Browsing: செய்திகள்

‘2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்’- எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. திமுகவால் மக்களுக்கு நன்மை இல்லை. திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு கொடுத்த இழப்பீடு ஏற்புடையதல்ல என செய்தி வெளியாகி இருக்கிறது.  2024-ம் ஆண்டு சங்கரன்கோவிலில் காவலில் இறந்த முருகனின் மனைவிற்கு இழப்பீடு இல்லை. எடப்பாடி பழனிசாமி – அமித்ஷாஅரசு வேலை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டும் திமுக அரசு தரவில்லை என செய்திகளில் கூறப்படுகிறது. லாக்கப் மரணங்களை தடுக்க முடியவில்லை. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு தர மனமில்லை. மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதைவிட…

ஊட்டி சாக்லேட்டுகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன?

காணொளிக் குறிப்பு, ஊட்டி சாக்லேட்டுகள் எவ்வாறு உற்பத்தியாகிறது?ஊட்டி சாக்லேட் தயாராவது இப்படித்தான் – காணொளி9 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் நீலகிரி மாவட்டம் முதன்மையானது. பல்வேறு சுற்றுலா இடங்களோடு ஊட்டியின் சாக்லேட்டும் மிகவும் பிரபலமானது.ஊட்டியில் வீட்டு தயாரிப்பு சாக்லேட்டுகள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பது இந்தக் காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Source link

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 14 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |14072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

மாதவிடாயா? மாணவிகளின் ஆடைகளை கழற்றி சரிபார்த்ததாக பள்ளி முதல்வர் கைது

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்மகாராஷ்டிராவின் தானேயில் செயல்பட்டுவரும் ஒரு பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை கழற்றி அவர்களுக்கு மாதவிடாய் வந்துள்ளதா என சரிபார்த்த பள்ளி முதல்வரும், பெண் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.பள்ளியில் பெண்களுக்கான கழிப்பறை சுவரில் ரத்தக் கறைகள் காணப்பட்டதால், மாணவிகளுக்கு மாதவிடாய் இருக்கிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்க அவர்களின் ஆடைகளைக் கழற்றியதாக அவர்கள் இருவரும் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மாதவிடாய் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட’10 முதல் 15 சிறுமிகளில்’ ஒருவரின் தாய் அளித்த புகாரை அடுத்து, காவல்துறை…

Kota Srinivasa Rao: "வில்லன், காமெடி, குணச்சித்திரம்… ஒரே ஷாட்டில் நடித்துவிடுவார்" – சத்யராஜ்

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 83. நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் எனப் பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார். அவரின் மறைவிற்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கோட்டா சீனிவாச ராவ்அந்த வகையில் நடிகர் சத்யராஜ் வீடியோ பதிவு மூலம் கோட்டா சீனிவாச ராவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். “மிகச்சிறந்த நடிகரும், என்னுடைய நண்பருமான கோட்டா…

கோட்டா சீனிவாச ராவ் காலமானார் – தமிழ், தெலுங்கு திரையுலகில் சாதித்தது என்ன?

பட மூலாதாரம், ANI11 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். வயோதீகம் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்ட கோட்டா சீனிவாச ராவ், ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (ஜூலை 13) அதிகாலை காலமானார். வில்லன், குணச்சித்திர நடிகர் என எத்தகைய கதாபாத்திரத்தையும் ஏற்று அதற்கு தக்க வகையில் நடிக்கும் திறமை உடையவர் என்று திரையுலக பிரபலங்கள் தங்களின் அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளனர். கோட்டா சீனிவாச ராவ்…

நிமிஷா பிரியா: வெளிநாடுகளில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள இந்தியர்கள் எத்தனை பேர்?

கட்டுரை தகவல்எழுதியவர், சையத் மொஸெஸ் இமாம்பதவி, பிபிசி செய்தியாளர் 12 ஜூலை 2025, 14:01 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியா, ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். இந்தத் தகவல், அவரது குடும்பத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வேறொரு நாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இந்தியர் நிமிஷா பிரியா மட்டும் அல்ல. உலகின் எட்டு நாடுகளில் 49 இந்திய குடிமக்கள் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாக மார்ச் 2025…

`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்’ – மேற்கு மண்டல ஐ.ஜி-யிடம் மனு அளித்த தந்தை

முக்கியமாக வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். லேப் ரிப்போர்ட், ஆடியோ ரிப்போர்ட் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆடியோ ஆதாரங்கள் இருந்தும் உரிய சட்ட பிரிவுகளில் கொண்டு வரவில்லை. நான் பேச்சாளர் இல்லை. என் மகளை இழந்த வலியில் பேசினேன்.ரிதன்யா குடும்பம்சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை பகிர்வது வருத்தமளிக்கிறது” என்றார்.அண்ணாதுரையின் வழக்கறிஞர் குப்புராஜ் கூறும்போது, “இந்த வழக்கில் பெண்கள் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் போன்றவை சேர்க்கப்படவில்லை. காவல்துறையினர் கால தாமதம் செய்யும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.”…

பூமி கடந்த 20 ஆண்டுகளில் வழக்கத்திற்கு மாறாக திடீரென வேகமாக சுழல்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்எழுதியவர், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்பதவி, பிபிசி தமிழுக்காக 12 ஜூலை 2025, 08:41 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்2025 ஜூலை 9-ஆம் தேதி, பூமி வழக்கத்தைவிட 1.38 மில்லி விநாடிகள் வேகமாக சுழன்றது. இதனால், 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஒரு முழு சுழற்சியை முடித்தது. இது வரலாற்றில் பதிவான மிகக் குறுகிய நாட்களில் ஒன்றாக அமைந்துள்ளது.பன்னாட்டு பூமி சுழற்சி & குறிப்பு முறைமை சேவை (IERS)…

1 182 183 184 185 186 530