், தங்களது ‘புறக்கணிப்பு’ சரிதான் என்கின்றன எதிர்க்கட்சிகள். இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம், மே 28ஆம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த புதிய கட்டடத்தை இந்திய குடியரசுத் தலைவரை வைத்துத் திறந்துவைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கூறியது ஏற்கப்படாத நிலையில், இந்தத்…









