Browsing: செய்திகள்

இரான் இஸ்ரேலை ஏவுகணை, டிரோன் மூலம் தாக்கிய இரவில் என்ன நடந்தது? அமெரிக்க போர் விமானிகளின் அனுபவம்

பட மூலாதாரம், US Air Force photo by Staff Sgt. Trevor T McBrideபடக்குறிப்பு, எரிபொருள் நிரப்பிய பிறகு F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம். இந்த புகைப்படம் அமெரிக்க விமானப்படை ஆவண காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்டது.கட்டுரை தகவல்அன்று ஏப்ரல் 13, 2024- இரவு நேரம். பல தசாப்தங்கள் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரான் முதல் முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்தியது.அந்த ஆண்டு ஏப்ரலில் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இரானிய தூதரகத்தை இஸ்ரேல்…

K.P. Vidhyadharan Interview | சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இதை செய்தால் போதும் | Part – 1

கடந்த 28 ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் வீடுகளில் அதிகாலையில் ஒலிக்கும் இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன். எதையும் எதிர்மறைத் தன்மையோடு சொல்லி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகும் ஜோதிடர்களுக்கு மத்தியில் மென்மையான குரலில் நம்பிக்கையூட்டும் விதத்தில் சொல்லி அனைவரையும் வழிநடத்துபவர். இவர் கூறும் வாழ்வியல் பரிகாரங்கள் பலரின் வாழ்வை மாற்றியிருக்கின்றன. பல ஆண்டுகளாக விகடனோடு இணைந்து பயணம் செய்யும் கே.பி. வித்யாதரன் அவர்களோடு ஜோதிடம் குறித்தும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஓர் அழகான உரையாடலை…

தமிழ்நாட்டில் ரோட் ஷோ ரத்து – நீதிமன்ற உத்தரவு அரசியல் ஆயுதமாக மாறுகிறதா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ் 7 அக்டோபர் 2025, 15:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையில் மாநில நெடுஞ்சாலைகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் சாலை ஊர்வலங்களுக்கு (road show) ஏன் தடை விதிக்கக்கூடாது என நீதிமன்றம் கூறியதிலிருந்து, பல அரசியல் தலைவர்களின் சாலை ஊர்வலங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்…

“கமல் தகுதிக்கு எம்.பி பதவி சாதாரணம்; அந்த எம்.பி பதவிக்குதான் கவுரவம்” – மக்கள் நீதி மய்யம் | “The post of MP is ordinary for Kamal’s qualifications” – Makkal Needhi Maiam

ஆட்களையும், கட்சிகளையும் விலைக்கு வாங்கும் பழக்கமுள்ள பாஜக-வையும், அந்தக் கட்சியால் காவல்துறையிலிருந்து அரசியலுக்கு விலைக்கு வாங்கப்பட்ட அண்ணாமலையும் இப்படிப் பேசுவது ஆச்சரியமில்லை. உலகம் புகழும் மாபெரும் கலைஞர், இந்திய அரசின் வருமானத்துறையாலேயே நேர்மையாளர் பட்டம் பெற்றவர், 7 ஆண்டுகள் மய்யம் என்ற புதிய சித்தாந்தத்தோடு கட்சி நடத்தி வருபவர், பல்துறை வித்தகர் எங்கள் தலைவர். அவர் ஏற்றுக்கொண்டதால் அந்த எம்.பி பதவிக்குதான் கௌரவம் கிடைத்ததே ஒழிய அவர் தகுதிக்கு இந்தப்பதவி சாதாரணம்.கமல், அண்ணாமலைமக்கள் பிரச்னைகளை உரிய இடத்தில்…

இந்திய மருத்துவர்களின் கையெழுத்து பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது ஏன்?

