Browsing: செய்திகள்

காணொளி: “உயிரே போனாலும் பரவாயில்லை” – வட கொரியாவில் இருந்து தப்பிய பெண் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, வட கொரியாவில் இருந்து தப்பி குடும்பத்துடன் இணைந்தவரின் கதைகாணொளி: “உயிரே போனாலும் பரவாயில்லை” – வட கொரியாவில் இருந்து தப்பிய பெண் கூறியது என்ன?37 நிமிடங்களுக்கு முன்னர்2014ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து தனது மகன் ஆண்டி உடன் தப்பிச் சென்றவர் திருமதி பார்க்.இவர் தப்புவதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தப்பிச் சென்ற 2 மகள்களுடன் ஒன்றிணைந்துவிட்டார்.வடகொரியாவில் இருந்து தப்புவதற்காக அவர் மேற்கொண்ட சிரமங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார். முழு விவரம் காணொளியில்..- இது,…

Nobel: இஸ்ரேலை ஆதரித்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசா? – குவியும் கண்டனங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனாலும் டொனால்டு ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை. அவருக்குப் பதில் வெனிசுலாவில் ஜனநாயகத்திற்காகப் பாடுபட்ட அந்நாட்டு பெண் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மரியா கொரினா மச்சாடோ தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,“இந்த பரிசைப் பாதிக்கப்பட்ட…

சோறு அதிகம் சாப்பிடுகிறீர்களா? இந்த நோய்கள் கதவைத் தட்டலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.35 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியர்கள் தங்கள் தினசரி ஆற்றல் தேவைகளில் 62 சதவீதத்தை கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து பூர்த்தி செய்துகொள்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கூறுகிறது.வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்னைகள் குறித்த ஆய்வுக்குப் பின் ICMR இதனை தெரிவித்துள்ளது.இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் ஆற்றலுக்காக சோறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை சார்ந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது.உலகில் உள்ள நீரிழிவு…

"கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என்பது நாட்டிற்கே தெரியும்" – நயினார் நாகேந்திரன்

பாரதிய ஜனதா கட்சியில் உள்ள அணிகளுக்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் அறிமுகக் கூட்டம் இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு அணிகளின் புதிய மாநிலத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அணியின் முக்கியத்துவம், செயல்பாடு, எதிர்காலத்தில் அணி நிர்வாகிகள் செய்யவேண்டிய பணிகள், தேர்தல் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில்…

காணொளி: நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் ஹாக்கா நடனம் ஆடிய எம்பி

காணொளிக் குறிப்பு, காணொளி: நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் ஹாக்கா நடனம் ஆடிய எம்பிகாணொளி: நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் ஹாக்கா நடனம் ஆடிய எம்பி17 நிமிடங்களுக்கு முன்னர்நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி ஹாக்கா நடனம் ஆடியதால் நாடாளுமன்றம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.அக்டோபர் 9ஆம் தேதி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி ஒருவர் உரை நிகழ்த்திய பிறகு முன் அனுமதி பெற்று பாட்டு பாடினார். பின் அவர் மௌரி பழங்குடிகளின் பாரம்பரிய ஹாக்கா நடனம் ஆடினார்.அரங்கில் இருந்தவர்களும் நடனமாடினர். நாடாளுமன்ற அவைத் தலைவர் இது செய்யக்கூடாது…

போலி சம்மன், டிஜிட்டல் கைது மூலம் ரூ.100 கோடியை மோசடி செய்த குஜராத் கும்பல்: 4 பேர் கைது | Gujarat Gang Defrauds Rs. 100 Crore Through Fake Summons; 4 Arrested by Enforcement Directorate

நாடு முழுவதும் அடிக்கடி `டிஜிட்டல் கைது” மூலம் சைபர் கிரிமினல் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இதில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இது போன்ற சைபர் குற்றங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பங்கு வர்த்தகம், போரக்ஸ் வர்த்தகம், விசாரணை ஏஜென்சிகளின் போலி சம்மன் போன்ற பல காரணங்களைக் காட்டி இது போன்ற மோசடி செய்யப்பட்டுள்ளது. அதுவும் சுப்ரீம் கோர்ட், ரிசர்வ் வங்கி பெயரில் போலி…

