Browsing: செய்திகள்

KL Rahul: `அதை ஷேர் செய்வதை நிறுத்துங்கள்'- வைரலாகும் கே.எல்.ராகுல் கிளப் வீடியோ;விளக்கமளித்த மனைவி!

இந்திய கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல், லண்டனில் உள்ள கிளப் ஒன்றில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வந்தார். கடந்த மே 1 ஆம் தேதியன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விளையாடியது. இந்த ஆட்டத்தின் போது, கே.எல். ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர், 2023 ஐபிஎல் தொடரிலிருந்தும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்…

கம்பம் ஊருக்குள் இறங்கிய அரிக்கொம்பன்: பிடிக்க வரும் கும்கி யானைகள் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், HANDOUTபடக்குறிப்பு, ஊருக்குள் வந்த அரிக்கொம்பன்கட்டுரை தகவல்எழுதியவர், போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக27 மே 2023, 14:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை அரிக்கொம்பனை பிடிக்க கும்கி யானைகள் ஆணைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன.யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் வரை கம்பம் நகராட்சிப் பகுதிகளில் 144 தடை உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர். வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.கேரளாவில் தொந்தரவுகேரளாவில் 35 வயதான அரிக்கொம்பன் எனும்…

யூடியூபர் இர்ஃபான் சொகுசுக் கார் மோதியதில் மூதாட்டி பலி; காரை ஓட்டி வந்தவர் கைது – நடந்தது என்ன?!

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் இர்ஃபான். இவரின் இர்ஃபான் வியூஸ் யூடியூப் சேனலில் பல்வேறு வகையான உணவுகளை ரிவியூ செய்வது முதல் பல்வேறு இடங்களுக்கும் சென்று ரிவியூ செய்து வரை வீடியோக்களைப் பதிவிடுவார். இவருக்குச் சமீபத்தில்தான் திருமணம் நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில், இவருக்குச் சொந்தமான சொகுசு கார் ஒன்று சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்தது.விபத்தை ஏற்படுத்திய கார்அந்த கார் சென்னை அருகில் உள்ள மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே வரும்போது ஒரு மூதாட்டியின் மீது மோதியது. கார் மோதியதில்…

ஜவாஹர்லால் நேரு: சுதந்திர இந்தியாவின் பிரதமராக நேரு அளித்த முதல் டிவி பேட்டியில் என்ன பேசினார்?

19 ஆகஸ்ட் 2022புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, ஜவஹர்லால் நேருவின் முதல் தொலைக்காட்சி நேர்காணல்(பிபிசி தமிழில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான இக்கட்டுரையை இன்று மீண்டும் பகிர்கிறோம்.)சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் முதல் தொலைக்காட்சிப் பேட்டியை, 75 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிசி மீண்டும் வெளியிட்டுள்ளது. முன்னேற்பாடின்றி நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பை வில்லியம் கிளார்க் அறிமுகப்படுத்துகிறார். செய்தியாளர்: மாலை வணக்கம்! அநேகமாக இந்த வாரம் முன்னெப்போதையும் விட…

கும்பகோணம்: மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை – கள்ளச்சாரயம் குறித்து தகவல் கொடுத்ததால் கொலையா?! | Physically challenged person Murder in kumbakonam, police investigating

கும்பகோணத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர் குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்த கொத்தனார் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் மனைவி மற்றும் உறவினர் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.உறவினர்கள் போராட்டம்கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் தனபால்(32) மாற்றுத்திறனாளியான இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று வயதில்…

ஜோர்டான் பட்டத்து இளவரசரை கரம் பிடிக்கும் செளதி பெண் – விவாதமாகும் திருமணம்

“அல் ஹுசைன் ரஸ்வாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியபோது மன்னரும் நானும் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். எனது பிரார்த்தனைகளுக்கு அவர் ஒரு சிறந்த வெகுமதி” என்று மகாராணி ரன்யா மெஹந்தி விழாவில் கூறினார். Source link

ICC: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி; வென்றால் ரூ.13 கோடி; தோற்றால் ரூ.6.5 கோடி!|ICC announces prize money for India vs Australia WTC final winner and runners up

வரும் ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி  ஜூன் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன், இந்திய அணி மோத இருக்கிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2வது இடம் பிடித்த இந்திய அணி இந்த முறை எப்படியாவது கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்க உள்ளது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும், அத்துடன் டாப்  9 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கும் வழங்கப்படவுள்ள பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்துள்ளது.…

வருமான வரித்துறை சோதனை எங்கெல்லாம் நடக்கிறது – அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது என்ன?

படக்குறிப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்26 மே 2023, 07:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு முழுவதும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும்…

Dhanush D50 Exclusive: `வடசென்னை' களம், ஜூலையில் படப்பிடிப்பு, வில்லனாக எஸ்.ஜே.சூர்யா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘D-50’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்கின்றனர். விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்றும் செய்திகள் வலம் வருகின்றன. இதுகுறித்து தனுஷின் வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்தவை இங்கே…எஸ்.ஜே.சூர்யாசெல்வராகவனின் ‘சாணி காயிதம்’ பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இப்போது ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷின் ஜோடியாக பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா…

1 341 342 343 344 345 530