இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உருவாவதில் முட்டுக்கட்டையாக இருக்கும் ‘அசைவ பால்’ – என்ன நடக்கிறது?
காணொளிக் குறிப்பு, அசைவ பாலை உற்பத்தி செய்யும் அமெரிக்கா – இந்தியா என்ன சொல்கிறது?இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உருவாவதில் முட்டுக்கட்டையாக இருக்கும் ‘அசைவ பால்’ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பால் சைவமா அல்லது அசைவமா?இந்த கேள்வி உங்களூக்கு வித்தியாசமாக தோன்றுகிறதா?இந்தியாவில் பசு, எருமை, ஆடு , ஏன் ஒட்டக்கத்தின் பால் கூட பயன்படுத்தப்படுகிறது.அதனால், இந்த கேள்விக்கான அவசியம் எழுவதில்லை.ஆனால், இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள அமெரிக்காவில் ‘நான்-வெஜ் மில்க்’ இருக்கிறது.இந்தியாவில் நாம், விலங்குகளிடம் இருந்து…









