Browsing: செய்திகள்

வத்சலா: 100 வயதைக் கடந்த ஆசியாவின் மூத்த யானை; முழு மரியாதையுடன் தகனம்.. நெகிழவைக்கும் கதை!

ஆசியாவின் அதி மூத்த யானை என்று கருதப்பட்ட 100 வயதைக் கடந்த வத்சலா யானை மத்திய பிரதேச மாநிலத்தில் உயிர் நீத்தது. பன்னா புலிகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த வத்சலா, வெறும் யானை மட்டுமல்ல காட்டின் அமைதியைக் காத்துவந்த தலைமுறைகள் கடந்த தோழி என மத்திய பிரதேச முதலமைச்சர் அஞ்சலி செலுத்தியுள்ளார். வத்சலா யானையை முழு மரியாதையுடன் தகனம் செய்துள்ளனர் வனத்துறையினர். சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் யானையாக வத்சலா இருந்துள்ளது. எந்த ஒரு மூத்த…

ஏமன்: செவிலியர் நிமிஷா பிரியா வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, செவிலியர் நிமிஷா பிரியாகட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்9 ஜூலை 2025, 15:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்தலால் அப்தோ மஹ்தி எனும் ஏமன் நாட்டு குடிமகனை கொலை செய்த குற்றத்திற்காக, மரண தண்டனையை எதிர்நோக்கி ஏமனின் சனா நகரின் மத்திய சிறையில் பல வருடங்களாக அடைக்கப்பட்டுள்ளார் கேரள செவிலியர் நிமிஷா பிரியா.ஏமன் நாட்டில் இஸ்லாம் மதத்தின் ஷரியா சட்டம் அமலில் உள்ள நிலையில், மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், மரண…

அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்; 42 வீடுகள் தரைமட்டம் – திருப்பூரில் அதிர்ச்சி!

திருப்பூர் கல்லூரி அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் புளியந்தோட்டம் பகுதியில் சாயாதேவி என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் 42 வீடுகள் தகர கொட்டகைகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். இதில், வடமாநிலத் தொழிலாளர்களும் மற்ற பிற மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மதியம் 2:45 மணி அளவில் ஒரு வீட்டில் இருந்த சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய சிலிண்டர் வெடித்துள்ளது. தொடர்ந்து அருகருகே இருந்த வீடுகளில் வீட்டு சமையலுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள்…

காந்தி முதல் ஒபாமா வரை: அமைதிக்கான நோபல் பரிசு கடந்த காலங்களில் விமர்சனங்களை எதிர்கொண்ட ஆறு தருணங்கள்

பட மூலாதாரம், Washington Post via Getty Images28 நிமிடங்களுக்கு முன்னர்அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பரிந்துரைந்திருப்பதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இவ்விருது டிரம்பின் நீண்ட கால இலக்காக கூறப்படுகிறது.”தற்போது அவர் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பகுதியிலும் அமைதியை நிலைநாட்டுகிறார்,” என தெரிவித்த நெதன்யாகு, நோபல் பரிசு குழுவினருக்கு தான் அளித்த கடிதத்தை டிரம்பிடம் வழங்கினார்.டிரம்ப் மீது இத்தகைய மதிப்பீட்டை நெதன்யாகு மட்டும் கொண்டிருக்கவில்லை. கடந்த மே மாதம் இந்தியா…

Delhi Pollution; Nitin Gadkari; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, டெல்லியின் காற்று மாசு அங்குள்ள சாதாரண மக்களின் ஆயுட்காலத்தைக் குறைக்க வழிவகுக்கிறது என்று கூறியிருக்கிறார்.

டெல்லியில் காற்று மாசுபாடு மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஜூலை 1 முதல் 10 வருடங்களைக் கடந்த டீசல் வாகனங்களுக்கும், 15 வருடங்களைக் கடந்த பெட்ரோல், சி.என்.ஜி வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பக்கூடாது என எரிபொருள் நிலையங்களுக்குக் கட்டுப்பாடு வித்தது பாஜக அரசு.அதன்படி முதல் இரண்டு நாள்களில், 200 காலாவதியான வாகனங்களை அரசு பறிமுதல் செய்ததது.Delhi Pollution – டெல்லி காற்று மாசுமறுபக்கம், அரசின் இந்த நடவடிக்கையால்…

“கோபுரத்தில் ஏற அனுமதிக்கவில்லை” – வல்லக்கோட்டை கோவிலில் செல்வப்பெருந்தகைக்கு நடந்தது என்ன?

பட மூலாதாரம், K.Selvaperunthagai/FBகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்8 ஜூலை 2025″வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு நிகழ்வில் என்னை அனுமதிக்காததற்கு சாதிய ஒடுக்குமுறையே காரணம். அதை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால், “கோவிலுக்குள் சாதிரீதியாக எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை” எனக் கூறுகிறார், காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையர். கோவில் குடமுழுக்கு நிகழ்வில் என்ன நடந்தது? சர்ச்சையின் பின்னணி என்ன?காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில்…

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை தேதி அறிவிப்பு

34 நிமிடங்களுக்கு முன்னர்ஏமன் நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.அவரை மீட்பதற்கான பல்வேறு முயற்சிகளை அவரது குடும்பத்தினர் எடுத்து வரும் நிலையில், அவரது மரண தண்டனை ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மனித உரிமை ஆர்வலரும், நிமிஷா பிரியாவின் தாயார் சார்பாக வழக்கைக் கையாளும் அதிகாரம் கொண்டவருமான சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார்.நிமிஷா பிரியா தற்போது ஏமன்…

`விடாத சோகங்கள்; தோனியின் இளம்படை இன்ஸ்பிரேஷன்; கண்டெடுத்த RCB' – ஆகாஷ் தீப்-உம் ஆட்ட நாயகன் தான்!

ஆகாஷ் தீப்… இது வெறும் பெயர் மட்டுமல்ல, பீகாரில் இந்திய அணியின் ஒரு புதிய நம்பிக்கை.இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளில் கோலி, ரோஹித், அஸ்வின் போன்ற சீனியர் இல்லாமல் முதல்முறையாக இங்கிலாந்தில் களமிறங்கியிருக்கிறது.அதுவும் புதிய கேப்டன் சுப்மன் கில். இளம் பட்டாளம், புதிய கேப்டன் இந்த அணி ஜெயிக்குமா என்று எக்கச்சக்க எதிர்பார்ப்புகள்.அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு முதல் டெஸ்டில் பேட்டிங்கில் 5 சதங்கள் அடித்து அசத்திய இந்த இளம் அணி, பவுலிங்கில் சொதப்பி தோல்வி கண்டது.ஆகாஷ்…

ஆகாஷ் தீப்: இந்தியா இங்கிலாந்தை வீழ்த்த உதவிய இவர் என்ன சொன்னார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஆகாஷ் தீப்பின் மூத்த சகோதரி புற்றுநோயுடன் போராடி வருகிறார்7 ஜூலை 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்”நான் யாரிடமும் சொல்லவில்லை. என் அக்கா புற்றுநோயால் போராடிக் கொண்டிருக்கிறார்.”எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்த பிறகு, ஆகாஷ் தீப் இதைச் சொல்லும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் வீழ்த்தி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன்…

1 184 185 186 187 188 530