இளநரை வராமல் தவிர்ப்பது எப்படி? ஒரு நரைமுடியை பிடுங்கினால் அதிக வெள்ளை முடி வருமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்10 அக்டோபர் 2025புதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்திரைப்படங்களில் நட்சத்திரங்கள் ‘வெள்ளை முடியுடன்’ தோன்றும்போது, ‘சால்ட் அண்ட் பெப்பர் லுக் ஸ்டைலாக உள்ளது’ என ரசிக்கும் பலர் தங்களுக்கு வெள்ளை முடி வந்தாலும் அதே ரசனையுடன் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.வெள்ளை முடியை சிலர் ஏற்றுக்கொண்டாலும், அது முதுமையின் அடையாளம் என்ற பிம்பமும் பரவலாக உள்ளது. ஆனால், வெள்ளை முடி என்பது இளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் வரலாம்.வெள்ளை முடி…

TT Jagannathan: `இந்திய கிச்சன் கிங்’ டி.டி. ஜெகநாதன் உயிரிழந்தார்; டி.டி.கே நிறுவனம் இரங்கல் | `Indian Kitchen King’ TT Jagannathan passes away; TTK Company condoles death

1940-கள் தொடக்கத்தில் லீவர் நிறுவனம் தனது பொருள்களை விநியோகம் செய்ய இடைத்தரகர்கள் வேண்டாம் என்று கூறவே அதுவரை அதன் பொருள்களை விற்பனை செய்துவந்த டி.டி.கே நிறுவனம் இறங்குமுகத்தில் சென்றது. பின்னர், 1946-வாக்கில் அமெரிக்காவின் ஹென்றி ஷெமூர் அண்ட் வி.ஏ.டாட்ஜ் நிறுவனத்தின் பொருள்களை விநியோகம் செய்யும் ஏஜெண்டாக டி.டி.கே நிறுவனம் மாற நிலைமை கொஞ்சம் சீரானது. சுதந்திரத்துக்குப் பின் நேரு அமைச்சரவையில் வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரியாக கிருஷ்ணமாச்சாரி பதவி வகித்தபோது, 1952-ல் பொருள்களின் இறக்குமதி தடைசெய்யப்படவே,…

தஷ்வந்த் விடுதலை குறித்து சிறுமியின் தந்தை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Facebookபடக்குறிப்பு, தஷ்வந்த்கட்டுரை தகவல்எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமிபதவி, பிபிசி தமிழ்10 அக்டோபர் 2025, 10:39 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்”இந்த வழக்குக்காக, என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டி, நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் போராடினேன். இதற்காக எங்களின் மீத வாழ்க்கையையும் இழந்துவிட்டோம். இத்தனைக்குப் பிறகும் தஷ்வந்தை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போது நாங்கள் என்ன செய்ய முடியும்? இன்னும் எத்தனை ஆண்டுகள் நாங்கள் போராடுவது?” என்கிறார் சென்னையில் 2017-ஆம் ஆண்டு பாலியல்…

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோ அரசியல் வாழ்க்கை | Maria Corina Machado: Venezuela’s Beacon of Democracy and Nobel Peace Laureate

மரியா கொரினா மச்சாடாவின் அரசியல் வாழ்க்கைமரியா கொரினா மச்சோடா 1967ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பிறந்தார். கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த தனியார் பள்ளியில் கல்விபெற்றவர். பொறியாளராக உருவானார். இவரது குடும்பம் சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டிருந்ததால், மனித உரிமை செயல்பாடுகளை மேற்கொண்டார்.1999 முதல் 2025 வரை 25 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் வெனிசுலாவின் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளார் மரியா. 2000ம் ஆண்டு முதல் 2010 வரை தேர்தல் அரசியலில் ஈடுபடாவிடாலும், 2002ம் ஆண்டு அலெஜான்ட்ரோ பிளாஸ்…

1 140 141 142 143 144 529