பட மூலாதாரம், Chilukuri Paramathamaபடக்குறிப்பு, கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு மருத்துவர் எழுதிய படிக்க முடியாத மருந்துச் சீட்டு வைரலானது.கட்டுரை தகவல்பெரும்பாலானவர்கள் கீபோர்டை பயன்படுத்தி எழுதி வரும் தற்கால சூழலில், கையெழுத்து தெளிவாக இருப்பது முக்கியமா என்ற கேள்வி எழுகிறது.ஆனால், ஒரு மருத்துவர் எழுதுகிறார் என்றால், அவரது கையெழுத்து தெளிவாக இருப்பது அவசியம் என்று இந்திய நீதிமன்றங்கள் கூறுகின்றன.மருத்துவர்களின் மோசமான கையெழுத்தை, மருந்தாளர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் போன்ற நகைச்சுவைகள் உலகமெங்கும் பகிரப்படுகின்றன.ஆனால், பஞ்சாப்…

”ஒரு ரூபாய் கூட குறையாது பணத்தை எண்ணி பார்த்துகங்க”- விபத்தில் சிக்கியவரை நெகிழ வைத்த டி.எஸ்.பி! | Mannargudi DSP honesty helped the family of the accident

தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (44). இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் சந்திராவுடன் வசித்து வருகிறார். ராஜாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தனக்குப் பெண் கிடைத்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகக் கோயில்களில் பரிகார பூஜை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு, திருவாரூர் மாவட்டம் சீதக்கமங்கலம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றிற்குப் பரிகாரம் செய்வதற்காகத் தனது ஸ்கூட்டியில் சென்றுள்ளார். பின்னர் பரிகார பூஜையை முடித்துவிட்டு,…

ரூ.10 ஓய்வூதியம் பெறும் நவாப் சந்ததி : கோடிக்கணக்கான ரூபாய் கடனுக்கு நூறாண்டு கடந்து தரப்படும் வட்டி

பட மூலாதாரம், Amanபடக்குறிப்பு, ஃபயாஸ் அலி கான் (இடது) மற்றும் ஷிகோ ஆசாத்கட்டுரை தகவல்எழுதியவர், அமன்பதவி, பிபிசி செய்தியாளர் 6 அக்டோபர் 2025புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அவத் நவாப் முகமது அலி ஷாவால் கட்டப்பட்ட கட்டடத்திற்கு, அவரது வம்சாவளியைச் சேர்ந்த 90 வயதான ஃபயாஸ் அலி கான் வருகிறார்.வெள்ளை நிற குர்தா அணிந்திருக்கும் ஃபயாஸ் அலி கான், தனக்கு பாத்தியப்பட்ட ஒன்பது ரூபாய் எழுபது காசு ஓய்வூதியத்தைப் பெற இங்கு…

"DUDE படத்தை தள்ளி வைக்கச் சொன்னோம்; 'LIK' தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை" – LIK படக்குழுவின் அறிவிப்பு

எப்போதுமே பண்டிகை தேதி பட ரிலீஸ் பட்டியலில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸுக்கு அப்படி உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஏதுமில்லை. மாரி செல்வராஜ் இயக்கி, துருவ் விக்ரம் நடித்திருக்கும் ‘பைசன்’ வெளியாகிறது. பிரதீப் ரங்கநாதனின் ‘DUDE’ ரிலீஸாகிறது. இந்த தீபாவளிக்கு டபுள் ரிலீஸாக, பிரதீப் ரங்கநாதனின் ‘DUDE’, ‘LIK’ இரண்டும் ஒரே நாளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. LIK – BTS – Vignesh ShivanLik: ஸ்மார்ட் கொடை, ஹை டெக்…

வண்டலூரில் 'மாயமான சிங்கம்' – மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 5 வயது சிங்கம் சஃபாரி பகுதிக்குள் மாயமான நிலையில், 4 நாட்களுக்குப் பின்னர் தானாகவே கூண்டுக்கு திரும்பியது. Source link

Bigg Boss 9: "வாய்ஸ் ரைஸ் பண்ணாதீங்க; நான் கெட்டவனாவே இருக்கேன் "- கெமி, கம்ருத்தின் வாக்குவாதம்!

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று (அக்.5) தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று (அக்.6) வெளியாகி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் கெமி, கம்ருத்தினிற்கும் வாக்குவாதம் நடக்கிறது.Bigg Boss 9 ‘பேசுறப்போ பேசுங்க. நடந்து போகாதீங்க, அது நல்லது கிடையாது’ என்று கெமி சொல்ல ‘நான்…

1 142 143 144 145 146 529