Browsing: செய்திகள்
தண்டவாளம் அருகே குட்டியை ஈன்றெடுத்த தாய் யானை – 2 மணிநேரம் காத்திருந்த ரயில்
காணொளிக் குறிப்பு, தண்டவாளம் அருகே குட்டியை ஈன்றெடுத்த தாய் யானை – 2 மணிநேரம் காத்திருந்த ரயில்6 மணி நேரங்களுக்கு முன்னர்ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ப்பிணி யானை ஒன்று ரயில் தண்டவாளம் அருகே பிரசவ வலியில் தவிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஜூன் கடைசி வாரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.உள்ளூர் அதிகாரிகள் ரயில்வேக்கு அளித்த தகவலின்பேரில் யானை தனது குட்டியை ஈன்றெடுப்பதற்காக இரண்டு மணிநேரம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. குட்டியை ஈன்றெடுத்த யானை சிறிது நேரத்தில் தனது…
ஐடி ரிட்டர்ன்ஸ்: யாரெல்லாம் தாக்கல் செய்ய வேண்டும்? செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, செப்டம்பர் 15ஆம் தேதிதான் 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்.கட்டுரை தகவல்தற்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முந்தைய நிதியாண்டிற்கான வரிக் கணக்கை தாக்கல் செய்வது அல்லது வரி செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 15ஆம் தேதிதான், 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள். இந்தத் தேதிக்கு முன்பாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இந்த ஆண்டு மத்திய…
IND Vs ENG: லார்ட்ஸ் டெஸ்டில் நங்கூரமிட்ட ரூட், இந்தியா அசத்தல் பவுலிங் – பாஸ்பால் பாணி எடுபடாதா?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஜோ ரூட் மாஸ்டர்கிளாஸ் நடத்திக்காட்டினார்கட்டுரை தகவல்எழுதியவர், எஸ். தினேஷ் குமார்பதவி, கிரிக்கெட் விமர்சகர்11 ஜூலை 2025, 02:04 GMTபுதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர்பாஸ்பால் (Bazball) அணுகுமுறை காலாவதியாகிவிட்டது, இங்கிலாந்து அணி இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு அடிபணிந்துவிட்டது என சமூக ஊடகங்கள் முழுக்க எக்கச்சக்க பதிவுகளை பார்க்க முடிகிறது.ஆனால், உண்மையில் நேற்று லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி பாஸ்பால் பாணியில்தான் பேட்டிங் செய்தது. “பாஸ்பால் என்பது வெறுமனே அதிரடியாக விளையாடுவது…
இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 11 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link
சோழர் கால நீர் மேலாண்மை நுட்பத்தை காட்டும் தூம்புக் கல்வெட்டு கூறுவது என்ன?
படக்குறிப்பு, இந்தத் தூம்புக் கல்வெட்டுகள் சோழர் கால நீர் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விளக்குவதாகக் கூறுகிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்கட்டுரை தகவல்எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்பதவி, பிபிசி தமிழுக்காக10 ஜூலை 2025, 01:06 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்திருவண்ணாமலையை அடுத்த மெய்யூரிலும் தண்டரையிலும் சோழர்கள் கால தூம்புக் கல்வெட்டுகளை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கல்வெட்டுகள் பல முக்கிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுகின்றன.திருவண்ணாமலை வட்டம் மெய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியின் வடக்குப்…
ENG vs IND: 4 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்டில் ஆர்ச்சர்… எதிரில் பும்ரா! லார்ட்ஸில் யாருக்கு மகுடம்?
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.இதனால், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் தீவிரமாக இருக்கின்றன. அதுவும், மூன்றாவது போட்டி லார்ட்ஸில் நடைபெறுவதால் கூடுதல் எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.இந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதல் இரு போட்டிகளைப் போல்…
குஜராத்: விமானத்தை பறக்கவிடாமல் தடுத்த தேனீக்கள், நடந்தது என்ன?
காணொளிக் குறிப்பு, விமானத்தில் ஒட்டிய தேனீக்கள் – காணொளிவிமானத்தை பறக்கவிடாமல் தடுத்த தேனீக்கள் – பின்னர் நடந்தது என்ன?40 நிமிடங்களுக்கு முன்னர்குஜராத்தின் சூரத் விமான நிலையத்தில் தனியார் விமானம் கிளம்புவதற்கு முன்பு தேனீ கூட்டம் ஒன்று ஒட்டியிருந்தது. பல வகையில் முயன்றும் தேனீக்களை விரட்ட முடியாததால் தீயணைப்பு துறையின் உதவி நாடப்பட்டது.தண்ணீரை பீய்ச்சி அடித்து தேனீக்கள் விரட்டப்பட்டன. இதனால் சூரத்தில் இருந்து ஜெய்பூர் கிளம்பிய விமானம் ஒரு மணி நேரம் தாமாதமானது. அதன் காணொளி இங்கே! -…









